“அடியே கிருக்கி..” காதல் தோல்வியின் காணொளி ப்பாடல்

“காதல்தோல்விட வலி என்னென்று எனக்கு தெரியும்”: ஆரம்ப வரிகளே பாடல் காதலின் தோல்விகள் என்று சொல்லி  விடுகிறது..! All rights reserved. 2014 My Perfect Crews Performed by: Vicanes Jay Additional Vocals: Chaarumathee Lyrics by: Maney Villanz Music by: Shane X’treme Mix and mastered by: Boy Radge Video Credits: Music video by: Karthik Shamalan Assistant director: Viknish Lokarag Asokan D.O.P: Ravyn Manogaran…

“சொல்லப்படாத காதல்” குறும்படம் “மரணத்தை வென்ற கல்லூரியின் காதல் கதை”

Fresherz Pictures தயாரிப்பில் “சொல்லபடாத காதல்” குறும்படம் விஜய்  கணபதி அவர்களின் இயக்கத்தில், தேவா,  ஸ்மிதா  P பாபு மற்றும் பலர் நடிப்பில் கடந்த காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இக்குறும்படம் எமக்கு சற்று தாமதமாக கிடைக்க பெற்றது..! Written and Directed by Vijay Ganapathy.B Produced by Fresherz Pictures Cinematography: Sukumaran Sundar Editing: Vinoth Sridhar & Prathap Muthu Music: U.M. Stevin Sathish Primary Cast: Devaa as Vijay Smitha P Babu as Sakthi…

“தூர தேசம்” குறும்படம் , காயங்கள் சுமந்து புலம் பெயர்ந்து வாழும் துயரம்..!

S2U HOME PICTURES வழங்கும், அளவெட்டி சுபாகரன்  இயக்கத்தில் இன்று லண்டனில் இயங்கும் தீபம் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகி, இனைத்தளத்தில் வெளியாகியிருக்கும் தூர தேசம்..! இயக்கம் – அளவெட்டி சுபாகரன் நடிகர்கள் – முள்ளியவளை சுதர்சன் மாலா மற்றும் சுபாகரன் ஒளிப்பதிவு – R.டினேஷ் படத்தொகுப்பு – V.தீபிகா வெளியீடு மற்றும் ஊடக அனுசரணை – DEEPAM TV from LONDON கடல் கடந்து வாழும் ஓர் இளைஞனின் வெளிநாட்டு வாழ்க்கையால் இழந்துபோகும் இழப்புக்கள் பற்றிய தூர தேச…

“THEFT குறள் 282” ஒரு நிமிட குறும்படம்.., குறளின் அர்த்தத்தை காட்சிகள் மூலம் நிலைநாட்டியிருக்கும் சாட்சியம்.

VENUTHARAN presents MY HEART Creations Direction – Sajith Cast – Varapragash | Venutharan Vfx – Mehavannan Edit – Venutharan   “THEFL குறள் 282” என்கின்ற ஒரு நிமிட குறும்படம் மட்டக்களப்பிலிருந்து இன்று வெளியாகியுள்ளது. இக்குறும்படத்தை “வேனுதரன்” பெருமையுடன் வழங்கும் ,” MY HEART” தயாரிப்பில் சஜித் அவர்கள் இயக்கியுள்ளார், வரப்பிரகாஷ், வேணுதரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். எடிட்டிங் வேணுதரன், ..!   திருக்குறள் 282 : “உள்ளத்தால் உள்ளலும் தீதே…

என் அன்பே..! (En Anbe) துள்ளல் இசையுடன் ஈர்க்கும் காணொளிப்பாடல்.

Young Talents Productions   Cast: Kinin Music, Mastering & Mixing: Sivan Digital Productions Vocals: T-LeepzZ 07 Lyrics: Theepa Cinematography: Thanush (TeamWun) Editing: Danu Music Video Produced By YountTalents Productions – காற்றில் அசைவு சுவாசம் தந்த, கலையிசை ஸ்வரமும் நீயே.., காதல் தந்து என்னை மயக்க.., பூமியில் அதிசயம் தந்தையே..! பாடலின் முதல் வரிகள் துள்ளல் இசையுடன் ஆரம்பிக்கிறது, வார்த்தை பேச மறுக்கும் சுகந்தம் உன்…

“இப்படியே விட்டு விடு” குறும்படம் விளையாட்டின் விளைவு காதலின் இழப்பு..!

Katubedda Vaalibarsangam வழங்கும் ஒளிப்பதிவு விசுவல், எடிட்டிங், இசை, அமலறோஷன் (A.Amalaroshan) அவர்கள், கதை, திரைக்கதை இயக்கம் ரூபன் ஞான (rupan Gnana)  அவர்கள் ரூபன் (குட்டி ) பிரகலாதன் அமல் டினிஷிய, அருண், விசாகன், மிகுந்தன், தவ (ஈசன்) மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரின் நடிப்பில் சில தினங்களுக்கு முன் இப்படியே விட்டு விடு குறும்படம் வெளியாகியுள்ளது. சமூக வலைதளமாகிய முகபுத்தகம் மூலமாக ஏற்படும் காதலின் தாக்கத்தையும் அதன் தாகத்தையும் காட்சிகளாக பதித்து இன்றைய நவீன உலகின் போக்கை மைய்யப்படுத்தி…

முதன் முறை…. அழகிய காணொளி ப்பாடல்..!!

