செய்தி

25இல் ‘கசடு’ ட்ரெய்லர்

sharan
June 20, 2017
0
  தீபன் கண்டாவூரானின் புதிய படைப்பு, ‘கசடு’. இதன் ட்ரெய்லர் எதிர்வரும் 25 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
விமர்சனம்

எச்சரிக்கை மணியடிக்கும் ‘கைப்பேசி’

sharan
June 13, 2017
0
  Kisho Loveஇன் இயக்கம் மற்றும் Trible Beats இசையில் வெளியாகியிருக்கும் ஒரு நிமிட குறுந்திரைப்படம் ‘கைப்பேசி’. பெரிதான காட்சிகள் இல்லை; வசனங்கள் இல்லை. அதற்கு பதிலாக நகைச்சுவை பாணியில் அமைந்த இசையின் மூலம் அவசரமும் அவசியமுமான கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள், கலைஞர்கள். ‍மொத்தத்தில் ‘கைப்பேசி’, இளைய தலைமுறைக்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.  
நிகழ்வு

அவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்

sharan
June 26, 2017
0
காதல், நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் ஒரு குயிலும் 2 கோட்டான்களும் (Ok2K) திரைப்படத்தின் படப்புக்கள் இன்று ஆரம்பமானது. சந்திரா தயாரிப்பில் தனபாலசுந்தரம் திரைப்படத்தை இயக்குகிறார். முன்னதாக, கடந்த 24 ஆம் திகதி காலை 10 :30 மணியளவில் சிட்னி முருகன் கோவிலில் படத்தின் பூஜை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. Ok2K குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.