TAMILWOMAN-Prabalini – ஈழத்தின் முதல் பெண் இசையமைப்பாளர்

பிரபாலினி பிரபாகரன்(TAMILWOMAN-Prabalini) இலங்கையில் பிறந்து சிறு வயதில் புலம்பெயர்ந்து ஜெர்மனி நாட்டில் தஞ்சம் அடைந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு தமிழ் பெண். பாடகிகள் கவிஞர்கள் என்று பல இலங்கை பெண்கள் அன்றும் இன்றும் நம் மத்தியில் இருக்கின்றனர். ஆனால் ஒரு பெண் இசையமைப்பாளர் இலங்கையில் இல்லாத குறையை தீர்த்து வைத்து நம் எல்லோருக்கும் பெருமை வாங்கி தரும் இவர் ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு. இலங்கையின் முதல் தமிழ் பாடலை இயற்றி, இசையமைத்து, பாடி இசைத்தட்டுவடிவில் வெழியிட்ட…

”கலையும் நீயே காதலும் நீயே” குறும்படம் – விமர்சனம்

ஈழத்தமிழ்ச் சினிமா என்ற ஒன்றே காலவோட்டத்தில் காணாமல் போய்விட்டதாக உணரப்படும் காலமிது.அத்தி பூத்தாற் போல எப்போதாவது ஒரு முறை வெளியாகும் ஈழத்துக் குறும்படங்கள், ஈழத்தவர்களாலும் ஒரு சினிமாவினை எடுக்க முடியும் எனும் நம்பிக்கையினை மெய்ப்பித்து விடுகின்றன, அவ்வாறான ஒருபடைப்பே”கலையும் நீயே காதலும் நீயே” குறும்படம். இந்த குறும்படம் புலம்பெயர் வாழ் இளம் தம்பதியர் இடையேயான உணர்வுகள், புரிதல்கள், இலட்சியங்கள், சமூகம் தொடர்பான பார்வைகள் போன்றவற்றில் ஏற்படும் புரிந்துணர்வு பற்றிய படைப்பாகும், கதையின் நாயகனின் மனைவி மற்றும் கலை இலட்சியம்…

Interveiw with ”Ferrari” Vanakkam Eropa @ Deepam Tv (வணக்கம் ஐரோப்பா @ தீபம் ரிவி)

 

Interveiw with Ferrari( S.Anojan) @ Deepam Tv Good morning show Host By Yoga Thinesh @ Karthika

 

தீபம் தொலைக்காட்ச்சியின் ‘வணக்கம் ஐரோப்பா’ நிகழ்ச்சியில் 22-03-2013 அன்று நடைபெற்ற நேரடி சந்திப்பு

 

Ferrari( S.Anojan) அவர்களுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

“சுவாமி தரிசனம்” – முழுநீள நகைச்சுவை (“Swami Tarisanam” Full Comedy Show)

  “சுவாமி தரிசனம்” – முழுநீள நகைச்சுவை மேடை நிகழ்வு. 15 நிமிட நகைச்சுவை – சிரிப்புக்கு 100% உத்தரவாதம்.   பிரபல அறிவிப்பாளர் கஜன் (சக்தி FM)அவர்களின் நெறியாள்கையில் அவருடன் அறிவிப்பாளர் தீபன் (Lankasri FM) அவர்களும் இணைந்து “புத்தாண்டில் புதிய மகிழ்வு -2013” நிகழ்வுக்காக மேடையேற்றிய முழுநீள நகைச்சுவை நிகழ்வு – “சுவாமி தரிசனம்”     ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் மேடையேறி அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற “சுவாமி தரிசனம்” நிகழ்வை உங்களுக்காக காணொளி வடிவில் தமிழிதழ் ஊடாக…

மாணவர் புரட்சி வெல்லட்டும்! – Maanavar puradsi Velladdum!

தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் போராடும் அனைத்து தமிழ் இதயங்களை நோக்கி தமிழ் கலைஞகளிடமிருந்து ஆதரவுக் குரல் ஒலித்தவண்ணமுள்ளன. நீங்கள் உங்கள் கருத்தை ஒரு சில விநாடிகள் வீடியோ பதிவுசெய்து தமக்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து சர்வதேச கலைஞர்களும் ஒன்றிணைந்த ஒரு ஆதரவு வீடியோ ஒன்றை தயாரித்து வெளியிட தயாராக இருப்பதாகவும் வசந்த் செல்லத்துரை அவர்கள் தெரிவித்துள்ளார்.       சமூகவலைத்தளங்களில் ஏராளமானவர்கள் தமது ஆதங்கங்களையும், ஆதரவினையும் பகிர்ந்து வருகின்றனர். அகிம்சை வழியில் போராடும் மாணவர்களுக்கு அனைத்து துறை சார்பாகவும், அமைப்புகள் சார்பாகவும் ஆதரவு குரல்கள் ஒலிக்கின்றன. அந்த…

தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம் வந்த ஈழத் தமிழ் பாடல்

”வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே” ஒரு காலத்திலே இலங்கை வானொலியில் தென்னிந்தியப்பாடல்களுக்கு நிகராக வலம்வந்த ஈழத் தமிழ் பாடல். ஆரம்ப காலங்களில் வெளிவந்த ஈழத்து திரைப்படங்களில் அனைவரினதும் அபிமானம் வென்ற திரைப்படங்களில் ”வாடைக்காற்று” திரைப்படமும் ஒன்று என்பது மறுக்க முடியாதது.     ” வாடைக்காற்று ” இலங்கை இந்திய இணைப்பு தயாரிப்பான இந்தப்படம் s. குணராச என்ற செங்கை ஆழியன் நெடுந்தீவில் AGA ஆக இருந்த போது நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கதையாக எழுதியது பின்னர்…

