“காதலே கண்ணீர்..,” காயங்கள் சுமக்கும் சுவாரஷ்யமான காதல் ரோமன்ஸ்

காதலே கண்ணீருடன் நானே..!, என்று காதலின் காய வரிகளுடன் காணொளி ப்பாடல் ஆர்பாட்டமாக ஆரம்பிக்கிறது, பின்பு போக போக மெட்டுகளிலும், குரலிலும் வித்தியாசம் காட்டி காட்சிகளை அழகாக மெருகூட்டியுள்ளார்கள். Song – Kaadhaley Kannir Artist – Mugen El’Rey & A’sha Random.Crownz ft Coruz Hooks Composer – Coruz Hooks Music Label – Irama Bayu Production (Ibpstudios) பெரும்பாலும் காதலின் சோக கீதமாக இருக்கும் என்று எதிர் பார்த்து காத்திருந்தால்,…

“ஏதோ என் மனசுக்குள்..” அழகிய காணொளிப்பாடல்

ஒகஸ்ட் 1ம் திகதி வெளியாவிருக்கும் மன்மதன் ஆல்பத்திலிருந்து ஏதோ என் மனசுக்குள் காணொளி ப்பாடல் வெளியாகியுள்ளது. Music: Sanje Siva Lyrics: S Sanje Vocal: Bensia Don feat Mc Jeeva Produced by Vettimani / Tbb Entertainment நீதான் நீதான் மெல்ல மெல்ல என்னை கொல்லும் ராஜ்ஜசனே என்ன சொல்ல ஏது சொல்ல என்னை கொல்லும் உன் திமிரும்..! என்று அழகிய மெலோடியில் கணீர் என்று பெண்ணின் தாகங்களாக ஆரம்பிக்கிறது பாடல்..! அலைமோதும் நினைவுகளாக,…

“பூமி பெண்ணே” காணொளிப்பாடல்

கண் முன்னே பூக்கள் பூக்கும் நாம் வாழும் பூமி தோட்டம்..! Inge அவர்களின் இசையில் Jackson Bosco அவர்கள் பாடிய, சிவந்தி செல்வராசன் அவர்களது எழுதிய பூமி பெண்ணே காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது. Produced, Composed and Arranged by: Inger Singer: Jackson Bosco Filmed by Blue Bulb Films Singer : Master Taran (English) Lyrics : Sivanthi K Selvarasan (Tamil) Shane Thomas (English) பூமி பெண்ணே, உன் மூச்சு என் ஜீவன்…

“கலை ஒன்றுதான்..” காணொளிப்பாடல் பாரம்பரிய நடன கலை

Digital Pro Productions வழங்கும் யோகராஜா அவர்கள் வரிகள் எழுதி,வள்ளுவன் அவர்களின் இசையில், இளங்கோ அவர்கள் பாடிய “கலை ஒன்றுதான்”, பாடல் கலாச்சார பாரம்பரிய நடன அமைப்புகளுடனும், கலையின் ஆன்மாவின் அர்த்தங்களாக காணொளி வடிவில் வெளி வந்துள்ளது. Lyrics : T.Yogarajah Music : Y.Valluvan Singer : Y.Illango Choreography : Y.Kalaimagal முற்றிலும் வித்தியாசமான முயற்சியில் இதனை உருவாக்கியுள்ளார்கள், கலை எனும் ஒற்றை சொல்லில் அத்தனை அர்த்தங்களுக்கும் வரிகளும், காட்சிகளும், இசையும் ஒன்றோடு ஒன்று போட்டி…

“டப்பா” DABBA குறும்படம். குழந்தைகளின் உலகம்.

கோபி குப்பண்ணா அவர்களின் எழுத்து இயக்கத்தில், சிறுவன் நிரஞ்சன் அவர்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து, சூர்யா தொமா அவர்களின் ஒளிபதிவில், ஜோஸ் பிராங்கின் அவர்களது இசையில் டப்பா குறும்படம் வெளியாகியுள்ளது. Produced by Unpicked Apple Films Direction – Gopi Kuppanna Camera – Surya Thomas Music – Jose Franklin Editing – Anil Krishnan சிறுவனின் முதல் புகைப்பட அனுபவத்தை குறும்புகளுடனும், குழந்தைகளின் மனோபாவத்தின் வெளிப்பாட்டையும் உணர்த்தி “டப்பா” குறும்படம் வெளிவந்துள்ளது.…

“நெஞ்சே நெஞ்சே” மனதோடு துள்ளும் விஷுவல் காணொளிப்பாடல்.!

செந்தூரன் அவர்களது இசையில், எரிக், பாடிய நெஞ்சே நெஞ்சே காணொளி பாடல், நெஞ்சோடு தைக்கும் காதலின் எண்ணங்களோடு துள்ளல போடுகிறது பாடல். Composer, Lyricist & Video editing – Chenduran.A Singer – Eric Flute – Sanjeevan Guitar – Sutharsan Keyboard – Anton Sajeeban Mastering – Shameel Cast – Dias, Hariprasath, Rishkaran, Sanjeevan, Aravinth, Vishnuwarthan, Janani, Kaanchana,Mohanakirushanth Cinematography – Arjun, Bavan, Krushanth, Nivethika,…

“குறைகள் ஒன்றும் குற்றமல்ல” ஒரு நிமிட குறும்படம் மனித நேயத்தின் விழிப்புணர்வு.

