ஜீவேஸ்வரனின் “தவறிப்போன குறிகள்” குறுந்திரைப்படம் மிக விரைவில்

ஜீவா புரொடக்சன் தயாரிப்பில் வித்தியாசம் பிலிம்ஸ் வழங்கும் R.S ஜீவேஸ்வரன் அவர்களின் எழுத்து இயக்கத்தில் தவறிப்போன குறிகள் குறுந்திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இக்குறும்படம் முற்றுமுழுதாக மூளாய்ப் பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒளிபதிவு வின்சன் குரு அவர்களும், படத்தொகுப்பி T. ஆகாஷ் அவர்களும், இசை S. சுந்தர் அவர்களும், உதவி இயக்குனராக றெஜிஷ் அவர்களும் திரை ஆலோசகர் K . புஸ்பா அவர்களுள் மற்றும் ஒலிபதிவு சுதர்சன் அவர்களும் குறும்படத்தில் பனியாற்றி யுள்ளார்கள். தவறிப்போன குறிகள், இத் தலைப்பே, நல்ல…

“ஆறுவது சினம்” குறும்படம், கோவத்தால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள்,

கோவம் என்ற ஒற்றை சொல்லை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகள், சம்பந்தப்பட பலபெயர்களின் உயிரிழப்புகள் என்று திரிளர் கட்சிகளாக உணர்த்தி நிக்கிறது. Production : Sri Selvi Crew: Story,Screen-Play,Dialogue,Editing,Sound­-Mixing & Direction by Periyasamy.C Cinematography & Co-Direction by Devaraj. ஹரிநாத், குமார், நவீன்,பெரியசாமி ஆகியோரின் நடிப்பில், பெரியசாமி அவர்களின் : திரைகதை, வசனம், எடிட்டிங், இயக்கம், மற்றும் தேவராஜ் அவர்களின் ஒளிபதிவு & இணை இயக்குனர் ஆகியோரின் முயற்சியில் “ஆறுவது சினம்” குறும்படம் வெளிவந்துள்ளது ஆறுவது சினம், அதை ஆற விடாமல் தடுத்தால், உன்னை…

சிவன்ஜீவ் அவர்களின் “உ” இறுவெட்டு ஏபரல் 27 அன்று வெளியாகிறது. அதன் உருவாக்கம் காணொளி வடிவில்.

ஐரோப்பா வானொலி பெருமையுடன் வழங்கும் சிவன்ஜீவ் அவர்களின் “உ” இறுவெட்டு எதிர் வரும் ஏப்ரல் 27 அன்று வெளியாகிறது. அதன் முன்னோட்டமாக இறுவெட்டு உருவான விதம் பற்றி கலைஞ்சர்களின் கலந்துரையாடலும், இரு வெட்டு பற்றி பல சுவாரஷ்ய கருத்துக்களும் பகிர்ந்துகொள்ளும் காணொளி வடிவில் வெளியாகியுள்ளது. இவ் இறுவெட்டை, ஐரோப்பா வானொலியும், செந்தளிர் இசை கலையர்களும் தயாரிப்பில் சிவஜீவ் சிவராம் அவர்களின் இசையில் வெளியாகவுள்ளது. இவ் இறுவெட்டை ஒருன்கினைப்பாளர்களாக, சுதன் டேவிட், ஈழ மயூரன், தேவன் மற்றும் ஆரூரன்…

பாடலாசிரியர் சதீஸ் காந்தின் இயக்கத்தில் வெளியாகிறது ‘என் உயிரை’ காணொளி பாடல்.

தமிழிதழ், ஈழத்திரை மற்றும் கலாட்டா இணைய ஆதரவில் பாடலாசிரியர் சதீஸ்காந்த் அவர்களின் வரிகளில் அவரே இயக்கிய என் உயிரை காணொளி பாடல் இம்மாதம் 17ம் திகதி வெளியாக இருக்கின்றது. சஜிஷ்னா சேவியர் இசையில் அன்ஃபால் நிஹாஸும் மற்றும் தென்னிந்திய பாடகர் ஸ்ரீசரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதற்கான ஒளிப்பதிவினை விவியான் ட்ரிஷான் அவர்களும் எடிர்ரிங்கை நிரோஷன் அவர்களும் செய்திருக்கின்றார்கள். ஆல்பம் ஒன்றிற்காக தயாரிக்கப்பட்ட இப்பாடல் ஆல்பத்தில் வேலைசெய்யும் கலைஞர்களின் வேறு வேலைப்பளுகாரமாக ஆல்பம் வெளியாக தாமதித்ததால் என் உயிரை…

