இன்னும் சில மணி துளிகளில் (13h) பின்லாந் நாட்டில் “ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” திரைப்படம் திரையிடல். (Premiere Show)

இன்று ஐரோப்பிய நேரம் 13 மணிக்கு பின்லாந்தில் ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன் முதல் காட்சி திரையிட படுகிறது. அனுஷ்கன் அவர்களின் JR MEDIA தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடபட்டது, தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின் பின்லாந் நாட்டில் இன்று மதியும் 13 மணிக்கு முதல் காட்சி திரையிடபடுகிறது. அனைத்து பின்லாந்து நாட்டு தமிழ் திரைப்பட ஆர்வாளர்கள், மற்றும் பல கலை நிகழ்சியுடன் ஆரம்பமாக இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் திரைப்பட குழுவினர்கள்.  …

ஜெனாவின் கோன் “KONN”திரைப்பட முன்னோட்டம் விரைவில், பிரபலங்கள் புகழாரம், ஹொலிவூட் தரம்.

அகிலம் Movies பெருமையுடன் வழங்கும் ஜெனா K சிவா அவர்களது கோன் “KONN” முழு நீள திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர் வரும் ஜூன் 3ம் திகதி பலத்த எதரிபார்ப்புகளுக்கிடையில் வெளியாகாவுள்ளது. கோன் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி சமூக தளங்களில் அதிகம் பேசபட்ட டீசர் என்பதும் குறிப்பிட தக்கது. டீசரில், இளமை துள்ளலும், மாடர்ன் சமூகத்தின் பிரதிபலிப்பும், சட்டென்று திரும்பி பார்க்க வைக்கும் வசனங்கள், கட்சிதமான காட்சிகள் என்று கோன் படத்தின் டீசர் சக்கை போடு…

This Tune Is Sick – Maria D.A.$.A. அவர்களது அட்டகாசமான நடனத்தில் ஆங்கில ப்பாடல்..!

  This Tune Is Sick – Maria D.A.$.A. (Official Video) Maria Dasa அவர்களின் This Tune Is Sick என்கின்ற ஆங்கில பாடல் வெளிவரவிருக்கும் ஆல்பத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.மாடர்ன் உலகின் நவீனத்துவ நடன அமைப்புகள், மேலை நாட்டு கலாச்சார விம்பங்கள், இளையோர்களை ஈர்க்கும் காட்சிகள், துல்லியமான காணொளிப்படலாக This Tune Is Sick எனும் ஆங்கில பாடல் வெளிவந்துள்ளது. சாதரணமான நடன அமைப்புகளையும் தாண்டி, சட்டென்று ஆட வைக்கும் நடன அமைப்பும்,…

சாதனைத்தமிழா விருதுகளுக்கு வாக்குளை இன்றே பதிவு செய்து உங்கள் பிரியத்துக்குரிய கலைஞர்களை வெற்றியடைய செய்யுங்கள்.

எதிர் வரும் ஜூன் 20ம் திகதி லண்டனில் பிரமாண்டமாக GTAA மற்றும் தமிழிதழ் இணைந்து நடாத்தும்  சாதனைத்தமிழா விருதுகள் 2014 க்கான வாக்குகளை இன்றே பதிவு செய்யுங்கள்..! ஐரோப்பா வாழ் தமிழ் கலைஞர்களின் தன்னிகரற்ற திறமைகளுக்கான மணி மகுடம், காத்திரமான படைப்பாளிகளுக்கான அங்கீகாரம் சாதனை தமிழா விருதுகள் 2014 உங்கள் அனைவரதும் வாக்குகளை நாடி நிக்கிறது. உங்களின் மனம் கவர்ந்த படைப்புகளுக்கு, படைப்பாளிகளுக்கு, கலைஞர்களுக்கு,வாக்குகளை பதிவு செய்து உங்களது வாழ்க்கையின் சில தருணங்களை இவர்களின் அங்கிகாரத்துக்கு சமர்ப்பியுங்கள். மே 15ம் திகதியிலிருந்து ஜூன் 5ம் திகதி வரையும்…

ஜூன் 1 ஒஸ்லோவில் மீண்டும் A GUN & A RING திரைப்படம் & வப்பு, ஏதிலிகள், இருளின் நிழல் குறுந்திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.

ஷாங்காய் மொன்றியல் போன்ற பல திரைப்பட விழாக்களில் சரித்திரம் படைத்த மன்மதன் பாஸ்கி அவர்களின் ஒரு மோதிரமும் ஒரு துப்பாக்கியும் முழு நீளத்திரைபடம் ஒஸ்லோ வில் எதிர் வரும் ஜூன் 01ம் திகதி மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. அத்துடன் பல விருதுகள் பெற்ற சொக்க விஜிதன் அவர்களின் “வப்பு”, பிரேம் கதிர் அவர்களின் “ஏதிலிகள்” மற்றும் பிரசன்னா அவர்களின் “இருளின் நிழல்” ஆகிய குறுந்திரைப்படங்களும் காண்பிக்கபடுகிறது. ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற…

