”தில்லானா” THILAANA THE SHOW (14.04.2012)

தயாராகுங்கள்!.. Revolution Works பெருமையுடன் வழங்கும் ”தில்லானா” THILAANA THE SHOW (14.04.2012) இதழின் ஓரம் இசை வீடியோ உட்பட பல படைப்புக்கள் மூலமாக இளைஞர்களால் அறியப்பட்டRevolution Works வழங்கும் மேடை நிகழ்வு ”தில்லானா” THILAANA THE SHOW இடம்:SALLE DE SPECTACLE DE CHISAZ Chemin de Chisaz 5 , 1023 Crissier நாள்: 14 ஏப்ரல் 2012 நேரம்: 15.30 மணி தொடக்கம் முற்றுமுழுதாக நமது கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் ”தில்லானா” நிகழ்வில் பங்குபற்றும்…

சுவிற்சர்லாந்து பாசலில் ஈழத்துப் படைப்பாளிகள் சந்திப்பு

சுவிற்சர்லாந்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கோடும் அவர் தம் படைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கோடும் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறுகிய கால ஏற்பாட்டில் இவ் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையால் அனைவரையும் தனிப்பட்டரீதியில் அழைக்க முடியவில்லை. இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகக்கருதி அனைவரையும் வருகை தருமாறு அன்போடு வேண்டுகின்றோம்  இது ஒரு கன்னிமுயற்சியே, தொடரும் காலங்களில்  இதுபோன்ற பல சந்திப்புக்களும் இலக்கியக் கலந்துரையாடல்களும் நடாத்தப்படவுள்ளது   இந் நிகழ்வில் அறிவுக்களஞ்சியம். அமரர். ஈழநாதனின்…

சுவிஸ் நாட்டில் Lift show – ஈழத்தமிழர் திரைப்பட சங்கம்

தமிழிதழ் ஊடக அனுசரணையில் வர்த்தக நிறுவனங்களின் பேராதரவில் ஈழத்தமிழர் திரைப்படசங்கத்தினர் சுவிட்சர்லாந்தில் LIFT SHOW -swiss என்னும் நிகழ்வினை 08.07.2012 அன்று நடாத்தவுள்ளனர். எம்மவர் படைப்பாளிகளின் படைப்புகளுக்கான அங்கீகாரத்தை பெறும் வகையில் குறும்பட திரையிடலுடன் ஆடல், பாடல் என ஒரு பல்சுவை நிகழ்வாக இலவச நுழைவு அனுமதியுடன் இந்நிகழ்வு நடைபெறுகிறது.     ஈழ தமிழர்களுக்கான அடையாள சினிமாவாக நீள்,குறும் திரைப்படங்களை உருவாக்குவதிலும் அவற்றை தொழில் மயபடுத்துவதன் மூலம் எமது படைப்பாளிகளை தொழில்சார் கலைஞர்களாக உருவாக்கும் நோக்கோடும்…