ஏனோ என் மனசுக்குள் “முன்னோட்டம்” காணொளிப்பாடல் மே 1ம் திகதி வெளியாகிறது.

Vettimani Tbb Entertainment தயாரிப்பில் S.Sanjee அவர்களின் இசையில் Bensia Don feat Mc Jeeva  அவர்கள் பாடிய “ஏனோ என் மனசு” என்கின்ற காணொளிப்பாடல்எதிர் வரும் வரும் மே 1ம் திகதி வெளியாகிறது, மன்மதா என்கின்ற ஆல்பத்திலிருந்து இப்பாடல் வெளியாகிறது. மன்மதா என்கின்ற இறுவெட்டு எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வெளியாகுமென்று பாடல் குழுவினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். Album: Manmatha (official releae 1st of August) Title: Ehno En Manasukul Music: S Sanje Lyrics: S…

தமிழிதழ் பெருமையுடன் வழங்கும் ‘இளமை புதுமை- 02’ இறுவெட்டு தொடர்பான அறிக்கை

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசையுலக நண்பர்களே… வணக்கம்… நாங்கள் தமிழிதழ் இணையத்தளமூடாக உங்களுடன் இணைந்து கொள்கிறோம். தமிழிதழ் பற்றி நீங்கள் அறிந்திருப்பினும் சொல்லவேண்டிய கடமை எமக்குண்டு. வளர்ந்துவரும் தமிழ் கலைஞர்களின் விபரங்கள், படைப்புகள், செய்திகள், விமர்சனங்கள், நிகழ்வுகள் என்பனவற்றை தமிழ் மொழி மூலமாக உலகறியச்ய செய்து வருகின்றது. அந்த வகையில் கலைஞர்களாகி உங்களுக்கும் எமது வாசகர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளோம். ‘நமக்கான பாதையை நாமே அமைக்க வேண்டும்’ எமது கலைஞர்கள் பலர் பல பாடல்களை வெளியிட்ட வண்ணமே…

“என்னத்த சொல்ல”

30 செக்கன்களில் என்னத்தை சொல்லிவிடமுடியும் என பலரும் கேக்கலாம், அவர்களுக்கான பதிலை அளவெட்டி சுபாகரன் அளகாக சொல்லியிருக்கிறார். புலம்பெயர் தேசத்தில் வாழும் ஓர் இளைஞ்சனாக முள்ளியவளை சுதர்சன் 30 செக்கன்களில் பலரது பிரதிபலிப்பாக தோன்றியிருக்கின்றார். வெளிநாடு வந்து ஊதரித்தனமா செலவுகள் செய்யும் எம்மவர் மத்தியில் உறவுகளுக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஓர் இளைஞ்சனின் நிலையை அருமையாக ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பு செய்திருக்கிறார் R டினேஸ். 30 செக்கன்கள் ஒதுக்கித்தான் பாருங்களேன். “என்னத்த சொல்ல” குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளத்தின் சிறப்பான…

“யாரது யாரது” மனதை வருடும் அழகான மெலோடியில் காதல் காவியப்பாடல்.

Nishanlee அவர்களின் இசையில், Nishanlee Featuring Thyivya Kalaiselvan ஆகியோர் பாடிய யாரது யாரது ஆடியோ பாடல். காதலின் ஆயுளை வருடி செல்லும் அழகான ரோமன்ஷாக இப்பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. பெண்ணின் ரீங்கார குரலில் ஆரம்பிப்பது அசத்தல், பாடலின் நாணத்தை அந்த முதல் இசையே அள்ளி விடுகிறது..! யாரது யாரது சொல்லாமல் போனது பாவி மனசெங்கும் உன் பேருதான்..! என்னோடு காதலும் உனை எண்ணி வாழ்வது, மீதி இருபது என் பாடல்தான்..! என்று ஆணின் குரலும், பெண்ணின் குரலும் போட்டிக்கு…

