”சரட்டு வண்டியில…” இதுவொரு வித்தியாசமான முயற்சி

Singer: TeeJay Rap: MC SAI Music Reproduced: DEYO Song Lyrics: MC SAI & Vairamuthu (original) Mixed & Mastered: Kade Productions (Australia) Additional keys: TeeJay Camera: Dj Raaju   The original song is featured in the movie “kaatru Veliyidai” directed by Mani Ratnam Music by AR Rahman Lyrics by Vairamuthu   மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடையே’ திரைப்படத்தில் இடம்பெறும்…

கலப்படமில்லாத அன்பைப் பற்றி பேசும் ‘The Affair’

  Written & Directed by : Surrya M. Narayanan Music : Aditya Ravindran Editing : Suganthan B   சூர்ய நாராயணனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் ‘The Affair’.   ஆதித்யா ரவிந்திரனின் மெல்லிய பின்ணனி இசையுடன் கவிதையாய் பயணிக்கும் இக் குறுந்திரைப்படம், கலப்படமில்லாத அன்பைப் பற்றியும் உறவைப் பற்றியும் பேசுகிறது.   அசைவு இருக்கிறது, ஆனால் இயக்கம் இல்லை. இந்த உடல் நிலையில் குடும்பத் தலைவி, 52 வயதான தன் கணவனின்…

‘நண்பனுக்காக’ உத்தியோகப்பூர்வ டீஸர்

Directed by Ramsan Siva
Music Sajeegkan (SGK )
Cinemotography Kantha (RJK ) and Ramsan
Actors Sajeegkan, Thenujan, Ps piranavan and Ramsan

 

ராம்சன் சிவாவின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளியாகவிருக்கும் குறுந்திரைப்படம் ‘நண்பனுக்காக’. இதன்உத்தியோகப்பூர்வ டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று நண்பர்களை பிரதானப்படுத்தி பயணிக்கவிருக்கும் இத்திரைப்படத்திற்கு சஜீகன் இசையமைத்துள்ளார்.

‘நண்பனுக்காக’ திரைப்படம் வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

ஒன்ஐ தசாராவின் ‘புதிய உலகம்’

‘புதிய உலகம்’ காணொளிப் பாடலின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை ஹிப்பொப் ராப்பர் ஒன்ஐ தசாராவின் இந்த காணொளிப் பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த பாடலுக்கு ரசிர்களின் பங்களிப்பை எதிர்ப்பார்த்திருக்கும் ‘புதிய உலகம்’ குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

இயல்பான காதலை சொல்லும் ‘உன் கைகள் கோர்க்கவே’

Composed & Arranged By A.Honey Niagara Sung By Prashanthi Madona Dop Mathursh Kamal Editing FT James   ஹனி நயாகராவின் இசையில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல், ‘உன் கைகள் கோர்க்கவே’. இசையிலும் சரி, காட்சியமைப்பிலும் சரி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பான முறையில் காணொளிப்பாடலை தந்திருப்பது ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.   பின்னணியில் ஒளிக்கும் வயலின் இசை, காதுகளுக்கு இனிமை. பிரசாந்தியின் குரலும் அதனுடன் இணைந்து ஜாலம் செய்கிறது.   ‘மனதிலே…

‘போர்வை நொடிகள்’ டீஸர்

Production – Everlasting Motion Pictures Written & Direction – Chanakya Venkat Music – Raghavendira Cinematography – Lakshman Editing – Chanakya Venkat Cast – Anand Yellanty, Karthick TSK, Vijay, Dilip, Karthick.   டீஸர் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது போர்வை நொடிகள் குறுந் திரைப்படம். சாணக்யா வெங்கட்டின் இயக்கம், ராகவேந்திராவின் இசை மற்றும் லஷ்மனின் ஒளிப்பதிவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம்இத் திரைப்படம் வெளிவரவுள்ளது. டீஸரை பார்க்கும் போது…

கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ‘சண்டியன்’

Written & Directed by : Kavimaran Siva Music : Paththumiyan Cast : Danesh Raj, Kavimaran Siva, Pearlja, Pathmayan Cinematography : Vinshan Kuru and HD Raj Lyrics: Uthaya Ruban, Johnsan, Samson and Varon Zoa   கவிமாறன் சிவாவின் இயக்கத்தில்  ‘சண்டியன்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் திரையிடப்படவுள்ளது.   கனடாவில்வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் ஐரோப்பாவிலும் நமது ஈழக் கலைஞர்களின் இந்த கலை…

ENNAI SENJITALEY குறுந்திரைப்படம் ஒரு சிரிப்பு பட்டாசு

Cast : Rishy Bharathy, Shereen KS, Victor Sinniamourd, Jerome Nages, Richemont Oudaya, SPirasanth Sivasiri, Janan Ronald Balachandran & Pratheep Sivasiri, Aline Cinematography : Pirasanth Sivasiri & Pratheep Sivasiri Edit : Pratheep Sivasiri   சிரிப்பு பட்டாசாக வெளியாகியிருக்கிறது  Ennai Senjitaley குறுந்திரைப்படம். முழு நீளத் திரைப்படத்திற்கு நிகரான காட்சியமைப்புடன் குறுந்திரைப்படத்தை ஒரு லெவலுக்கே கொண்டு போய் விட்டார்கள். பாடல் காட்சிகளுக்கு கைகளை தட்டிக் கொண்டே…

Don’t look Back (குறுந்திரைப்படம்)

Film by Navi Ananth Cast: Raji N Suthanjan K Ramesh V Suji J Piru P Gowtham K Thanujan B Music: Santhors JP   காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோம் என்பது மிக அழகான விஷயம். இதை ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். அந்த அதிர்ஷ்டம் கிடைத்து விட்டால் வாழ்க்கை சொர்க்கத்தில் தான். ஆனால், இந்தக் கதையின் நாயகி ஏனோ அப்படியொரு அதிர்ஷ்டசாலி இல்லை. தன் மனதுக்கு…