காதல் இசை எழுப்பும் ‘HEART BEAT’

MG.ASRAFஇன் தயாரிப்பில் THOUFEEK SMART தந்திருக்கும் குறுந்திரைப்படம் ‘HEART BEAT’. முற்பாதியில் கதையும் பிற்பாதியில் கதை சொல்லும் பாடலும் என கலந்துகட்டி ரசிக்கும் படைப்பாக தந்துள்ளார்கள், ‘HEART BEAT’ திரைப்படக் குழுவினர்.\ தெருவில் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருக்கும்போது கதாநாயகனுக்கு பெண் குழந்தையொன்று அறிமுகமாவதோடு ஆரம்பிக்கிறது, படம். நாட்கள் உருண்டோட தன் தங்கையின் பிரதியாக நினைத்து குழந்தையுடன் நெருக்கம் காட்டுகிறான், கதாநாயகன். ஆனால், அந்தக் குழந்தையின் தாய் அதை விரும்பவில்லை. இந்நிலையில், திடீரென நெஞ்சை பிடித்தபடி கீழே விழும்…

Viknish Lokarag Asokan இயக்கத்தில் ‘Mounam Pessum Varthaigal’

Viknish Lokarag Asokan இயக்கத்தில் Kumaresh Kamalakannan இசை மற்றும் Dinesh Arumugam ஒளிப்பதிவில் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது, ‘Mounam Pessum Varthaigal’.
படப்பிடிப்பு தொடர்ந்து வரும் நிலையில் டீஸரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிள்ளார்கள் இந்த கலைஞர்கள். அவர்களின் எண்ணம் வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.