Thendral -”The Ballad” (‘தென்றல்’ – தி பள்ளத்) பாடல் வெளியாகியுள்ளது.

டேய் வோலேண்டே (Dei Volente) யின் புதிய வெளியீடு ‘தென்றல்’ – தி பள்ளத் (Thendral -”The Ballad”) பாடல் வெளியாகியுள்ளது. 
பிரதட்சன் சீவரத்தினம் குரலில் தயான் ஷேன் வரிகளுக்கு சாம் சூரியகுமார் இசையமைத்துள்ளார். பாடலுக்கான ஒலிக்கலவை மற்றும் ஒலிச் சீராக்கம் வேர்மொன் ஜீ சேகரம்.
 ‘தென்றல்’ – தி பள்ளத் (Thendral -”The Ballad”) பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

TMDC Recordz ” நான் தமிழ் ராப்பர் ”- சொல்லிசை பாடல்

https://www.youtube.com/watch?v=AGxnFCy4OOs
ஜேர்மன் வாழ் ஈழத்து கலைஞர்களின் TMDC Recordz தயாரிப்பில் ”நான் தமிழ் ராப்பர்” சொல்லிசை பாடல் வெளியாகியுள்ளது.

 

Like our Facebook Page to be updated under :
Lyrics & Rap BadBoy Q
Camera/Video edited by Blizzy
Music by Steve Cliff,
Actors : Mathu M, Luigi,
Help: Vinu Siva, CANSAS Lohmar,
TMDC Recordz
”நான் தமிழ் ராப்பர்” சொல்லிசை பாடல் குழுவுக்கு தமிழிதழ்இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கனேடிய இளைஞர்களின் ”வாலிப வயசு” பாடல்

https://www.youtube.com/watch?v=PIImsnLwILM கனேடிய இளைஞர்களின் SE Boys தயாரிப்பில்  ”வாலிப வயசு”  பாடல் வெளியாகியுள்ளது. ஜெகன் T யின் இசையில் பிரவுன் ஜேக் மற்றும் திலக் ஆகியோரின் குரலில் இளையவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது இந்த ”வாலிப வயசு” பாடல்.   ராம் அகராதி யின் நடனவடிவமைப்பில் Dream Mirror Productions காணொளியினை சிறந்த முறையில் தயாரித்துள்ளனர். இளைஞர்களை மையமாக கொண்டு இளமை துள்ளும் பாடலாக அமைந்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. ”வாலிப வயசு” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.facebook.com/SEBoyzMusic http://www.seboyz.com http://www.facebook.com/tjpmusiq http://dreammirrorproductions.com/ Song: Valiba Vayasu Artists:…

”காதல் தோல்வி கூட…” குறும்படம்

பிரான்ஸ் வாழ் இளம் கலைஞர்களின் ”காதல் தோல்வி கூட…” குறும்படம் ப்ரௌன்மீடியா (BROWNMEDIA) தயாரிப்பில், அகீபன் அவர்களின் எழுத்து, இயக்கத்தில் கிசோக், செல்வா, அகீபன் மற்றும் S.அனிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது ”காதல் தோல்வி கூட…” குறும்படம். திலிப் -ன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் இசையை ப்ரௌன்பீட் (BROWNBEAT) வழங்கியுள்ளது, உதவி கேமரா மேன்: சந்தோஷ் போஸ்ட் புரொடக்ஷன்: ப்ரௌன்மீடியா (BROWNMEDIA)   ”காதல் தோல்வி கூட…” குறும்படகுழுவுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். Cast : KISHOK – SELVA – AKEEPAN – S.ANITA Written &…

”எனக்கு காதல் வந்திரிச்சு… ” லண்டன் to சென்னை

 

Promo – Untitled Movie Song – London to Chennai (Rajbavan & Vernon G Segaram)
”எனக்கு காதல் வந்திரிச்சு… ” என்னும் பாடல் தலைப்பிடப்படாத திரைப்படமொன்றிற்கான விளம்பர பாடலாக வெளிவந்துள்ளது.  லண்டன் to சென்னை என்னும் பெயரில்  ராஜ் பவன் மற்றும் வெர்னான் ஜி சேகரம் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர், இளைஞர்களின் மனதை கவரும் வகையில் பாடல் அமைந்துள்ளது.
”எனக்கு காதல் வந்திரிச்சு… ” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

TV COMMERCIAL – (KRISHNA CASH AND CARRY) சுவாரஸ்யமான விளம்பரம்.

https://www.youtube.com/watch?v=5CO4pADbjxw ஐரோப்பிய தொலைக்கட்சிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஐரோப்பிய தமிழ் வர்த்தக விளம்பரங்களில் இதுவும் ஒன்று.   ஐக்கியராச்சிய வர்த்தக நிருவனமொன்றிற்காக தயாரிக்கபட்டுள்ள இவ்விளம்பரத்தில் லண்டன் மாநகரத்தில் அமைந்துள்ள கடைக்கு நமது ஊர் கிராமப்பெண்கள் பொருள் வாங்க புகையிரதத்தில் செல்வதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. PHOTON IMAGE PRODUCTIONS UK & INDIAN FASHION CLUB தயாரித்துள்ள இந்த விளம்பரத்தில் ஈழத்து கலைஞன் ஜே ஜே உட்பட பலர் தோன்றியுள்ளனர். இவ்வாறான வித்தியாசமான விளம்பரங்கள் வர்த்தக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் துணை…

”அவள் ஒரு மெல்லிய பூங்காற்று” ஈழத்து, இந்திய மற்றும் அவுஸ்ரேலிய கலைஞர்களின் இணைவில்…

