ஐரோப்பா தழுவிய நடன போட்டி – இசைத்துள்ளல்-2012

சோலோ மூவிஸ் மற்றும் றோயல் வேர்ல்ட் வைட் நிறுவனத்தினர் இணைந்து நடாத்தும் சுவிஸ் தமிழ் கலை மன்றம் வழங்கும் ஐரோப்பா தழுவிய நடன போட்டி – ”இசைத்துள்ளல்-2012” சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனங்களின் பேராதரவில் இந்திய, ஈழத்து கலைஞர்களின் இணைவில் மாபெரும் கலைநிகழ்வாக நடைபெற்றுவந்த ”இசைத்துள்ளல்” நிகழ்வு இந்தவருடம் மேலும் சிறப்பாக இந்தியக்கலைஞர்களினால் போட்டி நிகழ்வாக நடாத்தப்படவுள்ளது. ஐரோப்பிய நடனக் கலைஞர்களின்  நடன திறமைக்கு சவாலாக அமையும் ”இசைத்துள்ளல்-2012” நிகழ்வினை கலைஞர் தொலைக்காட்சியின் ”மானாட மயிலாட” நிகழ்வின் விருது நாயகன் கோகுல் அவர்களின் நெறிப்படுத்தலில் நடுவர்களாக மானாட மயிலாட நடன இயக்குனர்கள்  ஆன்ரனி, ஷான்டி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.…

உங்கள் இதயம் துடிதுடிக்க – Beat Your Heart 2012 by TUK & RLS – Show

உங்கள் இதயம் துடிதுடிக்க…

Beat Your Heart 2012 by TUK & RLS

– Dance Show

– Live Music

– Fashion Show

 

Tägi Wettingen, Tägerhardstrasse 122, 5430 Wettingen, Switzerland

 

 

 

 

for more information check

https://www.facebook.com/events/318454324920559/?fref=ts

மன்மதன் – அங்கிள் பங்குபெறும் சுவிஸ் ராகம் கரோக்கோ இசைக்குழு வழங்கும் இன்னிசை கானமழை

தமிழிதழ் இணையத்தின் ஊடக ஆதரவில் சுவிஸ் ராகம் கரோக்கோ இசைக்குழு வழங்கும் இன்னிசை கானமழை. ஐரோப்பாவில் கரோக்கோ இசைத்துறையில் முன்னணி வகிக்கும் சுவிஸ் ராகம் இசைக்குழுவின் அனைத்து பாடகர்கள் பாடகிகள் ஒரே மேடையில் சங்கமிக்கும் இந்த இனிய தருணத்தில் படலைக்கு படலை, தீராநதி புகழ் மன்மதன்(பாஸ்கி) மற்றும் அங்கிள் ஆகியோர் நேரடியாக கலந்து சிறப்பிப்பதுடன், புகழ்பூத்த கலைஞர்களின் அதிரடி நடனங்கள், நாடகங்கள், பல்சுவை நிகழ்ச்சிகள் என பிரமாண்டமாக 10.11.2012 சனிக்கிழமை அன்று Sternen Saal, Bümpliz  str-119, 3018 Bern, Switzerland இல் நடைபெறவுள்ளது.  அனுமதி இலவசம்… Sternen Saal, Bümpliz  str-119,…

பாரிஸில் ”கலைத்தென்றல்” நிகழ்வு

ஆர்.ரி.எம் பிரதர்ஸ் இன்டர்நேஷனல் பெருமையுடன் வழங்கும் 20 வது ”கலைத்தென்றல்” நிகழ்வு 30.09.2012 ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிக்கு 50 rue de TORCY – 75018 Paris ல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பாரிஸில் பெறுமதி மிக்க தங்கப்பதக்கங்களை வழங்கி பாடும் திறன் கொண்டவர்களை அரங்கேற்றி பெருமைப்படுத்தும் நிகழ்வாக இடம்பெறுகிறது லண்டன் ”ராகாஸ்” இசைக்குழுவினரின் இசையில் 30 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் விறுவிறுப்பான போட்டி நிகழ்வான 9 வது  ”இசைபாடும் இரவு” நிகழ்வினூடாக ஈழத்தின் மூத்த…

