“என்தீவில் ஒரு காதல்”, அழகிய கிராமத்து காதல் காவியம், காணொளிப்பாடல்

ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும், தயாரிப்பு : ராஜ்குமார் ரஞ்சன், நடிகர்கள் :M.திவ்ய S.வினோத், ஒளிபதிவு : T.ப்ரியன்தான், இசை :K.ஜெயந்தன், கவிஞ்சர் : கவி அஹிலன் ,, இயக்கம் : S.வோனோத், பாடகர்கள் : K.ஜெயரூபன்,, K.பிரதான், கலைஞ்சர்கள் : S.வினோத் , M.திவ்விய, K.ஜெயந்தன் , மாணிக்கம் ஜெகன்,,K.நிஷலி . G.அனுஜன் Makeup : N.Senthurselvan,Camera Assistance : S.Vinthuyan, M.Sutharsan, N.Banu,,Assistant Director : T.Thavayogan அலை மோதும் காதலியின் நினைவுகளுடன் ஓர் முதியவரின் இளமை பருவத்தின் நினைவுகளாக ஆரம்பிக்கிறது இப்பாடல்.நெடுந்தீவின் அழகிய கிராமத்து மண் வாசனை, பக்கத்து வீட்டு…

பொன் மீடிய பெருமையுடன் வழங்கும் ” கொல்லாதே” குறும்படம்

பொன் மீடிய வழங்கும் S.சுபாசிங்கம் இயத்தில், ஸ்ரீநிவாஸ் நடிப்பில் “கொல்லாதே” குறும்படம் சிசு கொலைகளின் தாக்கமும் அறிவுரையும், குழந்தையின் எதிர் கால வெளிப்பாட்டையும் உணர்த்தி வெளியாகியுள்ளது. Kollathe Tamizh short film 2014 Director – S. Subassingam Actors – Srinivas, DOP – S. Subassingam Banner – PON Media , ஸ்ரீலங்கா “கொல்லாதே” குறும்படம், கரு கலைப்பு, கருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய் மார்களுக்க்கான ஓர் கருத்து பாடமாக இக்குறும்படம் வெளிவந்துள்ளது. மேல்…

மட்டக்களப்பைச் சேர்ந்த கோவர்த்தனனின் “CHECK MATE” குறும்படம், இந்தியாவில் 7 விருதுகளை தட்டி சென்றுள்ளது.

ஜனகன் சுதாகரன் தயாரிப்பில், சிவராஜ் பரமேஸ்வரன் ஒளிபதிவில், அருள், மற்றும் வினோதினி அவர்களின் நடிப்பில், பத்மநாதன் கோவர்த்தனன் அவர்களின்இயக்கத்தில், இக்குறும்படம் வெளியாகியுள்ளது. *Janagan Suthakaran (Producer) *Sivaraj Parameswaran (Cinematographer) *Vinodhini Vaidynathan (Actress) * Aroul D Jody (Actor) * Caine W Sidharth (Music) *Sreyes (Editor) *Abinaya Gunalan (Associate Director) *Arya Haridas (Assistant Director) *Vivian Trishan (Assistant Director) *M.Manu (Assistant Director) *D.A Vasanth (Sound…

“தமிழ் பித்தன்” 15 வினாடிகளில் அதிரடி.

டினேஷ் இன்  இயக்கத்தில்  முள்ளியவளை சுதர்சன்  மற்றும் வரதராஜா அவர்களின் நடிப்பில்  வெளியாகி  இருக்கின்றது  ”தமிழ் பித்தன்” குறும்படம். 15 வினாடிகள் கொண்டதாக இக்குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்கள். நாம் யாரை எமக்கு முன்னுதாரனமா வைத்து வாழ்க்கையை கொண்டுசெல்கின்றோமோ அவர்கள் எல்லோரும்  அதற்கு தகுதியானவர்கள்தானா என்பது பல நேரங்களில் கேள்விக்குறியானதாக அமைந்துவிடுகின்றது.  அவர்களது தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமல் எம்மில் பலர் அவரது வெளி வாழ்க்கையை மட்டும் முன்னுதாரணமாக வைத்துகொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம். இது…