செல்லம் சர்வதேச குறுந்திரைப்பட விழா – 2014

செங்கலடி செல்லம் பிரிமியர் திரைப்பட நிறுவனம். மற்றும் KUTTY FILMS இணையத்தளம் இணைந்து மட்டக்களப்பில் முதல் முறையாக சர்வதேச குறுந்திரைப்பட விழா ஒன்றினை ஏற்பாடு செய்கின்றது. சர்வதேச அளவில் பிரபல்யம் மிக்க சினிமாக் கலைஞர்கள், சினிமா ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், என்று சினிமாவுடன் தொடர்புடைய பலர் இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இவ்விழா இரண்டு வரையறைகளைக் கொண்டிருக்கும் 01. ஆய்வரங்கு 02. குறும்பட காட்சிப்படுத்தலும், விருது விழாவும் ஆய்வரங்கு இவ் ஆய்வரங்கு மூன்று நாட்கள் நடைபெறும். காலை தொடக்கம்…

SMS கலையுலகில் ஓர் அறிமுகம்

  எமது கலையுல நட்சத்திரங்களின் திறமைகளை வெளியுலகில் எடுத்துச்சொல்ல தயாராகிவிட்டார் மண் திரைப்படத்தின் கதாநாயகி ஷனா மகேந்திரன். எமக்கான கலையுலகத்தை அமைப்பத்தாக பலர் பல்வேறு பட்ட முயற்சியில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர் அந்தவகையில் தான் ஒரு நடிகையாக இருந்த போதிலும் பல்வேறுபட்ட கலையுலக திறமையாளர்களை தேடி அவர்களிடம் ஒளிந்திருக்கும் இதுவரை நம்மில் பலர் அறியாத திறமைகளை வெளிக்கொண்டும் புதியதொரு முயற்சியை SMS (Shana Mahendran Show ) என்னும் பெயருடன் ஆரம்பித்துள்ளார். அதன் ஆரம்ப காட்சிகளினை YouTube இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கின்றார். முழுமையான காட்சிகள்…

“சாதனைத்தமிழா” விருதுகளுக்கு ஐரோப்பா வாழ் கலைஞர்கள் உங்களின் 2013 அனைத்து படைப்புகளையும் ஏப்ரல் 20ம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வயுங்கள்.

தமிழிதழ் மற்றும் GTAA இணைந்து லண்டனில் எதிர் வரும் ஜூன் 20, 2014 அன்று பிரமாண்டமாக சாதனைத் தமிழா விருது வழங்கும் விழ நடை பெறவிருக்கிறது, 2013ம் அண்டு வெளிவந்த படைப்புகள், குறும்படங்கள், முழு நீளத்திரைப்படங்கள், பாடல்கள், போன்ற கலைப்படைப்புக்கான அங்கிகாரம், கலைஞர்களுக்கான மணி மகுடம் சூட்ட, சாதனைத்தமிழா விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. ஆகவே ஐரோப்பாவில் 2013ம் ஆண்டு வெளியான தமிழ் படைப்புகளை திரட்டும் முயற்சியில் தமிழிதழ் இறங்கியுள்ளது, எம்மக்கு கிடைத்த, எம் பார்வைக்கு வந்த…

ஈழத்து புகழ் கவிக்குயில் பாமினி மற்றும் தூயவனின் வரிகளில் தென்னிந்திய திரைப்படம்.

தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்கள் இணைவில் செந்நீரோவியம் முழு நீளத்திரைப்படம்.

ரவிப்பிரியனின் இசையில் தென்னிந்தியாவில் இருந்து வெளியாகும் முழு நீளத்திரைப்படத்தில் தென்னிந்திய பாடலாசிரியர்களோடு இணைந்து எமது ஈழத்து பாடலாசிரியர்களும் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஈழத்து புகழ் கவிக்குயில் பாமினி ஒரு பாடலையும் மற்றும் தூயவன் அவர்கள் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் ஆறு பாடல்கள் இருப்பதாகவும் மூண்று பாடல்கள் பதிவாக்கப்பட்ட நிலையில் மீதிபாடல்களில் பிஸி ஆகிவிட்டார் இசையமைப்பாளர் ரவிப்பிரியன். பாடல் வெளியீட்டினை வித்தியாசமாக வைக்கபோவதாக இயக்குனர் சாம்ராய் தெரிவித்துள்ளார்.

