கே.ஜே.யின் இயக்கத்தில் ‘பஜாரிப்பெட்டை’ உருவாகி வருகிறது.

நடிப்பு – குகனி டீகே, மிதுனா, அரவிந்தன், சித்தார, துவா , சிந்து, சசிகரன் யோ மற்றும் பலர். ஒளிப்பதிவு – பாலசுப்பிரமணியம். படத்தொகுப்பு – சசிகரன் யோ. இசை, பாடியவர் – மொஹமட் சமில் ஜீ . வரிகள் – தனு தனுசன்.

இசை மற்றும் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்ட ஒளித்தொகுப்பு வேலைகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெகுவிரைவிலேயே ‘பஜாரிப்பெட்டை’யை நீங்கள் ரசிக்கலாம்.

கலைஞர்களின் இம் முயற்சி வெற்றியடைய தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.