நான் 1963 இல் கண்ட கனவு இன்று நியமாகியுள்ளது மூத்த கலைஞர் ரகுநாதன்

Star 67 திரைப்படம் பாரிஸில் திரையிடப்பட்ட்டது , இந்த திரைபடத்தை பிரான்ஸ் இல் உள்ள தடம் நிறுவனம் வெளியிட்டது. மூத்த கலைஞர் ரகுநாதன், கனடாவில் இருந்து இயக்குனர் கதி செல்வகுமார் இசையமைப்பாளர் மற்றும் கலைஞர்கர் அங்கு வருகை தந்திருந்தார்கள். அண்மைகாலமாக ஈழபடைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கிறது , தான் கண்ட கனவு இன்று நியமாகியுள்ளது என்று மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கூறியிருப்பது இங்கு குறிப்பிட தக்கது மேலும் இயக்குனர்,இசையமைப்பாளர்,மற்றும் கலைஞர்களின் கருத்துகளை கீழ் உள்ள கானொளியில் பதிவாக்கபட்டுள்ளது.  …

“அலைபாயும் மனசு” “தேன்சிந்தும் பூக்கள்” வவுனியாவில் வெளியீடு அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள்.

மக்கள் மனதை கவர்ந்த “அலைபாயும் மனசு” “தேன்சிந்தும் பூக்கள்” பாடல் எதிர் வரும் சனிகிழமை 19/04/2014 மாலை 3.30 மணிக்கு வெளியிட படுகிறது அதே சமயம் கலைஞ்சர்களுக்கு விருதும் வழங்கபடுகிறது அனைவரையும் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் பாடல் குழுவினர்கள்.

இடம் : வசந்தி திரையரங்கு வவுனியா.
காலம் : சனிக்கிழமை 19.04.2014
நேரம் : மாலை 3.30 மணிக்கு.

 

vavuu

48 மணிநேர குறும்பட போட்டியில் முதல்படத்துக்கு 5000USD

குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள இளையவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசேர்க்கும் நோக்கோடு அறிமுகப் படுத்தப்பட்டதே இப் போட்டியாகும். 48மணிநேர குறும்பட போட்டியில் சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படம் முதலாவதாக அமெரிக்காவில் பிலிமாபலூசா நிகழ்வில் திரையிடப்படுவதொடு அங்கு சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படத்திற்கு 5000USD பணப்பரிசாகவும் ஏனைய விருதுகளும் வழங்கப்படும். அமெரிக்காவிலிருந்து தெரிவாகும் சிறந்த 10குறும்படங்கள் இறுதியாக கேன்ஸ் இன் குறும்பட விருதிற்கான பகுதியில் திரையிடப்படுவதோடு தெரிவாகும் சிறந்த குறும்படத்திற்கு கேன்ஸ் குறும்படதிற்கான விருதும் வழங்கப்படும். இப் போட்டியானது…

உலகத் தமிழ்க்குறும்படவிழா 2014 ( India )

Don Bosco Institute of Communication Arts-DBICA பெருமையுடன் வழங்கும் உலகத்தமிழ் குறும்பட விழா. உலகளாவிய தமிழ்க் குறும்படங்களுக்கான திரையிடல். இவ்வருடம் ஜீன் மாதம் 28ம் திகதி காலை 09 மணிக்கு நடைபெற இருக்கும் விருதுவழங்கும் விழாவிற்கு உலகம் முழுவதும் இருக்கும் குறும்பட படைப்பாளிகளின் குறும்படங்களை வரவேற்கின்றார்கள். உங்களது குறும்படங்கள் 20 நிமிடங்களுக்குள் இருத்தல் வேண்டும். VOB File Format இல் இரண்டு பிரதிகள் அனுப்பிவைக்கவேண்டும். மேலதிக தொடர்புகளுக்கு http://dbicafilmfestivals.org/
முழுமையான விபரங்கள் கீழ்காணும் புகைப்படத்தில் பெற்றுக்கொள்ளலாம்

 

kurumpadamindia

Star 67 திரைப்படம்பற்றி தடம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு குணா அவர்களுடனான ஓர் சந்திப்பில்

திரைப்படம்பற்றி தடம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு குணா அவர்களுடனான ஓர் சந்திப்பில் தமிழிதழின் ஊடக ஆதரவில் கனடியத் தமிழர்களின் சரித்திரத்தில் புதிய பதிவு, கனடா வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட star 67 என்கின்ற முழு நீள திரைப்படம் பாரிஸில் மாநகரில் Cinéma Publicis 133 Avenue des Champs Elysées 75008 Paris என்கிற திரையரங்கில் ஏப்ரல் 20 அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக வெளியிட படுகிறது. இத்திரைப்படத்தை கார்த்தி செல்வகுமார் மற்றும் Triden V…

சுவிஸில் மாபெரும் சர்வதேச திருவிழா “Keli International Kalamela”ஜூன் 7 & 8, உங்கள் திறமைக்கான சவால்.