“நண்பேண்டா..” காணொளிப்பாடல் விரைவில்..! டீசர்

நட்பின் இலக்கனாமாய், துறு துறு, விறு விறு என “நண்பேண்டா” பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. VOCALS – DHANUSHEYAN SATHU MATHU GEETHA MUSIC – DHANUSHEYAN CAST – DANUSHEYAN SATHU MATHU NIRO BANU PAVI LYRICS – PIRIYAN DIRECT – SAJITH CINEMATOGRPHY EDITING POSTERS – VENUTHARAN VFX – MEHAVANNAN முன்னோட்டத்தில் இடம்பெற்ற சில வரிகள்: எனது நண்பனே, உனது நினைவினில் நெஞ்சமே. கடந்து போன நாட்கள் நமது நட்பின்…

நாவலர் குறும்பட கலைஞர்கள் மற்றும் நடுவர்களுக்கு இடையிலான சந்திப்பு

11.05.2014 அன்று நடைபெற்ற நாவலர் குறும்பட போட்டியில் பங்கு பற்றிய அனைத்துக் கலைஞர்கள் மற்றும் நடுவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (12.05.2014) மாலை 5 மணிக்கு 50 place de Torcy
75018 Paris
(மெட்ரோ- Marx Dormoy )என்ற முகவரியில் நடைபெறும்.
ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாவலர் குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்கள் மற்றும் படைப்பாளிகள்

11.05.2014 அன்று நடைபெற்ற பிரான்ஸ் -புங்குடு தீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும்”முத்தமிழ் விழா”-5 நிகழ்வின் நாவலர் குறும்படப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்பாளிகளின் விபரங்கள். சிறந்த நடிகர் – ரமணா (வப்பு) சிறந்த நடிகை – மிதுனா (சூனிய வளையம்) சிறந்த துணை நடிகர் – மன்மதன் பாஸ்கி (வப்பு) சிறந்த ஒளிப்பதிவாளர் – விஜிதன் சொக்கா (வப்பு) சிறந்த படத் தொகுப்பாளர் – திலீப் (பிரதி) சிறந்த கதை – NS ஜனா (உபதேசம்) சிறந்த இயக்குனர் –…

கலைஞர் சங்கமம் 2014

UTM UK ஒன்றிணைந்த தமிழ் கலைஞர்கள் பிரித்தானியா இரண்டாவது முறையாக பெருமையுடன் வழங்கிய கலைஞர் சங்கமம் 2014. அறுபதிற்கும் மேற்ப்பட்ட பிரித்தானியவை மையமாக கொண்டுவாழும் இசைக்களைஞர்கள் ஒன்றிணைவில் 04.05.2014 அன்று பிரமாண்டமாக நடந்தேறியது. அனைத்து தரப்பட்ட இசைக்களைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு அனைவரதும் ஆதரவை பெற்று இரண்டாவது ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதியினை இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு வாழும் இசையார்வம் கொண்ட சிறுவர்கள் மற்றும் இசைத்துறையில் ஈடுபட்டு இப்பொழுது நலிவடைந்துள்ள…

“சூனிய வளையம்” குறும்பட முன்னோட்டம் காணொளிப்பாடல்

சூனிய வளையம் என்கின்ற குறும்படத்திலிருந்து மெதுவாய் இன்று என்கின்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சூனிய வளையம் என்கின்ற த்ரிளர் குறும்படம் எழுதி, இயக்கியிருப்பவர் மகிதரன் சிவராஜா,அவர்கள், மிதுனா , அன்புமணிதான், ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். written and directed by Magiltharan Sivarajah. It stars Mithuna, Anbumainthan, Elilkumarone, Amirtha, Thanunjeyan, Lakshmanan & etc. Background Scored by Arunprashath & Tharshanan and cinematography done by Balamurali. This…

“இதயத்தின் துடிப்பினில்” பாடலின் படபிடிப்புகள் நிறைவு, மிக விரைவில் வெளியாகிறது.

    விதுஷன் அவர்களது இசையில்,CV Laksh FT R-Jith அவர்கள் பாடிய “இதயத்தின் துடிப்பினில்” பாடலின் காணொளி காட்சிகள் நீண்ட நாள் உழைப்புக்கு பின் முடிவடைந்த நிலையில் அதன் படதொகுப்புகளின் பணிகளில் பாடல் குழுவினர்கள் பிஸியாக உள்ளனர். இப்பாடலை விதுஷன் அவர்கள் இசையமைத்துள்ளார், CV Laksh  அவர்களும் FT R-Jith  இணைந்து பாடியுள்ளார்கள், பவன் அவர்கள் வரிகள் எழுதி, ஒளிபதிவும் செய்துள்ளார், மனோஷந்தன் பிரவீன ஆகியோர் நடித்துள்ளார்கள். Heart Breakers Entertainment Music: Vidhushan CV Laksh FT R-Jith…

a Gun and a Ring தயாரிப்பாளர் விஸ்ணு முரளியின் அப்புச்சி கிராமம் இசை மற்றும் டெயிலர் வெளியீட்டு நிகழ்வு

ஈழத்தமிழர் சினிமாவை உலகமே திரும்பிப்பாக்கச்செய்த மாபெரும் படைப்பான ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் ( a Gun and a Ring) திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஸ்னு முரளியின் முழுநீள தென்னிந்திய திரைப்படமான “அப்புச்சி கிராமம்” திரைப்படத்தின் இசை மற்றும் டெயிலர் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு (04.05.2014) காலை 9.00 மணிக்கு சென்னையில் சத்யம் திரையரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற இருக்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் கலைஞ்சர்கள் மற்றும் ரசிகர்களை வருகை தருமாறு பணிவன்புடன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொள்கின்றனர்.

ap4ap3ap2ap