அவுஸ்திரேலியாவில் ஒரு குயிலும் 2 கோட்டான்களும்

காதல், நகைச்சுவைப் படமாக உருவாகவிருக்கும் ஒரு குயிலும் 2 கோட்டான்களும் (Ok2K) திரைப்படத்தின் படப்புக்கள் இன்று ஆரம்பமானது.

சந்திரா தயாரிப்பில் தனபாலசுந்தரம் திரைப்படத்தை இயக்குகிறார்.

முன்னதாக, கடந்த 24 ஆம் திகதி காலை 10 :30 மணியளவில் சிட்னி முருகன் கோவிலில் படத்தின் பூஜை நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Ok2K குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

சுவிஸ்ஸில் ‘தமிழன் 24 விருதுகள்’ விழா

‘தமிழன் 24 விருதுகள்’ விழா சுவிஸ் நாட்டில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி மிகப் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வை நிகிதா, குமணன் ஆகியோர் தொகுத்து வழங்கவுள்ளனர்.

பாரிஸில் “உயிர்வரை இனித்தாய்” சிறப்பு வெளியீடு

நம்மவர் படைப்புக்களுக்கான ஆதரவு மக்கள் மத்தியிலும் கலைஞர்கள் மத்தியிலும் அதிகரித்து வருகின்றது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் டென்மார்க் நகரில் வெளியான ஆசிரியர் KS துரை அவர்களின் இயக்கத்தில் உருவான“உயிர்வரை இனித்தாய்” திரைப்படம் அமைந்திருக்கின்றது. டென்மார்க்கில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து உலகளாவிய ரீதியில் வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது “உயிர்வரை இனித்தாய்”. முதல்கட்டமாக பிரான்ஸ் நகரில் இம்மாதம் 27ம் திகதி( ஞாயிறு) மாலை 5.30 மணிக்கு Publicis Cinémas, 133 Avenue des Champs-Élysées, 75008 பாரிஸ் என்னும் இடத்தில்…

இதோ இலங்கையில் முதன் முறையாக உங்களை நாடி வருகிறது மாறு தடம் பிரமாண்ட திரையிடல்

ஓசை பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும், ரமணாவின் இயக்கத்தில் சுவிஸ் மற்றும் இலங்கை கலைஞர்களின் நடிப்பிலும் கூட்டு தயாரிப்பிலும் உருவான முழு நீள திரைப்படம் “மாறு தடம்” இலங்கையில் பல இடங்களில் பிரமாண்டமாக திரையிடப்படவிருக்கிறது. தமிழிதழின் ஊடக அனுசரணையுடன் எதிர் வரும் 25, 26, 27 திகதிகளில் யாழ்பாணம் ராஜ திரையரங்கு, சவாகச்செரி பால திரையரங்கு, மன்னார்  அஜன் திரையரங்கு, வவுனியா வசந்த் திரையரங்கு மட்டகளப்பு சாந்தி திரையரங்கு, செங்கலடி செல்லம் திரையரங்கு ஆகிய இடங்களிலும் மற்றும் திருகோணமலை, அம்பாறை,…

ஜூலை 27 பாரிஸ் திரையரங்கில் “உயிர் வரை இனித்தாய்” பிரமாண்ட திரையிடல்

TUBETAMIL பெருமையுடன் வழங்கும், கிரியேட்டிவ் சிட்டி ஆர்ட்ஸ் & பாவல் ( தமிழ்நாடு ) அவர்கள் தயாரிப்பில் கே.எஸ்.துரை ( டென்மார்க் ) அவர்கள் இயக்கியுள்ளார், வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் நடிப்பில் டென்மார்க் திரையரங்குகளை நிரப்பிய உயிர்வரை இனிதாய் திரைப்படம்  எதிர் வரும்  ஜூலை 27 ஞாயிறு அன்று பாரிஸ் மாநகரில் திரைக்கு வருகிறது நடிகர்கள் : வசந்த் செல்லத்துரை, நர்வினிதேரி ரவிஷங்கர் மற்றும் பலர் தயாரிப்பு : பாவல் ( தமிழ்நாடு )…

தமிழிதழ் ஊடக ஆதரவில் இலங்கையில் “ரதி விருதுகள் 2014”

குறும்படங்கள் மற்றும் காணொளி பாடல்களுக்கான விருதுகள், உலகெங்கும் இருக்கும் குறும்பட மற்றும் காணொளி பாடல் படைப்பாளிகளுக்கான சந்தர்பத்தை Rathee Event Management ஏற்பாட்டில் ரதி விருதுகள் ஏற்படுத்தி தருகின்றது. ஒவ்வொரு பிரிவுகளிலிருந்தும் விருதுகளுக்காக மூன்று படைப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். அவை பகிரங்கமாக SMS வாக்கெடுப்புக்கு விடப்பட்டு இறுதி முடிவு மண்டபத்தில் அறிவிக்கப்படும். உங்களது படைப்புக்களை இலங்கை நேரம் June 22nd 2014 04:00pm முன்னதாக அனுப்பி வையுங்கள். உங்களது படைப்பு குறும்படமாக இருந்தால் 30 நிமிடத்துக்கு உட்பட்டதாகவும்…

பாண்டிச்சேரியில் மே 17 அன்று சிறப்பாக நடைபெற்ற “FILMATHON” குறும்பட பிரமாண்ட திரையிடல்.

