யாழ் இளைஞர்களின் “விட்டில்கள்” குறும்படம்


 

யாழ் இளைஞர்களின் “விட்டில்கள்” குறும்படம் வெளியாகியுள்ளது.

 

 

அண்மைக்காலமாக இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்றுவரும் அருவருக்கத்தக்க கலாச்சார சீரழிவுகளை மையமாக வைத்து நல்ல ஒரு குறும்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

யாழில் இருந்து பல குறும்படங்கள் வந்துள்ள போதிலும் இந்த “விட்டில்கள்” குறும்படம் சற்றே வித்தியாசப்படுகிறது என்றே கூறலாம். தொழில்நுட்ப ரீதியாக ஈழத்து கலைஞர்கள் முன்னோக்கி வளர்ந்து வருவதற்கு இக்குறும்படமும் நல்ல சாட்சியாகும்.

 

கடந்த ஆண்டு அவதாரம் தயாரிப்பில் பிரசன்னாவின் இயக்கத்தில் உருவான குறும்படம் “Music For Eyes” இந்த குறும்படம் பிரான்ஸ் நாட்டில் முதல் 7 படங்களில் தெரிவு செய்யபட்டதும், கனடா நாடில் சிறந்த இசைக்கான விருதை வென்றதும் குறிப்பிடத்தக்கது. இத்தாலி நாட்டு நபர் Stefano Giust இந்த குறும்படத்தில் நடித்துள்ளார், மொழி பிரயோகம் குறைக்கப்பட்டு அனைத்து மொழியினரும் விளங்கிக்கொள்ளும் அளவுக்கு திரைக்கதை, ஒளிப்பதிவு, நடிப்பு,இசை என்பன பிரகாசித்துள்ளன. இது சில இனம் சார்ந்த பிரச்சினைகளை குத்திக்காட்டுவது போல் அமைந்தாலும்,…

LIFT SHOW – ஈழத்தமிழ் படைப்பாளிகளின் சங்கமம்

தமிழிதழ் ஊடக அனுசரணையில் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவில் ஈழத்தமிழர் திரைப்படசங்கத்தினரின் LIFT SHOW சுவிட்சர்லாந்தில் 08.07.2012 அன்று நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரபல நடனக்கலைஞர் பிரேம்கோபால் அவர்கள் கலந்துசிறப்பிக்கிறார். பலவிருதுகளை வென்ற ஈழத்து குறும்படங்கள் திரையிடப்படுவதுடன், எம்மவர் கலைஞர்களான – மன்மதன் பாஸ்கி – TSPROD – JRmediaworks – Revolution-Works – Lashya – திருக்கோணேஸ்வரர் நடனலயம் – ராதா நடனலயம் – Loc.Dog உட்பட பல ஈழத்து கலைஞர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நிகழ்வுக்கான ஊடக அனுசரணை – GTV – தீபம்…

இளம் கலைஞன் பிரேம்கோபாலுக்கு பாராட்டு விழா

ஈழத்து இளம் கலைஞன் பிரேம்கோபால் அவர்களுக்கு பிரான்ஸ் தலைநகர் பரிசில் பாராட்டு விழா. இன்று மாலை 3:00 மணியளவில்124 Rue de Bagnolet – 75020 Paris, (Métro: Porte de Bagnolet) ல் நடைபெறவுள்ள பாராட்டுவிழா நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். நடனக்கலைஞனாக மட்டுமல்லாது நடிகனாகவும், நல்ல படைப்பாளியாகவும் எம்மவர்களால் அறியப்பட்டவர் பிரேம்கோபால், இவருடைய நடனங்கள் உலக அளவில அறியப்பட்டிருந்தாலும் இந்தியாவின் ஸ்டார் குழுமத்தின் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமாகி உலகம்பூராகவும் உள்ள தமிழர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.…

TS Prod நிரூபிக்க எதுவும் இல்லை – Nothing to prove.

