இயக்குனர், நடிகர் திரு ஜெய் ஆகாஷ் அவர்களின் “யாழ்ப்பாணம்”.

முழுக்க முழுக்க இலங்கை தமிழ் கலைஞர்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட படைப்பு. இயக்குனர், நடிகர் திரு ஜெய் ஆகாஷ் அவர்களின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பாக உருவாக இருக்கும் திரைப்படம் “யாழ்ப்பாணம்”. இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரை தவிர மற்ற அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களும் இலங்கை தமிழர்களுக்காகவே வாய்ப்பளிக்க நடிகர் ஆகாஷ் அவர்கள் முடிவு செய்துள்ளார், இதற்க்கு காரணம் தானும் ஒரு இலங்கைத் தமிழன் என்பதும் ஒரு காரணம் என்று கூறுகிறார் அவர். இலங்கையில் உள்ள இளைஞர்களின் கலை தாகத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு…

பாண்டிச்சேரியில் தமிழிதழின் ஊடக அனுசரணையில் FILMATHON குறும்பட வெளியீட்டு திருவிழா..!

பாண்டிச்சேரி படைப்பாளிகள் வழங்கும் (Pondicherry Independent Filmmakers) FILMATHON, பாண்டிச்சேரியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் FILMATHON எனும் இவ் நிகழ்வு எதிர் வரும் மே 17ம் திகதி பிரமாண்டமாக குறும்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் மொத்தம் 10 குறும்படம் திரையில் வெளியாக இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் கலைஞர்கள் சங்க தலைமையதிகாரி ஆகியோர் முன்னினையில் 10 குறும்படங்கள் திரையிடப்படுகிறது என்று ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது கலைஞர்களுக்கான களம், குறும்பட படைப்பாளிகளுக்கான பிரமாண்ட திரை, கலைஞர்களின் காத்திரமான படைப்புகளையும், தன்னிகரற்ற திறமைகளையும்…

‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல் வெளியீட்டு விழா 09.05.2014

இசையமைப்பாளர் ‘ஜெ’யின் இசையில் ‘நான்’ திரைப்படப் புகழ் பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டுமாப்புள்ள’ பாடல் இறுவட்டு வெளியீட்டு நாளை (09.05.2014 வெள்ளிக்கிழமை) பி.ப 3.மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ளதமிழ்FM வானொலி கலையகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய காலகட்டத்தின் முக்கியமான கதையாடலை கருவாக கொண்டு உருவெடுத்துள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல்,வெளிநாட்டு மணமகனை திருமணம் செய்வதனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நகைச்சுவையோடு கிராமியமணத்தோடு பேசுகின்றது. இலங்கையின் பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஸ் பாடியுள்ள இப்பாடலுக்கான ஒலிக்கலவையை ‘சென்னையில் ஒருநாள்’திரைப்படத்தில்…

ஜூன் மாதம் வெளியாகிறது “சிவமயம்” யோகேஷ் சுவாமி நற்சிந்தனை

Gurudeva, my guru, Satguru Sivaya Subramuniyaswami, was initiated by Siva Yogaswami of Jaffna. Gurudeva taught his devotees: “All my followers shall revere as sacred scripture the songs of Sage Yogaswami, called Natchintanai, which entirely embody the teachings of our lineage.” In 1991 he commissioned us to teach Natchintanai among the devotees. But by 2013, it…

“காதலே கண்ணீர்” காணொளிப்பாடல் மே13ம் திகதி வெளியாகிறது. (முன்னோட்டம்)

காதலே கண்ணீர் காணொளி ப்பாடல் எதிர் வரும் மே13ம் திகதி வெளியாகவிருக்கும் நிலையில் அதன் முன்னோட்ட காட்சிகள், விழியோரம் வடிந்தோடும் கண்ணீர் துளிகளை சுமந்து கவிதையாக வெளியாகியுள்ளது. Song – Kaadhaley Kannir Artist – Mugen El’Rey & A’sha Random.Crownz ft Coruz Hooks Composer – Coruz Hooks Music Label – Irama Bayu Production (Ibpstudios) Production – Random Crownz Production காதல் என் வாழ்கையில் மறக்க முடியாத நினைவுகள்,…

ஈழத்தில் வெளியான “மனிதா மனிதா” தென்னிந்திய சினிமாவில்……

அண்மையில் இலங்கையில் இருந்து வெளியான ‘‘மனிதா மனிதா” பலரது வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சிந்திக்கத்தூண்டும் வரிகளும் ஆழமான இசையும் கூடிய இந்த பாடலை தென்னிந்தியாவின் மிக முக்கியமான சினிமா நிறுவனம் ஒன்று தமது திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக தமக்கு காப்புரிமை கேட்டுள்ளனர். இது ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த வெற்றி. தென்னிந்திய கலைஞர்களின் பார்வை எம்மவர்மீது திரும்பியிருப்பது எம் கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி. இந்தபாடலுக்கான கவிவரிகளை தந்த கவிஞர் அஸ்வின் மற்றும் இசையமைத்து பாடியுள்ள விதுஷான் & ரப்பர்…

முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி… பாடல் விரைவில்

மே18 தமிழீழ தேசிய துக்கநாள் நினைவாக நெதர்லாந்து கலைஞர்களால் ” முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ” என்னும் உணர்வுபூர்வமான வரிகளுடன் இறுவட்டு வெளியாக இருக்கின்றது. பாடலை பாடியிருக்கிறார் நாதன், பாடலுக்கான இசை சேகர் மற்றும் பாடல் வரிகளினை ஈழப்பிரியன்( ஜெர்மனி ) இலிருந்து வழங்கியிருக்கின்றார். முன்னோட்டவரிகள் வரிகள் வெளியாகிரிருக்கின்றது.
முழுமையான பாடல் விரைவில்….

 

“சகியே..” பாடலை காணொளியாக தயாரிபதற்கும், நடிபதற்க்கு ஓர் நடிகையும் தேவை ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்

Masterscreen Jaffna பெருமையுடன் வழங்கும் சுதர்சன் அவர்களின் இசையில் ஒரு பாடல் ஒன்றை முழுமையாக உருவாக்கியுள்ளார்கள், குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள் பாடியுள்ளார், அதன் பாடல் முன்னோட்டமாக சிறிய பகுதியினை வெளியிட்டுள்ளார்கள், இப்பாடலை காணொளி வடிவில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பாடலை தாயரிக்க விரும்புபவர்கள் மற்றும் இப்பாடலுக்கு பெண் கதா பாத்திரத்தில் நடிபதற்க்கும் ஒரு நடிகையும் தேவை படுகிறது, ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். சகியே பாடலின் முன்னொட்டத்திலிருந்து சில வரிகள்..!. உயிரே உயிரே உன் வருகை பார்த்துதான்…

சஞ்சீ அவர்களது இசையில் “அந்தங்கள் யாவும்” கலாச்சார பாரம்பரிய நடனத்துடன் காணொளிப்பாடல்.

Vettimani & Tbb Entertainment தயாரிப்பில் பைரவன் என்கின்ற ஆல்பத்திலிருந்து, அந்தங்கள் யாவும் என்கின்ற பாடல் பாரம்பரிய கலாச்சார நடனம், சிவனின் பாடலாக சஜீ அவர்களின் இசையில் வெளியாகியுள்ளது, சிவகுமாரன் அவர்களின் வரிகளில் தர்ஷனா டான்ஸ் அக்கடமி நடன அமைப்புடன், பலமி வாய்ந்த பின்னணி காட்சிகளுடன் இப்பாடல் வெளியாகியுள்ளது Title: Andangal Yaavum Album: Bhairavan Music: S Sanje Lyrics: Dr MKS Sivakumaran Dance: Dharshana Dance Academy Editing : Sfx Studio Production: Vettimani…

கொலை குறும்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேவை

நெடுந்தீவு முகிலனின் அடுத்த குறும்படமான கொலை குறும்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேவை. சென்னையில் படமாக்கப்படவிருக்கும் இக்குறும்படத்திர்காக சென்னையில் வாழும் இலங்கையர்கள் யாரவது கலைத்துறையில் ஆர்வத்துடன் இருந்தால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறு நெடுந்தீவு முகிலன் கேட்டுள்ளார்.

தொடர்புகளுக்கு https://www.facebook.com/mukil123

யாழில் வீரசிங்கம் மண்டபத்தில் சுடர் விருதுகள் 2014

இன்று 24.05.2014 யாழில் வீரசிங்கம் மண்டபத்தில் சுடர் விருதுகள் 2014 நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விருது வழங்கும் விழாவில் விருதுகளை பெற்றுக்கொண்ட படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.(விபரங்களுக்கு நன்றி ஈழத்திரை இணையத்தளம்) பாடலுக்கான விருதுகள் சிறந்த பாடல் ஒளிப்பதிவுக்கான விருது – ஒளிப்பதிவாளர் பாலமுரளி ( பூட்டு ) சிறந்த பாடலாசிரியருக்கான விருது – யாழ்நிலவன் ஷாம்சன் (கனவிலும் தேடுகிறேன்) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது – இசையமைப்பாளர் ஷமீல் (அலைபாயும் மனசு பாடலுக்காக ) சிறந்த பாடல்…

“ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” பின்லாந்து கனடா ஆகிய நாடுகளில் (Premiere Show ) பிரமாண்ட திரையிடல்.

J.R. Mediaworks பெருமையுடன் வழங்கும் “ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” திரைப்படம் பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் எதிர் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முதல் காட்சிகள் திரையிடபடுகிறது. மே 31 சனிகிழமை, பின்லாந்து நாட்டில் Helsinki எனும் இடத்தில் திரையிடபடுகிறது தொடர்ந்து, ஜூன் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் கனடா Toronto எனும் இடத்தில் திரையிடபடுகிறது. பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள், டிக்கெட் பதிவுகளை உடனே பதியுங்கள் மேலதிக தகவல்களுக்கு தரபட்ட இணைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள். Ticket…