தமிழிதழ் ஊடக ஆதரவில் – Tatto கலந்து சிறப்பிக்கும் “இசைக் கொண்டாட்டம்”

தமிழிதழ் ஊடக ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநகரில் நத்தார் பண்டிகையை குதுகலமாய் வரவேற்க 25.12.2013 மாலை 4:00 மணிக்கு ஐரோப்பிய புகழ் கரோலின் இசைக்குழுவின் “இசைக் கொண்டாட்டம்”

DJ Night ஜெயா அவர்களின் நெறிப்படுத்தலில் இசை நிகழ்ச்சியோடு மேலைத்தேய நடனங்களும் இடம்பெற காத்திருக்கிறது.
இசைக் கொண்டாட்டத்தில் பல்துறை கலைஞன் TATTO கலந்துகொண்டு சிறப்பு நிகழ்வினை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

isaikondaaddam

“இசை துள்ளல்-2013” ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்ச்சி

சுவிஸ் சென்னை சில்க்ஸ் பேராதரவில் சுவிஸ் தமிழ் கலைமன்றம் பெருமையுடன் வழங்கும் சோலோ மூவிஸ்-ன் “இசை துள்ளல் 2013” – ஐரோப்பா தழுவிய மாபெரும் நடன போட்டி நிகழ்ச்சி. வருடந்தோறும் நடைபெற்றுவரும் “இசை துள்ளல்” நிகழ்வானது இவ்வருடமும் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. தமிழிதழ் , லங்காஸ்ரீ ஊடக ஆதரவில் சுவிஸ் வர்த்தக பெருமக்களின் பெராதரவிலும் 28.12.2013 மற்றும் 29.12.2013 ஆகிய நாட்களில் சுவிஸ் சொலோதுர்ன் மாநகரில் நடைபெறவுள்ளது. போட்டிகளில் பங்குபற்ற விரும்புவோர் 22.12.2013 க்கு முன்னதாக கிடைக்குமாறு…

இசையுத்தம் 2013 – IsaiYutham-Season2013 THE GRAND FINALE SHOW

“இசையுத்தம்” தெரிவுப்போட்டிகள் முடிவடைந்த நிலையில் 4 தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் இடையே எதிர்வரும் 14 செப்டம்பர் 2013 அன்று இறுதிப்போட்டி  Kriens (Luzern) ல் 15:00 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதிபோட்டியில் பங்குபெறும் குழுக்கள்: – St.Gallen Sound Of Melodies – Basel The Drops – Fribourg Isai Iraagangal – Basel Tune Flowers இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகளாக BlackWalkers, BoomBoys மற்றும் Lashya  போன்ற பிரபல நடன  குழுக்களின் நடன நிகழ்வுகளுடன், கடந்த ஆண்டு IsaiYutham வெற்றியாளர்கள்…

சுவிஸ் லுட்சேர்ன் மாநகரில் “கலை மாலை” 2013

சுவிஸ் நாட்டில் தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களில் ஒன்றான லுட்சேர்ன் மாநகரில் “கலை மாலை” 2013 நிகழ்வு 12.05.2013 அன்று நடைபெறவிருக்கிறது. BOOM Boys, United Dancers மற்றும் பல வளர்ந்துவரும் குழுக்களின் மேற்கத்திய நடனங்கள், வேந்தனின் “ராக ஸ்ருதி” இசைக்குழுவின் நேரடி இசைநிகழ்வு, பாரத நாட்டியம், நகைச்சுவை நிகழ்வுகள் என்பவற்றுடன், சிறப்பு நிகழ்வுகளாக Black Town Recordzz இன் இசை நிகழ்வும், தமிழிதழ் தயாரிப்பில் வெளியான ATunes இன் TEFA Anthem (தமிழீழ உதைபந்தாட்ட அணிக்கான…

”நாவலர் விருது- 2013” உலகளாவிய குறும்பட போட்டி (International Tamil Shotfilm Festival)

தமிழிதழ் ஊடக ஆதரவில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – பாரதி விளையாட்டுக்கழகம் – அம்பாள் விளையாட்டுக்கழகம் இணைந்து நான்காவது தடவையாக பெருமையுடன் வழங்கும் ”நாவலர் விருது” உலகளாவிய ரீதியிலான குறும்பட போட்டி. 14.04.2013 அன்று நடைபெறவுள்ள போட்டிக்கான விண்ணப்பங்கள் 02.04.2013 க்கு முன்னதாக எதிர்பார்க்கப்படுகின்றன. சிறந்த குறும்படங்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. முதலாம் பரிசு 2000 Euros இரண்டாம் பரிசு  1250 Euros மூன்றாம் பரிசு  750 Euros   போட்டி விதிமுறைகள் 01. போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் தமிழ்த்தேசிய பண்புகளை மீறாதவையாக இருத்தல் வேண்டும். 02. படங்கள்…