San Pro Media பெருமையுடன் வழங்கும்  முதன் முறை என்று தொடங்கும் இந்த பாடலில் புதிய தொழில்நுட்பத்தை கையாண்டு இருக்கிறார்கள் ; மற்றும் மிக மெதுவான ஒளிப்பதிவு ஓட்டத்துடன் பாடலை நகர்த்தி சென்றுள்ளார்கள் இது பாடலை மிகைப்படுத்தி காட்டி இருக்கிறது..நிக்கி .எம் அவர்களின் வரிகள் மிகவும் கற்பனையாகவும் அற்புதமகவும் செவிகளுக்கு இனிமை அளிக்கிறது. காதலின் சுவையான பக்கங்களை வருடி பெண்மையை சுவாசிக்கும் அன்பான காதலாக வெளிப்படுகிறது. தாளம் போடா வைக்கும் இசையில், மனதை மயக்கும் குரலில் அழகிய தென்றலாய்…

மதி.சுதாவின் இயக்கத்தில் “மிச்சக்காசு” குறும்படம்.

இக் குறும்படத்தின் தலைப்பு பார்க்க தூண்டும் வகையில் வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல் கதைக்கும் கட்சிதமாய் பொருந்தியிருக்கிறது. இயக்குனர் மதி.சுதாவின் இயக்கத்தில் ஷங்கர் நடிப்பில் வெளிவந்துள்ளது. வெளியீடு “இலங்கை கலைஞன்” இணையத்தளம் Direct By : Mathi.Sutha Asst.Dir : Dhuva Staring : Sankar, Mathi.Sutha Editing : Mathuran Music : Matheesan Thanabalasingam சிறுவனின் புத்திசாலித்தனமான செயல்ப்பாடு ஓர் வியாபார தந்திரத்தை அசைத்து பாத்திருக்கிறது. சிறுவனை கடைக்கு தினமும் பொருள் வேண்ட அனுப்பும் அச்சிறுவனின் தாய்..,…

“லண்டன் மாப்பிள்ளை..” Ealm JaNa அவர்களின் ஆடியோ பாடல்

Kavilaya Uk Records இசையில் Viji Raveendran வரிகளில் Eelam JaNa அவர்கள் பாடிய லண்டன் மாப்பிளை ஆடியோ பாடல். Artist: Eelam JaNa Lyrics: Viji Raveendran Music: Kavilaya Uk Records Label: IDream Records Video Made By Niru Editing: Santhiya Chandrakumar யாழ்ப்பாணத்து பெட்டைகளுக்கு லண்டன் மாப்பிள்ளை அவன் மொட்டையனோ, சொட்டையனோ கவலையே இல்ல..! அவன் நல்லவனோ கெட்டவனோ தெரியாதப்பா, அவன் நெட்டையனோ, குட்டையனோ தெரியாதப்பா…! என்று வரிகளை நகைச்சுவையாக கோர்த்து, இசையுடன் கவர்கிறது Eelam JaNa அவரின் இனிமையான குரல்.…

“அறிந்தும் அறியாமலும்” காதலின் பிரிவை நட்பின் மூலம் இணைக்கும்அழகான குறும்படம்..!

“காதல்” & “நட்பின்” புரிந்துணர்வே அறிந்தும் அறியாமலும்..! Cast : Vitesh Mitra, Nanthani Mano , Shoba Murugesu Ganesha Cp Sound Design : S Cape Imagination Studios P.R.O : Mahavishnu Sajeet Executive Producers : Karthik Shamalan Kuben Mahadevan Co Produced by :Ganesha Cp & Viknish Lokarag Asokan Produced by : Mista Mahesh, Lyrics : Oviya Oommapathy Music, Bgm & Vocals :…

Blizzy feat KadumkuralQ “My Girl” ராப் மற்றும் மெலோடி இணைந்த காதலர் தின காணொளி ப்பாடல்

காதலர்  தினத்தை முன்னிட்டு Feb 14 ,TMDC recordz வழங்கும், பிரபல ராப் கலைஞர்கள் Blizzy feat KadumkuralQ இணைந்து பெண்ணை வர்ணித்து மெலோடியும், ராப்பும் இணைந்து வித்தியாசமானஒளிப்பதிவில் இப்பாடலை வெளியிட்டுள்ளார்கள். Camera: V2 & LilB Editing: LilB Photography Grafix: Vinu Photography Soundmix: Blizzy Recording: TMDCStudio   “பெண்ணே கிட்ட வந்த லைக்ஹ்டென் நூறு எந்தன் இதையத்தை எட்டிப்பாரு நீதான் பெண்ணே உன் காதலை சொல்லு அடியே பெண்ணே..! உன் உதடு.., உன் வடிவு.., உன் அழகு.., இன்று காதலர் தினம்.., துடியாய் துடிக்குது என் மனம் காதலி நீ வா இந்த உலகத்தை…

ஜெயந்தனின் “அழகிய புயலே” மனதை அழகாய் வருடும் காணொளி ப்பாடல்.

கந்தப்பு ஜெயந்தனின் அழகிய புயலே காதலர் தின சிறப்பு வெளியீடாக கொஞ்சம் தாமதமாக வந்தாலும் தரமாக வெளிவந்துள்ளது..! இயக்கம் : தர்மலிங்கம் பிரதாபன் இசையமைத்து பாடியிருப்பவர் : ஜெயந்தன் மற்றும் பாடகி வாசுகி, பாடல் வரிகள் கவி, பிரசாந்த் எழுதியுள்ளார். .நடிகர்கள் -ஜெயந்தன் ,மிதுனா, ஒளிப்பதிவு -றஜீவன், எடிட்டிங் -யசி கீத் ஒப்பனை -செந்தூர்செல்வன் புல்லாங்குழல் -மீரா கிட்டார் இசை -பகீரதன் ஆகியோரின் பங்களிப்பில் அழகிய கோலமாய் அழகிய புயலே வெளிவந்துள்ளது..! பாடலின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் கவிதை…