வெற்றிகரமாக “மாறு தடம்” வெள்ளித்திரையில் தடம் பதித்தது

  புலம்பெயர் வாழ்வியல் தடங்களின் தடையங்களிலிருந்து… ஓசை பிலிம்ஸ் மற்றும் விஷ்னி சினி ஆர்ட்ஸ் இணைந்து பெருமையுடன் வழங்கும் சக. ரமணாவின்… “மாறு தடம்” முழுநீள திரைப்படம். 03.03.2013 சுவிஸ் நாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் மூன்று கட்சிகள் காண்பிக்கப்பட்டது. மூன்று கட்சிகளுக்கும் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், வர்த்தகபெருமக்கள், பொதுமக்கள், ஊடக நண்பர்கள் என  நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர். பெரும் பொருட்செலவில் இரண்டரை வருடங்கள் அயராத உழைப்பின் பலனாக எம்மவர்களின் சொந்த முயற்சியில் வெளிவந்திருக்கும் “மாறு தடம்” திரைப்படம் – பார்வையிட்ட அனைவரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.       சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்…

இளையவர்களின் திறமைக்கான மேடையாக அமைந்த “தமிழ் காத்து -2013”

தமிழிதழ் இணைய ஆதரவில் சுவிஸ் – பாசெல் மாநகரில் “TRX தமிழ் காற்று” வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஐரோப்பா வாழ் ஈழத்து கலைஞர்களை ஒன்றிணைத்து அரங்கம் நிறைந்த பார்வையாளர்களுடன் 10.02.2013 அன்று மாபெரும் நிகழ்வாக நடைபெற்றது TRX இன் “தமிழ் காத்து – 2013” நிகழ்வு.     வருடாவருடம் நடைபெறும் இந்நிகழ்வானது இவ்வருடம் மிகச்சிறப்பாக நடைபெற்றதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.   “TRX  “தமிழ் காத்து – 2013” நிகழ்வில் ஈழத்தமிழ் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்…

“மாறு தடம்” முழுநீள திரைப்படம் – இரு தலைமுறையின் ஒரு தடம்

புலம்பெயர் வாழ்வியல் தடங்களின் தடையங்களிலிருந்து… ஓசை பிலிம்ஸ் மற்றும் விஷ்னி சினி ஆர்ட்ஸ் இணைந்து பெருமையுடன் வழங்கும் சக. ரமணாவின்… “மாறு தடம்” முழுநீள திரைப்படம்.       சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் காரணங்களினால் புலம்பெயரும் உலகச் சமூகங்கள் தங்களது வாழ்விடங்களின் சூழல், மறுசமூகப் பண்பாட்டு இணைவு, தலைமுறை மாற்றம், உறவுகளின் பிரிவு, ஏக்கம், தொலைவு போன்ற பல காரணிகளால் உளவியல் ரீதியாக எவ்வாறு பாதிக்கப் படுகின்றனர் எனும் புலத்தின் முதலாம் இரண்டாம் தலைமுறையினர் இணைந்து கலக்கும் மாபெரும் கலைத்துவமான திரைப் படையல். இந்த “மாறு…

இசைதுள்ளல் 2012 – மிகபிரமாண்ட நடனபோட்டி – கலா மாஸ்டர்

தமிழிதழின் ஊடக ஆதரவில் சோலோ மூவிஸ் மற்றும் றோயல் வேர்ல்ட் வைட் நிறுவனத்தினர் இணைந்து நடாத்தும் சுவிஸ் தமிழ் கலை மன்றம் வழங்கும் ஐரோப்பா தழுவிய நடன போட்டி – ”இசைத்துள்ளல்-2012 ”   சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனங்களின் பேராதரவில் இந்திய, ஈழத்து கலைஞர்களின் இணைவில் மாபெரும் கலைநிகழ்வாக நடைபெற்றுவந்த ”இசைத்துள்ளல்” நிகழ்வு இந்தவருடம் மேலும் சிறப்பாக இந்தியக்கலைஞர்களினால் போட்டி நிகழ்வாக நடாத்தப்படவுள்ளது. ஐரோப்பிய நடனக் கலைஞர்களின்  நடன திறமைக்கு சவாலாக அமையும் ”இசைத்துள்ளல்-2012” நிகழ்வினை கலைஞர் தொலைக்காட்சியின் ”மானாட மயிலாட” நிகழ்வின் விருது நாயகன் கோகுல் அவர்களின் நெறிப்படுத்தலில்…

உன்னோடு வாழ்ந்த நாட்கள் – Unnodhu Valndha Nadkal (UVN) விரைவில்…

தமிழிதழ் -ன் இணைய ஆதரவில் கே ஆர்  குரூப் ப்ரோடுக்டயொன்ஸ் (KR Group Productions) கிசோக்குமார் ராமசந்திரன்  (Kisohkumar Ramachandran) தயாரிப்பில்  கார்த்திக் மிரோசன் (Kaarthik Mirosan) எழுத்து இயக்கத்தில் தயாராகிவருகிறது `உன்னோடு வாழ்ந்த நாட்கள்` காணொளி பாடல். சார்லஸ் போஸ்கோ முசிகால் (Charles Bosco Musical) இசையில் பாடலாசிரியர்  தயான் ஷான் (Dayan Shan) ன் கவிவரிகள் பிரபல பின்னணிப் பாடகரும் சொல்லிசைக் கலைஞருமான பென்னி டயல் (Benny Dayal) அவர்களின் குரலில் பாடலாக்கப்பட்டு 2013 ம் ஆண்டு ஆரம்ப பகுதியில் வெளிவர காத்திருக்கிறது. பாடலுக்கான…