‘அவளும் நானும்’ பெஸ்ட் லுக்

‘அவளும் நானும்’ குறுந்திரைப்படத்தின் பெஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள், குழுவினர். எதிர்வரும் 9 ஆம் திகதியன்று திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

படத்தை Thusy Suntharam இயக்குகிறார். இசை – Rubato, ஒளிப்பதிவு – Kishok.

திரைப்படம், வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

நிலையாமையை புரிந்துகொள்ளச் சொல்லும் ‘குருதிப்பூக்கள்’

  மாற்றம் என்ற சொல்லைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் அனைத்தும் மாறக் கூடியது தான். ஒன்றை விடுத்து மற்றொன்று எப்போதும் சிறப்பானதாகாது என்பதை போரின் வலிகளுடன் கூறுகிறது ‘குருதிப் பூக்கள்’ காணொளிப்பாடல். கதிரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இந்தப் பாடலுக்கு Cv laksh வரிகளைத் தந்துள்ளார். Freestyle இசையில் தங்கள் இசைத் திறமையை நம் கலைஞர்கள் மிகச் சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார்கள். போரை, அதனால் ஏற்பட்ட இழப்பை அத்தனை இலகுவில் காட்சிப்படுத்திவிட முடியாது. இது நம் உணர்வு சம்பந்தப்பட்ட…

‘உன்னால தான்’ காணொளிப்பாடல் டீஸர்

 

Music – DEYO

Sung – DEYO

Rap – MC SAI

Bridge – TeeJay

Additional Vocals – Jeevananthan.R

Lyrical video by DDesign

 

உன்னால தான்புதிய காணொளிப்பாடலின் டீஸர் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

DEYO, MC SAI மற்றும் TeeJay ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகி வரும் இக் காணொளிப்பாடல், எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதியன்று வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.