ஜீவேஸ்வரனின் “தவறிப்போன குறிகள்” குறுந்திரைப்படம் மிக விரைவில்

ஜீவா புரொடக்சன் தயாரிப்பில் வித்தியாசம் பிலிம்ஸ் வழங்கும் R.S ஜீவேஸ்வரன் அவர்களின் எழுத்து இயக்கத்தில் தவறிப்போன குறிகள் குறுந்திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இக்குறும்படம் முற்றுமுழுதாக மூளாய்ப் பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒளிபதிவு வின்சன் குரு அவர்களும், படத்தொகுப்பி T. ஆகாஷ் அவர்களும், இசை S. சுந்தர் அவர்களும், உதவி இயக்குனராக றெஜிஷ் அவர்களும் திரை ஆலோசகர் K . புஸ்பா அவர்களுள் மற்றும் ஒலிபதிவு சுதர்சன் அவர்களும் குறும்படத்தில் பனியாற்றி யுள்ளார்கள். தவறிப்போன குறிகள், இத் தலைப்பே, நல்ல…

“ஆறுவது சினம்” குறும்படம், கோவத்தால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள்,

கோவம் என்ற ஒற்றை சொல்லை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகள், சம்பந்தப்பட பலபெயர்களின் உயிரிழப்புகள் என்று திரிளர் கட்சிகளாக உணர்த்தி நிக்கிறது. Production : Sri Selvi Crew: Story,Screen-Play,Dialogue,Editing,Sound­-Mixing & Direction by Periyasamy.C Cinematography & Co-Direction by Devaraj. ஹரிநாத், குமார், நவீன்,பெரியசாமி ஆகியோரின் நடிப்பில், பெரியசாமி அவர்களின் : திரைகதை, வசனம், எடிட்டிங், இயக்கம், மற்றும் தேவராஜ் அவர்களின் ஒளிபதிவு & இணை இயக்குனர் ஆகியோரின் முயற்சியில் “ஆறுவது சினம்” குறும்படம் வெளிவந்துள்ளது ஆறுவது சினம், அதை ஆற விடாமல் தடுத்தால், உன்னை…

சிவன்ஜீவ் அவர்களின் “உ” இறுவெட்டு ஏபரல் 27 அன்று வெளியாகிறது. அதன் உருவாக்கம் காணொளி வடிவில்.

ஐரோப்பா வானொலி பெருமையுடன் வழங்கும் சிவன்ஜீவ் அவர்களின் “உ” இறுவெட்டு எதிர் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகிறது. அதன் முன்னோட்டமாக இறுவெட்டு உருவான விதம் பற்றி கலைஞ்சர்களின் கலந்துரையாடலும், இரு வெட்டு பற்றி பல சுவாரஷ்ய கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளும் காணொளி வடிவில் வெளியாகியுள்ளது. இவ் இறுவெட்டை, ஐரோப்பா வானொலியும், செந்தளிர் இசை கலையர்களும் தயாரிப்பில் சிவஜீவ் சிவராம் அவர்களின் இசையில் வெளியாகவுள்ளது. இவ் இறுவெட்டை ஒருன்கினைப்பாளர்களாக, சுதன் டேவிட், ஈழ மயூரன், தேவன் மற்றும் ஆரூரன்…

பாடலாசிரியர் சதீஸ் காந்தின் இயக்கத்தில் வெளியாகிறது ‘என் உயிரை’ காணொளி பாடல்.

தமிழிதழ், ஈழத்திரை மற்றும் கலாட்டா இணைய ஆதரவில் பாடலாசிரியர் சதீஸ்காந்த் அவர்களின் வரிகளில் அவரே இயக்கிய என் உயிரை காணொளி பாடல் இம்மாதம் 17ம் திகதி வெளியாக இருக்கின்றது. சஜிஷ்னா சேவியர் இசையில் அன்ஃபால் நிஹாஸும் மற்றும் தென்னிந்திய பாடகர் ஸ்ரீசரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதற்கான ஒளிப்பதிவினை விவியான் ட்ரிஷான் அவர்களும் எடிர்ரிங்கை நிரோஷன் அவர்களும் செய்திருக்கின்றார்கள். ஆல்பம் ஒன்றிற்காக தயாரிக்கப்பட்ட இப்பாடல் ஆல்பத்தில் வேலைசெய்யும் கலைஞர்களின் வேறு வேலைப்பளுகாரமாக ஆல்பம் வெளியாக தாமதித்ததால் என் உயிரை…