  ஈழத்து, இந்திய மற்றும் அவுஸ்ரேலிய கலைஞர்களின் இணைவில் ”அவள் ஒரு மெல்லிய பூங்காற்று ” Song – Aval Oru Melliya Poonkaatru Singers – “Padmashree”Hariharan & Sarangan Sriranganathan Composer – Sarangan Sriranganathan Lyrics – Pa. Vijay Mandolin — Cheenu Drums – Chris Fields Dolak – Ratnam Ratnathurai Bass Guitar — Shane Gamage, Christopher Soulos Guitar – Rex Goh/ Andro Martinez Additional…

கந்தப்பு ஜெயந்தனின் சுண்டுக்குளி பூவே பாடல்

வவுனியாக் கலைஞன் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசையில் சாந்தரூபனின் (அவுஸ்டேர்லியா) பாடல் வரிகளில் கந்தப்பு ஜெயரூபன், சசிக்குமார் குரலில் கிராமிய மண்வாசனை காதலை வெளிக்கொணரும் புதியபாடல். 13/07/2012 ஈழத்து மண்ணின் கிராமிய காதலை வெளிக்கொணரும் புத்தம் புதிய பாடலாக தனது பிறந்தநாளை முன்னிட்டு இசை அமைப்பாளர் இசை இளவரசன் கந்தப்புஜெயந்தன் புதிய பாடலாகிய இப்பாடலை வெளியிட்டுள்ளார். காந்தள் பூக்கும் தீவில, யாழ்தேவி, கண்ணோடு கண்கள் பேசுதே, எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பல லட்சகணக்கான…

விருதுகளை வென்ற ”போராளிக்கு இட்ட பெயர்” குறும்படம்

https://www.youtube.com/watch?v=ANHJ701nYEY அவதாரம் தயாரிப்பில், சதாபிரணவன், நாக  கோணேஷ், ம.பாஸ்கரன் மற்றும் விஜிதனின் நடிப்பில், சதாபிரணவன் இயக்கி டெசுபனின் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பில் M.R. ரஹிஸ் இசையில் பிரான்சில் உருவாக்கப்பட்டுள்ளது ”போராளிக்கு இட்ட பெயர்” குறும்படம். இணை இயக்கம் விஜிதன், உதவி ஒளிப்பதிவு சுரேந்திரன், ஒலி வடிவமைப்பு பிரதாப். இந்தியாவால் எப்படி நயவஞ்சக தனமாக ஈழத்தமிழ் போராளிகள் வளர்க்கப்பட்டு பிரிக்கப்பட்டார்கள் என்பதை பின்தளமாக கொண்டது. 1987 ம் ஆண்டளவில்  மாற்றுக்குழு எனக்கூறப்படும் முன்னாள் போராளி ஒருவனால் அதீத சித்திரவதைக்கு உள்ளான ஒரு இளைஞன் 2001 ல்…

ஆர்யன்-தினேஷ்-கே-யின்-you-ate-my-money-அதிகாரப்பூர்வ-இசை-வீடியோ

ஆர்யன் தினேஷ் கே யின் ”YOU ATE MY MONEY” அதிகாரப்பூர்வ இசை வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடல் வெக்டர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. Die-A-Tribe Entertainment மற்றும் Antostage Records மூலமாக வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கான காணொளியை சமல் பண்டார(LEOZtudio Music) இயக்கியுள்ளார். பாடல் தயாரிப்பு விக்ரம் வர்மன். ஒரு இளைஞனின் பணத்தை காதலின் பெயரால் தின்றுவிடும் பெண்ணை பார்த்து பாடும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. பெண்களை சாடுகிற வகையில் வெளிவந்த அனைத்துபாடல்களும் சக்கைபோடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ”லூசு…

தமிழீழ உதைபந்தாட்ட அணிக் கீதம் – வீடியோ (Tamil Eelam Football Team ANTHEM)

  தமிழிதழின் அனுசரணையில் ATunes தயாரிப்பில் தமிழீழ உதைபந்தாட்ட அணிக் கீதத்துக்கான உத்தியோகபூர்வ காணொளி வெளியிடப்பட்டுள்ளது. ”சிறுத்தை வருது” என்னும் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கான வரிகள், இசை, குரல், காணொளி என்பன உணர்ச்சிபூர்வமாக அமைந்துள்ளது. இவ்வாறான தேசப்பற்று மிக்க பாடல்களையும் புலம்பெயர்ந்த ஈழத்து இளைஞர்களாலும் உருவாக்க முடியும் என்பதற்கு இந்தபாடலும் சான்றாகும்.     தலைப்பு :”சிறுத்தை வருது” இசை: ATunes – கிரீஸ் மற்றும் அரவிந்தன் பாடல்வரிகள்: தயான் சான்…

S Prod தயாரிப்பில் “நட்சத்திரங்கள்“ பாடல் வெளியாகியுள்ளது. ஒரு அமைதியான காதல் பாடலாக அமைந்துள்ளது இப்பாடல். இளம் படைப்பாளிகளான விது, மிது, வினு ஆகியோர் இணைந்து இப்பாடலை திறமையான ஒரு படைப்பாக வெளியிட்டுள்ளனர். இளம் கலைஞர்களின் இவ்வாறான திறமைகளுக்கு தமிழர்களாகிய நாம் பெரும் துணை நிற்கவேண்டிய கடமையுள்ளது. ”நட்சத்திரங்கள்” பாடல் குழுவுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். ……………………………………………….. பாடலை தரவிறக்கம் செய்ய… Download at SpeedyShare Facebook :  http://www.facebook.com/FSPROD Twitter : @fsprodmithu ,…