“என் உயிரை ” அட்டகாசமான நடன அமைப்புடன் அழகான காணொளிப்பாடல்

சதீஷ்கந்த் & துஷியந்தன் தயாரோபில் Lennon motion pictures இணைந்து வழங்கும் சஜிஷ்ணா சேவியர் அவர்களது இசையில் ஸ்ரீசரண் மற்றும் அன்பால் நஹஸ் பாடிய என் உயிரை காணொளி பாடல் சமூக வலை தளங்களில் பல எதிர் பார்புகளுக்கிடயிலும், நீண்ட கால முயற்சியிலும் வெளியாகியுள்ளது. Production – T. Satheeskanth & C.Dushyanthan Co Production – Lennon motion pictures Video Direction & lyrics by – T. Satheeskanth Music- Sagishna Xavier Singers- K.…

“நேற்று இல்லாத மாற்றம்..” ஜில்லென குளிரும் காதல் காட்சிகளுடன் காணொளிப்பாடல்

ஜில்லென்று குளிரும், பளிச் என்று வீசும் தென்றல் காட்சிகள் என்று காதலின் அழகான நினைவுகளை வருடும் “நேற்று இல்லாத மாற்றம்” என்கிற காணொளிப்பாடல் ஆனந்தன் அவர்களது இசையில் பைரவி அவர்கள் பாடிய, ஜே ஜே மற்றும் மீனா  ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்துள்ளது. நடிகர்கள் Jay Jay & Meana RS பாடகி Bhairavy Sivarajah இசை Ananthan Sivarajah ஆல்பம் Mannippaayaa ஒளிபதிவு Eternalicon Santhan பாடல் வரிகள் : Dayan Shan ஏன்… உன் விழிகள் பார்த்தது ஏனோ.. ஏன்..…

“குருதிப் பூக்கள் குறும்படம்”. இரத்த வெள்ளத்தில் தம்பதிகளின் வாழ்க்கை .

நல்லூரன் கலைத்தாய் மன்றம் வழங்கும் விமல் ராஜ் அவர்களின் குருதிப் பூக்கள் குறுந்திரைபடம், நவ்ஷாத், பிரியா நதீஷ், மனோஜ் ஆகியோரின் நடிப்பில், எடிட்டிங் சசிகரன் யோ, ஒளிபதிவு இயக்கம் விமல்ராஜ், கதை திரைகதை வசனம் நவ்ஷாத்.முயற்சியின் குருதியின் வெள்ளத்தில் வாழும் விஞ்ஞான சிந்தனையாக வெளிவந்துள்ளது. ஓர் மூட நம்பிக்கையாலும், கணவன் மனைவிக்கிடையிலும் ஏற்படும் தவறான புரிதலும், விபரிதமான விளைவுகள் கொடூரமான மனோ பாவத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்று வெளிபடுத்தி இருக்கிறது இக்குறும்படம் ஓர் கணவன் மனைவி, இவர்களுக்கிடையில் ஏற்படும் சந்தேக புரிதலால்,…

தந்தையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெளியீடு, ஆடியோ பாடல் காணொளி வடிவில்

தந்தையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக தந்தையின் பாச உணர்வை வரிகளோடு வாரி செல்லும் பாடலாக வெளி வந்துள்ள்ளது இசை: ரவிப்ரியன்  பாடல் வரிகள் : தூயவன்  குரல் : இசைப்ரியன் பெரிதாக பேசப்படாத, பேச வெக்க படுகிற உணர்வுகளில் ஒன்று அப்பாவின் பாசம், ஆண்மையின் அன்பை அளவோடு பகிர்தல் ஆன்மாவின் விதியாகி விட்டது போல், பொதுவாக பிறப்பின் அன்பு என்ற சொல்லுக்கு தாய்மையின் அன்பு பெரிதாக பேசப்படுகிறது, ஈட்டெடுத்த தாய்க்கு இணையாக ஆயிரம் பாடல்கள் வந்திருக்கிறது, இப்பாடலிலும்…

“அடை மழை” காணொளிப்பாடல், நினைவுகளுடன் ஓயாமல் பொழியும் காதல் மழை

PRESENT – Shan Digital Studio பெருமையுடன் வழங்கும் Sunshine De Harzi அவர்களது இசையில்D&Dinesh மற்றும் Sunshine De Harzi அவர்கள் பாடிய அடை மழை, இப்பாடலுக்கு Jekan Manickam D&Dines பாடல் வரிகள் எழுதியுள்ளார்கள். ராப் Sunshine De Harzi அவர்கள் எழுதியுள்ளார் ஆகியோர் Rahyna ( Los Angeles)jemmy dob (Morocco )Sunshine de harzi ( srilanka) D&Dinesh (srilanka) நடித்துள்ளார்கள். PRESENT – Shan Digital Studio MUSIC – Sunshine De Harzi lyric- Jekan Manickam D&Dinesh Rap lyric- Sunshine De Harzi…