செல்லம் சர்வதேச குறுந்திரைப்பட விழா – 2014

செங்கலடி செல்லம் பிரிமியர் திரைப்பட நிறுவனம். மற்றும் KUTTY FILMS இணையத்தளம் இணைந்து மட்டக்களப்பில் முதல் முறையாக சர்வதேச குறுந்திரைப்பட விழா ஒன்றினை ஏற்பாடு செய்கின்றது. சர்வதேச அளவில் பிரபல்யம் மிக்க சினிமாக் கலைஞர்கள், சினிமா ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், என்று சினிமாவுடன் தொடர்புடைய பலர் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவ்விழா இரண்டு வரையறைகளைக் கொண்டிருக்கும் 01. ஆய்வரங்கு 02. குறும்பட காட்சிப்படுத்தலும், விருது விழாவும் ஆய்வரங்கு இவ் ஆய்வரங்கு மூன்று நாட்கள் நடைபெறும். காலை தொடக்கம்…

SMS கலையுலகில் ஓர் அறிமுகம்

  எமது கலையுல நட்சத்திரங்களின் திறமைகளை வெளியுலகில் எடுத்துச்சொல்ல தயாராகிவிட்டார் மண் திரைப்படத்தின் கதாநாயகி ஷனா மகேந்திரன். எமக்கான கலையுலகத்தை அமைப்பத்தாக பலர் பல்வேறு பட்ட முயற்சியில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர் அந்தவகையில் தான் ஒரு நடிகையாக இருந்த போதிலும் பல்வேறுபட்ட கலையுலக திறமையாளர்களை தேடி அவர்களிடம் ஒளிந்திருக்கும் இதுவரை நம்மில் பலர் அறியாத திறமைகளை வெளிக்கொண்டும் புதியதொரு முயற்சியை SMS (Shana Mahendran Show ) என்னும் பெயருடன் ஆரம்பித்துள்ளார். அதன் ஆரம்ப காட்சிகளினை YouTube இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். முழுமையான காட்சிகள்…

“சாதனைத்தமிழா” விருதுகளுக்கு ஐரோப்பா வாழ் கலைஞர்கள் உங்களின் 2013 அனைத்து படைப்புகளையும் ஏப்ரல் 20ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வயுங்கள்.

தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து லண்டனில் எதிர் வரும் ஜூன் 20, 2014 அன்று பிரமாண்டமாக சாதனைத் தமிழா விருது வழங்கும் விழ நடை பெறவிருக்கிறது, 2013ம் அண்டு வெளிவந்த படைப்புகள், குறும்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள், பாடல்கள், போன்ற கலைப்படைப்புக்கான அங்கிகாரம், கலைஞர்களுக்கான மணி மகுடம் சூட்ட, சாதனைத்தமிழா விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. ஆகவே ஐரோப்பாவில் 2013ம் ஆண்டு வெளியான தமிழ் படைப்புகளை திரட்டும் முயற்சியில் தமிழிதழ் இறங்கியுள்ளது, எம்மக்கு கிடைத்த, எம் பார்வைக்கு வந்த…

ஈழத்து புகழ் கவிக்குயில் பாமினி மற்றும் தூயவனின் வரிகளில் தென்னிந்திய திரைப்படம்.

தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்கள் இணைவில் செந்நீரோவியம் முழு நீளத்திரைப்படம்.

ரவிப்பிரியனின் இசையில் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் முழு நீளத்திரைப்படத்தில் தென்னிந்திய பாடலாசிரியர்களோடு இணைந்து எமது ஈழத்து பாடலாசிரியர்களும் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஈழத்து புகழ் கவிக்குயில் பாமினி ஒரு பாடலையும் மற்றும் தூயவன் அவர்கள் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் இருப்பதாகவும் மூண்று பாடல்கள் பதிவாக்கப்பட்ட நிலையில் மீதிபாடல்களில் பிஸி ஆகிவிட்டார் இசையமைப்பாளர் ரவிப்பிரியன். பாடல் வெளியீட்டினை வித்தியாசமாக வைக்கபோவதாக இயக்குனர் சாம்ராய் தெரிவித்துள்ளார்.