தமிழிதழின் ஊடக அனுசரணையில் மே 17 மாலை 5 மணிக்கு பாண்டிச்சேரியில் ஆரம்பமான ” FILMATHON” எனும் குறும்பட திரையிடல் நிகழ்வு, பல தமிழ் சினிமா பிரபலங்கள் முன்னிலையில், நடனம் போன்ற கலை நிகழ்வுகளுடனும், 9 குறும்படங்கள் திரையிடபட்டது, பின்பு சிறப்பு விருந்தினர்களாக  கலையுலக பிரபலங்கள் அனைவரதும் முன்னிலையில் கலைஞர்களுக்கு  விருதுகளும் வழங்கபட்டது. குறும்பட திரையில் திரையிடபட்ட குறும்பட கலைஞ்ர்கள், மற்றும் இவ்விழாவில் பங்கெடுத்து சிறப்பித்த அனைவருக்கும் தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள்.மென்மேலும் பல முயற்சிகள் எடுத்து கலையுலகின் சாதனைகளை முறியடிக்க…

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய ஐந்தாவது முத்தமிழ் விழா

புலம்பெயர் மண்ணில் எமது கலை கலாச்சார நிகழ்வுகளை அடுத்த தலைமுறையினர்களுக்கு சுட்டி காட்டவும் அவற்றை மேம்படுத்தி கொள்ளவும் இப்படியான தமிழ் நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று (11:05:14) பாரிஸ் நகரத்தில் நடைபெற்ற முத்தமிழ் விழாவை பிரான்ஸ் புங்குடுதீவு ஒன்றியம் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து நடத்தி இருந்தார்கள். அதில் அறிவு திறன் போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நாவலர் குறும்பட விழாவும் மற்றும் பல நிகழ்வுகளும் முத்தமிழ் விழாவில் காணக்கூடியதாக இருந்தது…

நான் 1963 இல் கண்ட கனவு இன்று நியமாகியுள்ளது மூத்த கலைஞர் ரகுநாதன்

Star 67 திரைப்படம் பாரிஸில் திரையிடப்பட்ட்டது , இந்த திரைபடத்தை பிரான்ஸ் இல் உள்ள தடம் நிறுவனம் வெளியிட்டது. மூத்த கலைஞர் ரகுநாதன், கனடாவில் இருந்து இயக்குனர் கதி செல்வகுமார் இசையமைப்பாளர் மற்றும் கலைஞர்கர் அங்கு வருகை தந்திருந்தார்கள். அண்மைகாலமாக ஈழபடைப்புகள் வெளிவந்துகொண்டிருக்கிறது , தான் கண்ட கனவு இன்று நியமாகியுள்ளது என்று மூத்த கலைஞர் ரகுநாதன் அவர்கள் கூறியிருப்பது இங்கு குறிப்பிட தக்கது மேலும் இயக்குனர்,இசையமைப்பாளர்,மற்றும் கலைஞர்களின் கருத்துகளை கீழ் உள்ள கானொளியில் பதிவாக்கபட்டுள்ளது.  …

“அலைபாயும் மனசு” “தேன்சிந்தும் பூக்கள்” வவுனியாவில் வெளியீடு அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள்.

மக்கள் மனதை கவர்ந்த “அலைபாயும் மனசு” “தேன்சிந்தும் பூக்கள்” பாடல் எதிர் வரும் சனிகிழமை 19/04/2014 மாலை 3.30 மணிக்கு வெளியிட படுகிறது அதே சமயம் கலைஞ்சர்களுக்கு விருதும் வழங்கபடுகிறது அனைவரையும் அனைவரையும் அன்போடு அழைக்கிறார்கள் பாடல் குழுவினர்கள்.

இடம் : வசந்தி திரையரங்கு வவுனியா.
காலம் : சனிக்கிழமை 19.04.2014
நேரம் : மாலை 3.30 மணிக்கு.

 

vavuu

48 மணிநேர குறும்பட போட்டியில் முதல்படத்துக்கு 5000USD

குறுந்திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள இளையவர்களின் திறமைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசேர்க்கும் நோக்கோடு அறிமுகப் படுத்தப்பட்டதே இப் போட்டியாகும். 48மணிநேர குறும்பட போட்டியில் சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படம் முதலாவதாக அமெரிக்காவில் பிலிமாபலூசா நிகழ்வில் திரையிடப்படுவதொடு அங்கு சிறந்த குறும்படமாக தெரிவாகும் குறும்படத்திற்கு 5000USD பணப்பரிசாகவும் ஏனைய விருதுகளும் வழங்கப்படும். அமெரிக்காவிலிருந்து தெரிவாகும் சிறந்த 10குறும்படங்கள் இறுதியாக கேன்ஸ் இன் குறும்பட விருதிற்கான பகுதியில் திரையிடப்படுவதோடு தெரிவாகும் சிறந்த குறும்படத்திற்கு கேன்ஸ் குறும்படதிற்கான விருதும் வழங்கப்படும். இப் போட்டியானது…