“LOVE IS PAIN” காதலின் காயங்களை சுமந்து அழகான காணொளிப்பாடல்.

இதோ காதலர் தின சிறப்பு வெளியீடாக காதலின் சோக பக்கங்களை பார்க்கும் விதமாக Love is pain,என்கின்ற இப் பாடல் வெளி வந்துள்ளது..! Production – T-Side Media Direction – Mathavan Maheswaran Asst.Directors – Varun Thushyanthan Naresh Nagendran Director OF Photography – Balamurali Ellamurugan Camera Assistant : Yakulan Balendran Executive Producer – Thanush Chelvanathan, Yakulan Balendran Production Assistant – Kishan, Arushan Music…

“நான் உன்னை மட்டும் நினைத்தேன்” காணொளிப்பாடல்

காதலர் தினத்தை முன்னிட்டு No Fear Records Boys and Heart Breakers Entertainment  வழங்கும் நான் உன்னை மட்டும் நினைத்தேன் காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது. Music: Antony Johnney Lyrics: Mac San & Joney FDZ Dance: Manoshanthan & Luxman Direction, Cinematography & Editing: Bavananthan (Bavan) Asst.Cinematography and Editing: Sayen Art Direction & Locations: Arun pragash Photography: Sujentha Pragash “நான் உன்னை மட்டும் நினைத்தேனே..காதலில் விழுந்தேனே கண்…

“அலைபாயும் மனசு” அட்டகாசமான நடனத்தில் கலர்புல் காணொளிப் பாடல்.!

காதலர் தின சிறப்பு வெளியீடு 2014 Song : Alaipayum Manasu, Music : Shameel, Singers: Zifnaz, Shanker, Lyrics : Satheeshkanth, Producr ; Mokan raju, Cinematography, Direction, Editing : T.Piriyanthan (Starmedia). ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும் காதலர் தின சிறப்பு வெளியீடாக பிரியந்தனின் “அலை பாயும் மனசு” அழகான காணோளிப்பாடல். ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் ப்ரியன்தான். “இவள் பார்வை அழகில் மகரந்தம் போல அலைந்தேன் அழகா அழகாய் உடை…

தினேஷின் “Feb 14?” இரண்டு நிமிட குறும்படம்..!

காதலர் தின சிறப்பு வெளியீடு.. தினேஷின் Feb 14? Written, Edited & Directed by- R. DINESH Cinematography – Harithas cast – Jkanthan, Thanushan & R.dinesh Subtitle – Shamili kugathas helping team – mayuran and sangar காதலர் தினத்தை முன்னிட்டு தினேஷின் Feb 14?  என்கின்ற குறும்படம் வெளியாகி உள்ளது..! EElam Brothers வழங்கும், திரை கதை, இயக்கம், எடிட்டிங், முக்கிய கதாபாத்திரம் தினேஷ் . இவரின் முதல்…

“விழி ஓரம் ஒரு துளி”..! குறும்படம்.யாழ் மண்ணிலிருந்து..!

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியான” விழி ஓரம் ஒரு துளி” குறும்படம் உஷா பிலிம்ஸ் வழங்கும் வின்சன் குரு வின் கதை, திரைக்கதை, வசனம் இயக்கம், நடிகர்களாக எ, எஸ் விஜய், வின்சன், ஜெயா, ஜசீர், இசை ஒலிப்பதுவு செந்தூர், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு யுறா சன்வவா ஆகியோரின் முயற்சியில் காதலின் ஏமாற்றத்தை காயத்தின் சாரலோடு தூவி சென்றுள்ளது “விழி ஓரம் ஒரு துளி”. காதலில் ஏமாற்றப்பட்ட வாய் பேச முடியாத ஓர் இளைஞ்சனின் தற்கொலை…

மானம் போற்று-குறும்படம்.

மானம் போற்று எனும் இக் குறும்படத்தின்மூலம் MMS ஊழல் பற்றி எடுத்துக்காட்டுகின்றது.இதில் அன்பு என்கின்ற ஒரு இளைஞனின் வாழ்வில் ஏற்படும் பாதிப்புக்கள் வெளிப்படுகின்றது.அவனுடைய நண்பனால் அவன் தனது தங்கை மற்றும் இன்னோர் நண்பனை இழக்கின்றான்.அவனுடைய தங்கைக்கு அவனுடைய நண்பர்களால் ஏற்பதும் அநியாயம் வெளிப்பதுகின்றது.ஆயினும் அவள் தனது தங்கை என்பதை சொல்லமுடியாமல் தவிக்கிறான்.இவ்வாறு கதையை அழகாக நகர்த்திச்சென்றுள்ளார் இயக்குனர்-மு.கார்த்திக்.இதன் மூலம் பல அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றது.குறிப்பாக பெண்கள் உசாராக இருக்கவேண்டும்,எம்மோடு கூடியிருப்பவர்களே எமக்கு எந்தநேரத்திலும் துரோகம் செய்யலாம் என பல…

தற்கொலை (suicide) -குறும்படம்.