TS PROD ALBUM LAUNCH & LIVE SHOW நிரூபிக்க எதுவும் இல்லை – Nothing to prove. TS Prod வழங்கும் நேரடி மேடைநிகழ்வு. TS Prod இன் நிரூபிக்க எதுவும் இல்லை இசை தொகுப்பு வெளியீடும் கலைநிகழ்வுகளும் எதிர்வரும் ஜூன் 2 ம் திகதி சுவிஸ் பேரன் மாநிலத்தில் நடைபெற உள்ளது. சுவிஸ் இளம் கலைஞர்களின் மேடைநிகழ்வுகளும் இடம்பெறும். அண்மைக்காலமாக பல பாடல்களை வெளியிட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமான TS Prod இன் நிகழ்வினை…

ஈழத்தமிழ் படைப்பாளிகளின் அடையாளம் – அவதாரம்

ஈழத்தமிழ் கலைஞர்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க மிகப்பெரும் குழுக்களில் ஒன்றான அவதாரம் குழுவினர் வழங்கிய அவதாரம் சோ (Avatharam Show) பரிஸ் மாநகரில்  06.01.2013 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலகத்தமிழர்களிடையே பிரபலமான ஈழத்து நடன கலைஞர்களான பிரேம் கோபால், பிரேமினி ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன். சிறப்பு நடனத்தையும் வழகியிருந்தனர். உலகின் பல பாகங்களிலும் இருந்தும் அவதாரம் குழுவின் உறுப்பினர்கள் வருகைதந்து விழாவினை சிறப்பித்திருந்தனர்.   குறும்படம், நடனம், நாடகம், இசை என்று தனது திறமைகளை  அவதாரம் குழுவினர் வெளிக்கொணர்ந்து குடும்ப பல்சுவை…

தென்னிந்திய சினிமாவில் ஐரோப்பாவின் முதல் சொல்லிசை கலைஞன்.

தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் ஐரோப்பா வாழ் ஈழத்தின் முதல் சொல்லிசை கலைஞன்*(Rapper)- Sujeev ‘Mystro’ Thiru . முன்னணி இசையமைப்பாளர் D.இமானின் இசையில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கும் திரைப்படமொன்றில் இடம்பெறும் பாடலூடாக ஈழத்து சொல்லிசைக்கலைஞன் Sujeev ‘Mystro’ Thiru தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த ஆண்டு ஈழத்து கலைஞர்கள் பலர் தமது திறமையினை தென்னிந்திய சினிமாவில் நிருபித்துக்காட்டியுள்ளனர். அந்த வரிசையில் Sujeev ‘Mystro’ Thiru வின் திறமைக்கு  கிடைத்த அங்கீகாரமே இந்த பாடல். Sujeev ‘Mystro’ Thiru அவர்கள் பிரான்சு மற்றும் ஆங்கில பின்னணியில்  வளர்ந்து இசையின்…

ATunes “சொல்லலாமல் தொட்டுச் செல்லும்” (Sollamal Thottu Sellum…) Cover Version

தயாரிப்பில் “சொல்லலாமல் தொட்டுச் செல்லும்” பாடலின் Cover Version வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா வின் இசையில் தீனா திரைப்படத்தில் இடம்பெற்ற “சொல்லலாமல் தொட்டுச் செல்லும்” பாடல் வளர்ந்துவரும் கலைஞர்களின் இசை மற்றும் குரலில் வெளியாகியுள்ளது. ATunes – Sollamal Thottu Sellum… Yuvan Shankar Rajah Cover Version (Deena) Production : ATunes Vocals : Ranjith, Jeschan Jeeva Music : Chris ATunes Mastering and Mixing : Ranjith Editing : ThaSanthan…

A.R. Rahman Music Cover by Maj ft Hemz [Tamil Cover]

  இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் பிரபல்யனான பாடல்களை உள்ளடக்கிய A.R. Rahman Music Cover வெளியாகியுள்ளது. A.R. Rahman Music – Tamil Cover of the three compositions of the Indian Maestro A.R Rahman 1. Enakkae enakkaa (Hai re Hai re) 2. Vennilave Vennilave 3. Munbe Vaa Pianist: Hemz (Harmonic Records) Vocalist: Maj (Maju Sivarajah) Edited by: Anil Vekaria Directed by:…

RAAGALAYAM 2012 – ராகலயம் 2012

RAAGALAYAM 2012, a tamil film music competition, with more than 50 participants..Will take place at Bümplizstrasse 119, 3018 Bern (Rest. Sternensaal Bümpliz)With a Great Music Orchestration சங்கமம் புகழ் மகேஷ் இசை நெறியாள்கையில்…தமிழ்ர் இல்லம் மாணவர்களின் இன்னிசை மழையில்… தமிழர் கலைக்கூடம் சுவிஸ் இரண்டாவது தடவையாக நடாத்தும் ராகலயம் 2012 திரை இசைப் பாடல் போட்டி நிகழ்வு http://www.raagalayam.com/ http://www.facebook.com/events/452452641467427/     View Larger MapDriving Directions…