“உயிர்வரை இனித்தாய்” 22 மார்ச் அன்று டென்மார் க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!

எதிர் வரும் மார்ச் 22ம் திகதி பி.ப. 13.00 மணிக்கு “உயிர்வரை இனித்தாய்” திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து 14 மணிக்கு  முழுநீள திரைப்படம்  “கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் கோலாகலமான திருவிழா காண இருக்கிறது..! இத்திரைப்படத்தை பிரமாண்டமாக இணைந்து வெளியிடுகிறது. ஸ்கன்டிநேவிய புகழ்பெற்ற நோடிஸ் திரைப்பட  நிறுவனம் A film by K.S.Thurai Music by Vashanth Sellathurai Lyrics: Narvini Dery Cinematographer: Desuban Avatharam Editor & Colorist: Vashanth Sellathurai This song is sung by Archana…

“சிவ சேனை” “Siva Senai” தமிழ் ஆக்ஷன் அதிரடி திரைப்படம் FEB 28 அன்று லண்டன் திரையரங்குகளில் பிரமாண்ட வெளியீடு..!

வெள்ளி Feb 28th அன்று லன்டன் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் ராகம் Production வழங்கும் “சிவ சேனை” “SIVA SENAI” தமிழ் அதிரடி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 28ம் திகதி (Feb 28 friday) லண்டன் Cineworld Cinemas திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது. முழுக்க முழுக்க ஐரோப்பா குறிப்பாக லண்டன் நகரிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் சுஜித், கதாநாயகி தர்ஷியா, இன்னொரு கதாநாயகி அனுசுயா…

திறமையாளர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் வழங்குகிறார்கள் “TS.PROD” குழுவினர், தவற விடாதீர்கள்.! “HAN.Y.TALENT 2014”

மீபத்தில் வெளியான “TS PROD”அவர்களது “குடும்பம்” (Kudumpam)  என்கிற காணொளி  ப்பாடல்பெற்ற வரவேற்பையோட்டி இளம் திறமையாளர்களுக்கு தங்களது தயாரிப்பில் ஓர் பாடல் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறார்கள். புதிய இளம் திறமையாளர்களை தெரிவு செய்து, அவர்களை தங்களது தயாரிப்பில் பாட வைப்பதற்கான போட்டி ஒன்று ஒழுங்கு செய்துள்ளார்கள் (HAN-Y-TALENT 2014), “குடும்பம்” பாடலை 1 நிமிடத்தில் (cover video) பதிவு செய்து Han.y.talent@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். (Create a one minute cover video of KUDUMBAM video…

a GUN & a RING திரைப்படம் இன்று லண்டனில் மாலை 6.00 மணிக்கு WEMBLEY CINEWORLD திரையரங்கில் காண்பிக்கபடவுள்ளது.

  a GUN & a RING திரைப்படம் இன்று  மாலை 6.00 மணிக்கு லண்டனில் WEMBLEY CINEWORLD திரையரங்கில்காண்பிக்கபடவுள்ளது. ECHO8 நிறுவனத்தால் அனைத்து எற்பாடுகளும் செய்யப்பட்டு  இன்று மாலை (22.02.2014)திரைப்படத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது . இந் நிகழ்வில் இயக்குனர் லெனின் சிவம், தயாரிப்பாளர் விஸ்னுமுரளி, நடிகர்கள் பாஸ்கி, தேனுகா மற்றும் ஏனைய கலைஞர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மிக சிறப்பாக எற்பாடு செய்யப்படுள்ள  நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ECHO8 மற்றும் திரைப்படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  …

அதிகாலையின் இருள்” (Darkness at Dawn) குறும்படம்

ScriptNet இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மேற்கொண்ட ஏறத்தாள இரண்டு வருடகால திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற பயிற்சிககளின் விளைவாக, 2004 மார்ச் மாதம் ஏழு குறுந்திரைப்படங்களை வெளியிட்டிருந்தது “சமாதானச் சுருள் குறுந்திரைப்படங்கள்” Reel Peace Short Films முதல் வெளியீடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கிலும் இரண்டாவது வெளியீடு கொழும்பு British Council இலிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டது. போரின் விளைவுகள், சமாதானத்தின் அவசியம்…

ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலிகள்

ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் 26 பெப்ரவரி 2014 அன்று இறைவனடி சேர்ந்தார். ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக, சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வந்தார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறிந்ததொன்று. கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் வரலாற்று பார்வை. கே. எஸ். பாலச்சந்திரன் (10…

“நான் உன்னை காதலித்தால்..” ஆடியோ மெலோடி ப்பாடல்..!

  Brainchild Production House 2014 Composed and Performed by Neroshen Lyrics by Prabu       “நான் உன்னை காதலித்தால் என் இரவுகள் புலர்ந்திடுமே பிற மேனி சிரிக்கையிலே திணறுதே மூச்சடி முதல் முறை பார்க்கையிலே நான் உன்னை காதலித்தால் தப்பென கேட்கிறதே என், இதயமும் என்னிடம்..” ஆட்டம் போடா வைக்கும் துள்ளல் இசையுடன், ரசனையை ஈர்க்கும் குரல் வளத்துடன் ஆரம்பிக்கறது பாடல், “காலையோரம் உன்னை பார்க்க, சாலையோரம் நானே” ..!…

“Siva Senai” பட குழுவினர் தமிழிதழுக்கு கொடுத்த பிரேத்தியக நேர்காணல்,காணொளி..! Exclusive Interview for Tamilithal (VIDEO UPDATED)

சிவா சேனை திரைப்படம் லண்டன் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், பட குழுவினர்கள் தமிழிதழுக்கு பிரேத்தியகமாக கொடுத்த நேர்காணல் காணொளி வடிவில்.

இயக்குனர், நடிகர்கள் அனைவரும் அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் பற்றியும்,படத்தை பற்றிய சுவாரஷ்யமான பல தகவல்களும் எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

அனைவரையும் அலைமோதும் பங்களிப்பை கொடுக்குமாறு படகுழுவினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்

சிவா சேனை வெற்றி வாகை சூட தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள் .

 

 

 

 

இசைப்பிரியனின் “நெஞ்சுக்குள்ளே” திரைப்படம் தவிர்க்க முடியாத தொழிநுட்ப கோளாறுகளால் தாமதம்..! விரைவில்..!

காதலர் தின சிறப்பு வெளியீடாக வெளியாக இருந்த இசைப்பிரியனின் நெஞ்சுக்குள்ளே திரைப்படம் தவிர்க்கமுடியாத தொழிநுட்ப கோளாறுகளால் வெளியீடு தாமதமாகுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் அத்தோடு இயக்குனரும் நடிகருமான கவி மாறன் சிவா அவர்களும் காதலர் தினத்தில் வெளியிட முடியாததற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளார், “என் மேல் பற்று வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளர் இசைப்பிரியன் அண்ணாவுக்கும் முதலில் எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். பொறுமை காத்ததற்கு…

“அகம் நீயே..” அழகாய் ஜில்லென்று குளிர்ந்திடும் காணொளி மெலோடிப்பாடல்..!

காதலர் தினத்தை முன்னிட்டு அன்று வெளியான அகம் நீயே மெலோடி பாடல். Production: Vettimani Tbb Entertainment Music: S Sanje Lyrics: Xavier Vocal: Bensia Don feat Mc Jeeva அகம் நீயே, யுகம் நீயே, வரம் நீயே, சுகம் நீயே, கடும் புனலாய் காதல் வளர்த்தேன், சுடும் மணலாய் தேகம் கொதித்தேன் அகம் நீயே யுகம் நீயே…! என்று மனதை அள்ளிக்கொள்ளும் அழகிய பெண்ணின் குரலின் தென்றாலாய் பாடல் ஆரம்பிக்கிறது.. இடையில் உன்…