TK மீடியா தாயாரிப்பில் சகீர் அவர்களது இயக்கத்தில் கதை & ஒளிபதிவு : Firos மற்றும் shihaff aqil  அவர்களது நடிப்பில்  முதல் முயற்சியாக குறைகள் ஒன்றும் குற்றமல்ல ஓர் நிமிடத்தில் இக்குறும்படம் வெளியாகியுள்ளது. மனித நேயம் ஆன்மாவின் விம்பங்கள், உணர்வுகளின் மதிப்புகளை சமூதாய எல்லையை சம படுத்த வேண்டும் என்று 1 நிமிடங்களில் ஆழமாக சிந்திக்கும் பின்னணி வசனங்களுடன் களமிறங்கியிருக்கிறது “குறைகள் ஒன்றும் குற்றமல்ல” குறும்படம் Sakeer அவர்களது இயக்கத்தில் ஆவணபடுத்தி வெளியாகியுள்ளது. “உயிர்கள் என்பது தள்ளபடவேண்டியதல்ல, குறைகள் என்பது குற்றமல்ல, இறைவனால் எமக்கு…

“சதம்” குறும்படம் மதிப்பு குறைந்த விடையங்களை உதாசின படுத்தாதீர்கள்.

எழுத்து இயக்கம், நந்தா, இசை சாந்த், ஒளிபதிவு மற்றும் எடிட்டிங் கிரிஷ், நந்தா, சாந்த், மணி, வாசுதேவன் ஆகியோரின் நடிப்பின் சதம் குறும்படம் வெளியாகியுள்ளது. Casting : STS Nantha, GT Shanth, Manni Vasuthevan(Guest Appearance) Music : GT Shanth Cinematography : PG Krish Editing : PG Krish Written & Directed by : STS Nantha மதிப்பு குறைந்த விடையங்களை கண்டுகொள்வதேயில்லை, உதாசின படுத்துகிறோம், தேவைபடுகின்ற தருணங்களில் அதன்…

“துரோகம்” குறும்படம் நண்பர்களின் கற்பனை பேராசையின் விளைவு

ராம்ஜி அவர்களின் இயக்கத்தில், கஜன் டினோஜன், சயந்தன் ஆகியோரின் நடிப்பில் துரோகம் குறும்படம் வெளியாகியுள்ளது derect by K.Ramji act by Kajan,Dinoyan,Sayanthan this is the fist film of ramji மூன்று நண்பர்கள், அவர்களுக்கிடையில் நடக்கும் கற்பனையின் பேராசையின் விளைவுகள், அதன் துரோகத்தின் பக்கங்களாக இக்குறும்படம் வெளியாகியுள்ளது. கல்லூரியில் படிக்கும் மூன்று, நண்பர்கள் ஒன்றாக வசிக்கிறார்கள், அவர்களுக்கிடையில் நடக்கும் ரகளைகள் என்று ஆரம்பிக்கிறது, விடிந்தால் நூலகம் போக வேண்டும் என்று கூறி விட்டு தூங்கி விடுகிறார்கள்,…

பிருதுவி கிரிஷ் அவர்களின் – கண்ணுக்குள்ளே காணொளி ப்பாடல்.

கண்ணுக்குள்ளே மறக்கின்றேன் கண்டபடி நினைக்கின்றேன்.! மெலோடி மற்றும் ராப் இணைந்து காதலின் ஏக்கங்களுடன், காதலியின் நினைவுகளை உணர்வுகளோடு போட்டி போடுகிறது. Piruthuvi Krish – Kannukulley ft. Ragu Branavan & Shameel Camera & Editing : Keerthanan SQL : கண்ணை மூடிகொண்டு கனவினில் நுழைகின்றே..! கண்ணிமைக்கும் நேரம் இருளினில் மறைகின்றாய்..! உலகை மாற்றினாய் பெண்ணே..! போன்ற வரிகள் பாடலை ரசனையோடு உயர்த்துகிறது. காணொளி வடிவில் முயற்சித்துள்ளார்கள், ராப் காட்சிகள் மாடர்ன் வர்ணங்கள் நன்று, ராப், கீட்டார் காட்சிகள் தவிர்த்து…

“என்னாச்சு” கடைசியில என்னதான் ஆச்சுங்க

மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் “என்னாச்சு” குறும்படம்  இவ்வருடம் கொழும்பு ஈரோஸ் திரையரங்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்குகளில் வெளியாகி பல பிரபலங்களின் வாழ்த்து செய்தியை பெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. வேறு வேறு நாடுகளில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பாப்பக இருந்தது எப்போ இவர்கள் இணையத்தளங்களில் வெளியிடுவார்களென. அவர்களின் விருந்துக்காக வெளியாகிவிட்டது, என்னாச்சு என்னதான் ஆச்சுங்க, ஒருக்கா படத்தைத்தான் பாருங்களேன், உங்கட கருத்துக்களையும் அவங்களிட்ட சொல்லுங்க. என்னாச்சு குழுவினர் அனைவருக்கும் தமிழிதழ் இணையத்தளத்தின் சிறப்பான வாழ்த்துக்கள்