பிரியனின் இசையில் ‘காதல் தேடி’

பிரியனின் இசையில் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது ‘காதல் தேடி’.

வரிகள் – ஷாலினி. குரல் – தரன் ஷர்மா. ஒளிப்பதிவு மற்றும் செம்மையாக்கம் –  சசிகரன்.

கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

எச்சரிக்கிறது, PARANOIA

இயக்கம் – நிரஞ்சன் நடிப்பு – அஷ்வின் ஜத் இசை – ராகுலன் ஒளிப்பதிவு – கெவின் நவிஸ் செம்மையாக்கம் – செல்வா மன அழுத்தம், இந்த நவீன யுகத்தில் மனிதனை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மிகக் கொடிய நோய். இது நமக்கு இருக்கிறதா? இல்லையா? என்று புரிந்து கொள்ளவதற்கு முன்னமே நம்மை அது பாதி கொன்றுவிட்டிருக்கும். இதனை கருப்பொருளாகக் கொண்டு நிரஞ்சனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் குறுந்திரைப்படம் தான், PARANOIA. படத்தில் மிகப் பெரிதாக கதையொன்றும் இல்லை. பெரிய பெரிய…