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல்.

தமிழிதழ் ஊடக ஆதரவில் யாழ் களத்தின் 16வது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட சிறப்புப் பாடல். இசை: சேகர் (ஒல்லாந்து), வரிகள்: வல்வை சகாரா (கனடா), பாடியோர்: நாதன் (ஒல்லாந்து) படக்கலவை: இணுவையூர் மயூரன் (சுவிற்சர்லாந்து) வெளியீடு: யாழ் கருத்துக்கள உறவுகள். ஊடக அனுசரணை: தமிழிதழ் யாழ் மண்ணின் அழகை இயற்கையின் காட்சிகளோடும் வரிகளோடும் வாழ்த்தும் அழகான இசையில் இன்று வெளியாகிருக்கிறது. (30-03-2014) தீந்தமிழாய் பொங்கும் இசை யாழ்லொலிரும் திசை வெளிகள் எங்கும் உன் உறவு ஒளிரும்…

எதிர் வரும் ஏப்ரல் 20 அன்று பாரிஸ் திரையரங்கில் கனடியத் திரைப்படம் STAR 67 பிரமாண்ட வெளியீடு.

தமிழிதழின் ஊடக ஆதரவில் கனடியத் தமிழர்களின் சரித்திரத்தில் புதிய பதிவு, கனடா வாழ் தமிழர்களால் உருவாக்கப்பட்ட star 67 என்கின்ற முழு நீள திரைப்படம் பாரிஸில் மாநகரில் Cinéma Publicis 133 Avenue des Champs Elysées 75008 Paris மாலை  என்கிற திரையரங்கில் ஏப்ரல் 20 அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக வெளியிட படுகிறது. இத்திரைப்படத்தை கார்த்தி செல்வகுமார் மற்றும் Triden V பாலசிங்கம் இணைந்து இயக்கியுள்ளார்கள். சமிபகாலமாக நம்மவர்களின் திரை பயணம் உலகத்தையே சவால் விடும் அளவுக்கு நீர் ஊற்றாக முன்னேறி…

“கனவினிலும் தேடுகின்றேன்” காதல் நினைவுகளுடன் வசிகம் செய்யும் கலர்புல் காணொளிப்பாடல்.

Dream Talent தயாரிப்பில், ஷிரில் லக்‌ஷ்மன் அவர்களின்  இசையில், மயூர சங்கர்   அவர்களின் குரலில், யார்ல்நிலவன் ஷஷ்மன் அவர்களின் வரிகளில், மிதுனா, ஷிரில் லக்‌ஷ்மன் அவர்களின் நடிப்பில் wave dance studio  நடன குழுவினர்கள், மயூர சங்கர் அவர்களின் இயக்கத்தில் காதலின் நினைவுகளை அழகாய் வசீகரம் செய்யும் துள்ளல் காணொளியாக வெளிவந்துள்ளது. உன்னை கண்டதும் கண்கள் தடுமாறிய நெஞ்சம் கானல் நீராக மறைந்தது ஏனோ..! வந்தவுடன் சென்றாய் என் இளமை வென்றாய் என் மனதில் ஏதோ ஏக்கம் ஏனோ..!…

பெண்மைக்குள் எத்தனை அழகு… KoNN

ஏற்கனவே பல எதிர்பார்ப்புக்களோடு மிகவிரைவில் கனடாவிலிருந்து வெளிவர இருக்கும் கோன் திரைப்படம் மீண்டும் பலரது ஆவலைத்தூண்டுவதர்காக ” பெண்மைக்குள் எத்தனை” அழகு பாடலை வெளியிட்டுள்ளார்கள். இளையோர்களின் மனங்களில் இலகுவாக இடம்பிடிக்கும் வகையில் பாடல் வரிகளை பிரசாந்த் குணா அவர்கள் எழுத ஜெகன் TJP யின் இசையில் எலிசபத் மாலினி , பார்த்தி புவன் மற்றும் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் ஆகியோர் பாடியிருகின்றார்கள். தென்னிந்திய சினிமாக்காரர்களுக்கு நாங்களும் சளைத்தவர்களில்லை என தற்போது எம்மவர்கள் பலர் முழு நீளத்திரைப்படங்க்களை…