பிரான்ஸ் நாட்டு இசைக்குழுவுடன் கைகோர்த்து நம் தமிழ் கலைஞர்கள் முதல்முறையாக உருவாக்கியிருக்கும் காணொளிப்பாடல், ‘UDALUM’

எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள இந்த புதிய படைப்புக்கு அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கிறார்கள், நம் கலைஞர்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

Cast & Sung : Aravinth Vijayakumar . Msiieuu Kaajay . Livi ThiYadöør Slk . Piradeep Chiva . Asewine Ase . Vinoj Slk . Ruku Guna . Kabilan Ty Kabs Thirukumar . Ahashe Amz . Apy KS . Nicolas Bailleul

Music : Livi Music Livi ThiYadöør Slk

Management : Msiieuu Kaajay . Piradeep Chiva . Aravinth Vijayakumar

Dance : Bollyexpress Dancer (Kunarajah Gunasekaram . Kenath Danseur . Mani . Nirojan . Ino . Stéphane . Kedi)

Lyrics : Aravinth Vijayakumar . Piradeep Chiva . Kabilan Ty Kabs Thirukumar . Asewine Ase . Ahashe Amz . Apy KS

Direction . D.O.P . Editing : K.Kajay

Assistant Cinematography : Kagi

Lighting Systems : DjS&N (Nevasharan Siva . Subaharan Siva)

Make up : Kajol Patel

Sponsored by : Dj Rajah Bollywoods . Prabhu . Ravi Arziyaan . Rajent . Nilavan

Special Thanks to : Rajent . Laxan Ch . Abi Sountharajan . Archu . Kris Krishanth Guna . Tharmenthiran