TYO UK ”எம்முயிர் தமிழே” இசைத்தொகுப்பு வெளியீடு

தமிழ் இளையோர் அமைப்பு – இங்கிலாந்து (TYO UK) பெருமையுடன் வழங்கும் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளியீடு செப்டம்பர் 1 ம் திகதி 2012 அன்று நடைபெறவுள்ளது.
புலவர் சிவநாதன் வரிகளுக்கு ஜூட் ஜெயராஜ் இசையில் ஜாக்சன் போஸ்கோவின் குரலில் ”எம்முயிர் தமிழே”  இசைத்தொகுப்பு வெளிவரவிருக்கிறது.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் தமிழ் இளையோர் அமைப்பினர்.
நன்றி: கே.ரஜெந்தன்

ஐரோப்பா தழுவிய பட்டமளிப்பு -2012

ஐரோப்பா தழுவியரீதியில் கடந்த 2002ம் ஆண்டு முதல் அனைத்துலகத் தமிழ்கலை நிறுவகத்தினால் நடாத்தப்பட்டு வரும் தமிழ்க்கலைத்தேர்வில் தேர்வு விதிகளுக்கமைவாக ஆற்றுகைத்தரத்திலும் அதற்குரிய உபபாடத்திலும் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு 2012. சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்நிகழ்வில் பட்டங்களை பெறவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் சூன் மாதம் 24ம் திகதி (24.06.2012) பகல் 10:30 மணிமுதல்Schützenhaus Albisgütli மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

விழா நடைபெறும் இடம்:
Schützenhaus Albisgütli
Zürich, Switzerland

நன்றி: இணுவையூர் மயூரன்.

ஒளிக்கீற்று 2012 – திரை இசை பாடல் போட்டி விண்ணப்பம்

தமிழிதழின் ஊடக அனுசரணையில் லைட் ஆர்ட்ஸ்(Light Arts) வழக்கும் “ஒளிக்கீற்று 2012“ -நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்- திரை இசை பாடல் போட்டிகள் 2012 பணப்பரிசுகளையும் விருதுகளையும் வெல்ல தயாராகுங்கள். தொடர்புகளுக்கு: 0041763788349 ஈமெயில்:olikkeetru@hotmail.com முகபுத்தகம்: https://www.facebook.com/olikkeetru Lightarts வழங்கும் ஒளிக்கீற்று 2012 திரையிசை பாடல் போட்டி 2012 உங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தி பணப்பரிசுகளையும் விருதுகளையும் வெல்ல தயாராகுங்கள் ! நடுவர்களால் தெரிவு செய்யப்படும் முதல் 3 பாடல்களுக்கான பரிசுகள்: 1 வது இடம்- 1500 euro +ஒளிக்கீற்று…

”தில்லானா” THILAANA THE SHOW (14.04.2012)

தயாராகுங்கள்!.. Revolution Works பெருமையுடன் வழங்கும் ”தில்லானா” THILAANA THE SHOW (14.04.2012) இதழின் ஓரம் இசை வீடியோ உட்பட பல படைப்புக்கள் மூலமாக இளைஞர்களால் அறியப்பட்டRevolution Works வழங்கும் மேடை நிகழ்வு ”தில்லானா” THILAANA THE SHOW இடம்:SALLE DE SPECTACLE DE CHISAZ Chemin de Chisaz 5 , 1023 Crissier நாள்: 14 ஏப்ரல் 2012 நேரம்: 15.30 மணி தொடக்கம் முற்றுமுழுதாக நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ”தில்லானா” நிகழ்வில் பங்குபற்றும்…

சுவிற்சர்லாந்து பாசலில் ஈழத்துப் படைப்பாளிகள் சந்திப்பு

சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம்  இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில்  இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது   இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின்…

சுவிஸ் நாட்டில் Lift show – ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்

தமிழிதழ் ஊடக அனுசரணையில் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவில் ஈழத்தமிழர் திரைப்படசங்கத்தினர் சுவிட்சர்லாந்தில் LIFT SHOW -swiss என்னும் நிகழ்வினை 08.07.2012 அன்று நடாத்தவுள்ளனர். எம்மவர் படைப்பாளிகளின் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் குறும்பட திரையிடலுடன் ஆடல், பாடல் என ஒரு பல்சுவை நிகழ்வாக இலவச நுழைவு அனுமதியுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது.     ஈழ தமிழர்களுக்கான அடையாள சினிமாவாக நீள்,குறும் திரைப்படங்களை உருவாக்குவதிலும் அவற்றை தொழில் மயபடுத்துவதன் மூலம் எமது படைப்பாளிகளை தொழில்சார் கலைஞர்களாக உருவாக்கும் நோக்கோடும்…