இது தற்கொலை மற்றும் புகைத்தலுக்கிடையிலான ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு பொதுச் சேவை விழிப்புணர்வு குறும்படமாகும்.இதன்மூலம் புகைத்தல் தற்கொலைக்கு சமனானது என எடுத்துக்காட்டுகிறது. தற்கொலை என்பது இப்பொழுது சமுகமக்களால் தமது பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாமலும்,தாங்கிக்கொள்ளமுடியாமலும் தாம் என்னசெய்கின்றோம் இனி என்னசெய்தும் பயனில்லை என்று நினைத்து முட்டாள்தனமாக முடிவெடுக்கின்றனர். ஆனால் ஒரு தடவை தோல்வி அடைவதால் பலமுறை வெற்றியடையலாம் என்பதை மறந்துவிடுகின்றனர்.இத்திரைப்படத்திலும் காதல் தோல்வியை தாங்கிக்கொள்ளமுடியாமல் ஒரு இளைஞன் தற்கொலை செய்துகொள்கின்றான்.தற்போதும் கூட பல இளைஞர்கள் இவ்வாறு முடிவெடுக்கின்றனர் என்பதும்…

@ஊழியம் குறுந்திரைப்படம்

@ஊழியம் குறுந்திரைப்படம் Produced By: Eelavar Cine Arts Council‎ ஊழியம் குறுந்திரைப்படம் கதை, திரைக்கதை, வசனம் : SujeethG எடிட்டிங், ஒளிப்பதிவு : Thishanthan (SME) பின்னணி இசை : Thishanthan (SME) கதாபாத்திர நடிகர்கள்:  Kesavan – Sanjey – SujeethG – Tharshan கிறிஸ்துவ ஊழியர் ஒருவரிடம் நேர்முக பேட்டி ஒன்று தொலைக்காட்சிக்காக எடுப்பது போல் மக்களிடையில் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் மக்கள் தங்கள் மத ஊழியர்கள் மீது வைத்திருக்கும் கண் மூடித்தனமான நம்பிக்கையை கேள்வி கேட்க்க வைக்கும்…

ஏதோ ஒரு மயக்கம்

ஏதோ ஒரு மயக்கம் பாடலை ஈழத்து பாடலாசிரியர் எஸ்வீஆர்.பாமினியின் பாடல் வரிக்கு மு.ராஜேஸ் இன் இசையில் பத்மலதா பாடியுள்ளார். இப் பாடலுக்கு நடிகர்கள் மேவின் மைக்கல் திவ்யா மற்றும் சதீஸ் நடித்துள்ளனர் .இதற்க்கு காட்சி அமைப்பு மற்றும் கணனி வரைகலையை தி. பிரியந்தன் அவர்கள் மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ளார் .இதன் காட்சி அமைப்பு வன்னிப் பெரு நிலப் பரப்பில் ஒளிப்பதிவாக்கப்பட்டு வன்னி மண் வாசனையுடன் வெளிவந்துள்ளது. அண்மையில் கந்தப்பு ஜெந்தனின் இசையில் எஸ்வீஆர். பாமினியின் பாடல் வரிகளில்…

தமிழிதழ் ஊடக ஆதரவில் இலங்கையில் “ரதி விருதுகள் 2014”

குறும்படங்கள் மற்றும் காணொளி பாடல்களுக்கான விருதுகள், உலகெங்கும் இருக்கும் குறும்பட மற்றும் காணொளி பாடல் படைப்பாளிகளுக்கான சந்தர்பத்தை Rathee Event Management ஏற்பாட்டில் ரதி விருதுகள் ஏற்படுத்தி தருகின்றது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் விருதுகளுக்காக மூன்று படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். அவை பகிரங்கமாக SMS வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இறுதி முடிவு மண்டபத்தில் அறிவிக்கப்படும். உங்களது படைப்புக்களை இலங்கை நேரம் June 22nd 2014 04:00pm முன்னதாக அனுப்பி வையுங்கள். உங்களது படைப்பு குறும்படமாக இருந்தால் 30 நிமிடத்துக்கு உட்பட்டதாகவும்…

பாண்டிச்சேரியில் மே 17 அன்று சிறப்பாக நடைபெற்ற “FILMATHON” குறும்பட பிரமாண்ட திரையிடல்.

தமிழிதழின் ஊடக அனுசரணையில் மே 17 மாலை 5 மணிக்கு பாண்டிச்சேரியில் ஆரம்பமான ” FILMATHON” எனும் குறும்பட திரையிடல் நிகழ்வு, பல தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில், நடனம் போன்ற கலை நிகழ்வுகளுடனும், 9 குறும்படங்கள் திரையிடபட்டது, பின்பு சிறப்பு விருந்தினர்களாக  கலையுலக பிரபலங்கள் அனைவரதும் முன்னிலையில் கலைஞர்களுக்கு  விருதுகளும் வழங்கபட்டது. குறும்பட திரையில் திரையிடபட்ட குறும்பட கலைஞ்ர்கள், மற்றும் இவ்விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள்.மென்மேலும் பல முயற்சிகள் எடுத்து கலையுலகின் சாதனைகளை முறியடிக்க…

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய ஐந்தாவது முத்தமிழ் விழா

புலம்பெயர் மண்ணில் எமது கலை கலாச்சார நிகழ்வுகளை அடுத்த தலைமுறையினர்களுக்கு சுட்டி காட்டவும் அவற்றை மேம்படுத்தி கொள்ளவும் இப்படியான தமிழ் நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று (11:05:14) பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவை பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து நடத்தி இருந்தார்கள். அதில் அறிவு திறன் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நாவலர் குறும்பட விழாவும் மற்றும் பல நிகழ்வுகளும் முத்தமிழ் விழாவில் காணக்கூடியதாக இருந்தது…