எதிர் வரும் ஜூன் 7 மற்றும் 8ம் திகதிகளில் சுவிஸ், zurich Fehraltorf.ல் இளம் கலைஞர்களுக்கான இந்தியா மற்றும் தமிழ் கலாச்சார அடையாளங்களுடன், கலைஞ்சர்களின் திறமைகளுக்கான திருவிழா நடை பெறவிருக்கிறது. உங்களது திறமைகளை பரிசோதிக்க, உங்கள் கலைக்கான இவ் விழாவில் முன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் ,அனைத்து இளம் கலைஞர்களுக்கான ஒரு சர்வதேச நிகழ்வு ஆகும். உலகளாவிய ரீதியில் பங்கு பெறும் அனைத்து திறமையான கலைஞர்கள் மற்றும் மிகவும் மதிப்புமிக்க கலாச்சார திருவிழா. 15 பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன: 15 Competitions: Super Short…

எதிர் வரும் ஏப்ரல் 20 அன்று பாரிஸ் திரையரங்கில் கனடியத் திரைப்படம் STAR 67 பிரமாண்ட வெளியீடு.

தமிழிதழின் ஊடக ஆதரவில் கனடியத் தமிழர்களின் சரித்திரத்தில் புதிய பதிவு, கனடா வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட star 67 என்கின்ற முழு நீள திரைப்படம் பாரிஸில் மாநகரில் Cinéma Publicis 133 Avenue des Champs Elysées 75008 Paris மாலை  என்கிற திரையரங்கில் ஏப்ரல் 20 அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக வெளியிட படுகிறது. இத்திரைப்படத்தை கார்த்தி செல்வகுமார் மற்றும் Triden V பாலசிங்கம் இணைந்து இயக்கியுள்ளார்கள். சமிபகாலமாக நம்மவர்களின் திரை பயணம் உலகத்தையே சவால் விடும் அளவுக்கு நீர் ஊற்றாக முன்னேறி…

ராஜா திரையரங்கில் “என்னாச்சு” குறும்பட வெளியீடு

“என்னாச்சு” மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் இவ்வருடம் கொழும்பு ஈரோஸ் திரையரங்கில் வெளியாகி பல பிரபலங்களின் வாழ்த்து செய்தியை பெற்று இன்று யாழில் ராஜா திரையரங்கில் வெளியானது. யாழ்ப்பாணத்திலும் பல இலங்கை பிரபலங்களின் பார்வைக்கு உள்ளாகி வாழ்த்துக்களை பெற்றுள்ளது. ராஜா திரையரங்கில் வெளியீட்டுக்காக காத்திருந்தபோது பதிவாக்கப்பட்ட ஒளிப்பதிவு. ( நன்றி மதி சுதா)

 

 

 

“யாதும் ஊரே” ஆவணப்படம் பிரித்தானிய அருங்காட்சியகம் ஏப்ரல் 05 பிரமாண்ட வெளியீடு அனுமதி இலவசம்.

எழுத்து இயக்கம் அறிக்கை : தவ சஜிதரன் மேலாண்மை, ஒளிபதிவு, படத்தொகுப்பு : ஹதிபன் வாமதேவன். கலை வடிவமைப்பு : ஜி முகுந்தன் ஆய்வு : விமலாதித்தன், தவ சஜிதரன் தயாரிப்பு நிர்வாகி : வி கஜேந்திர குமார் நாடுகளின் வரலாற்று முக்கியத்துவ இடங்கள், புரதான காலத்து சரித்திரங்களை தமிழில் ஆவணப்படமாக யாதும் ஊரே ஏங்கினர் தலைப்பில் வித்தியாசமான முயற்சியில் களமிறங்கியிருக்கிறது அநிச்ச தளம், தளம். இவ் ஆவான் திரைப்படம் ஒவ்வொரு பாகமாக வெளிவவிருக்கிறது. இதன் முதலாவது…

வாசுகன் அவர்களின் ஓவியக்கண்காட்சி இருபரிமாண தன்மையுடன் சிறப்பாக பாரிசில் நடைபெற்றது.

வாசுகன் அவர்களின் 10 வது வருடமாக பாரிசில் மார்ச் 28 நடைபெற்ற ஓவியக் கண்காட்சி. இருபரிமானம்கொண்ட, தென்னிந்திய கலாச்சாரம், சமயம், சம்பந்தப்பட்ட உணர்வு என்கின்ற தலைப்பில் நடைபெற்றது. இவ் ஓவிய கண்காட்சியில் பல தரப்பட்ட ஓவியங்கள் உணர்வு ரீதியாக பிரதிபலித்தது, குறிப்பாக தமிழ் கலைச்சாரம், சமயம் சம்பந்தப்பட்ட இரு பரிமாணங்களில் வெளியாகியிருந்தது. பல மொழி பேசுபவர்களும் இதில் கலந்துகொண்டார்கள், குறிப்பாக பிரான்சு நாட்டவர்கள் அதிகமாக ஓவிய கலை நன்கறிந்தவர்கள் வருகை தந்திருந்தார்கள்.நுற்பமாக பார்க்ககூடிய வகையில் பக்குவப்பட்ட வடிவமைப்புகள்,…