மண்வாசம் – ஈழத்தமிழ் கலைஞர்களின் அடையாள நிகழ்வு

நீண்டநாள் ஏக்கங்கள். எமக்கான தேசம்… எமக்காக கலை… எமக்காக உரிமைகள்… இவையெல்லாம் எமக்காக எம்மால் பெறப்படவேண்டியவை. வேறு ஒருவன் தூக்கித்தரப்போவதில்லை. எமக்கானவற்றை நாமே வளர்த்தெடுக்க வேண்டும்.   அதற்கான காலம் கனிந்து வருவதாகவே சமீபகாலமாக எம்மவர் இளம்கலைஞர்களின் படைப்புக்களும் அவர்களின் செயற்பாடுகளும் நிரூபித்து வருகின்றன.   தென்னிந்திய கலைஞர்களை பல லட்சங்கள் செலவுசெய்து வரவழைத்து இலாபநோக்கை மட்டுமே மையப்படுத்தி எம்மவர்களாலேயே பல நிகழ்வுகள் காலாகாலமாக நடாத்தப்பட்டு வருகின்றன, எம்மவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களும் இதே பாணியைத்தான் பின்பற்றுகின்றன. எம்மவர்…

Revolution Works வழங்கும் “அதிரடி” (ATHIRAADY – THE SWISS SHOW)

தமிழிதழ் இணைய ஆதரவில் Revolution Works வழங்கும் “அதிரடி” (ATHIRAADY – THE SWISS SHOW) சுவிற்சர்லாந்தில் எதிர்வரும் 30 மார்ச் 2013 சனிக்கிழமை அன்று, 15:00 மணிமுதல் 22:30 மணிவரை நடைபெறவிருக்கிறது. Revolution Works வருடாவருடம் உள்நாட்டு கலைஞர்களை ஒன்றிணைத்து சுவிஸ் லவுசான் மாநிலத்தில் பிரமாண்டமாக நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை யாவரும் அறிந்ததே.   அந்தவகையில்  இந்த வருடம் “அதிரடி” (ATHIRAADY – THE SWISS SHOW) என்ற பெயரில் எம்மவர்களின் திறமைக்கு மேடையமைகின்றனர்.   வளர்ந்துவரும் எம்மவர் கலைஞர்கள் பலருக்கு  “அதிரடி” (ATHIRAADY – THE SWISS SHOW) நிகழ்வில் சந்தர்ப்பம்…

சுவிஸ் “தமிழ் காத்து – 2013”- மாபெரும் நிகழ்வு

தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் – பாசெல் மாநகரில் “TRX தமிழ் காற்று” வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து மாபெரும் நிகழ்வாக நடைபெறவிருக்கிறது TRX இன் “தமிழ் காத்து – 2013” நிகழ்வு. வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடைபெறவிருக்கிறது. வழமையை விட மாபெரும் அரங்கில் ஐரோப்பா எங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழ் கலைஞர்களை ஒன்றிணைத்து புதுப்பொலிவுடன் வழங்க தயாராகிவருகிறார்கள்  “TRX தமிழ் காற்று” குழுமத்தினர். “TRX தமிழ்…

சுவிற்சர்லாந்தில் “புத்தாண்டில் புதியமகிழ்வு” நிகழ்வு

சுவிற்சர்லாந்தில் தமிழிதழ் இணையத்தின் ஊடக ஆதரவில் Haus Master Immbobilien GmbH பேராதரவில் சுவிஸ் தமிழ் கலைமன்றம் பெருமையுடன் வழங்கும் சோலோவின் “புத்தாண்டில் புதியமகிழ்வு” நிகழ்வு 02.01.2013 புதன்கிழமை பகல் 11:00 மணிமுதல் Gerlafingerhof (bahnhof str -24, 4563 Gerlafingen/SO, Switzerland) மண்டபத்தில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. முற்றுமுழுதாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் முற்றுமுழுதான பொழுதுபோக்கு நிகழ்வாக நடைபெறவிருக்கிறது “புத்தாண்டில் புதியமகிழ்வு” இன்நிகழ்வில் ஐரோப்பாவில் பிரபல்யமான    TUK Boys – Students    Thirukkoneshwarar Nadanaalayam    Dragon Boyz…

பிரேம் கோபால், பிரேமினி பங்குபற்றும் அவதாரம் சோ (Avatharam Show)

ஈழத்தமிழ் கலைஞர்களின் அவதாரம் குழுவினர் வழங்கும் அவதாரம் சோ (Avatharam Show) பரிஸ் மாநகரில்  06.01.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. உலகத்தமிழர்களிடையே பிரபலமான ஈழத்து நடன கலைஞர்களான பிரேம் கோபால், பிரேமினி ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொள்கின்றனர். குறும்படம், நடனம், இசை என்று தனது திறமைகளை  அவதாரம் குழுவினர் வெளிக்கொணரும் குடும்ப பல்சுவை பொழுதுபோக்கு நிகழ்வாக இந்நிகழ்வு அமையவிருக்கிறது. வாருங்கள் எங்கள் ஈழத்து கலைஞர்கலுக்கு  உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் தாருங்கள், எமது கலைஞர்களை ஊக்குவிக்கும் கடமை எமக்கே உண்டு. அலையென வந்து…