ஜெய் கிஷனின் இயக்கத்தில் ‘காதல்’.

ஜெய் கிஷனின் இயக்கத்தில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் ‘காதல்’.

படத்தின் மேக்கிங் மற்றும் soundtrack வீடியோவை வெளியிட்டுள்ள குழுவினர், ரசிகர்களாகிய உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Kuruji Muralitharanனின் ‘RAP GAME’

Kuruji Muralitharanனின் முதல் காணொளிப்பாடல் ‘RAP GAME’. இதன்முதல்பார்வை உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், வெகுவிரைவிலேயே இந்த காணொளிப்பாடல் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளதாக Kuruji Muralitharan தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலைஞர்கள், தங்களின் இந்த புதிய படைப்புக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.