நெடுந்தீவு முகிலனின் “வேடம் தாங்கி” குறும்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது
தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் கரிகணன் பதிப்பகத்தில் சுவிஸ் அகரம் அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் நெடுந்தீவு முகிலனின் “வேடம் தாங்கி” குறும்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது. மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற விழாவில் குறும்படத்தின் இயக்குனர் முகிலன், நடிகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக, விடியோக்கள் இன்னும் சிலமணித்தியாலங்க்கலில் வெளியிடப்படும் என்பதை அறியத்தருகிறோம்.