ATunes தயாரிப்பில் ”புதிய தலைமுறை” பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=oXz8EYbDyF8 ATunes தயாரிப்பில் ”புதிய தலைமுறை” பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கான வரிகள், இசை, குரல், காணொளி என்பன உணர்ச்சிபூர்வமாக அமைந்துள்ளது. இவ்வாறான தேசப்பற்று மிக்க பாடல்களையும் புலம்பெயர்ந்த ஈழத்து இளைஞர்களாலும் உருவாக்க முடியும் என்பதற்கு இந்தபாடலும் சான்றாகும். ”சிறுத்தை வருது” என்னும் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்கான பாடலை தயாரித்த A Tunes மீண்டும் ஒரு புரட்சிப்பாடலை தயாரித்து வழங்கியுள்ளது. Rap & lyrics by Rapstar Vinoj Music by ChriG Atunes Produced by Atunes Editing…