உலகத்தமிழ் குறும்பட விழா 2014 மக்கள் கருத்துக்கள்

 

வளர்ந்து வரும்  கலைஞர்களுக்கு விருது வழங்கும் முகமாக வெற்றி வானொலி, வணக்கம் லண்டன் மற்றும் cloud மீடியா பெருமையுடன் வழங்கும் Lebara வின் உலகத்தமிழ் குறும்பட விழா 2014 நாளை (29.03.2014) மாலை 5 மணிக்கு  Zoroastrian Centre, 440 Alexandra Ave, Harrow, Greater London  HA2 9TL  என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் நிலையில் தமிழிதழ் இணையத்தளம் இவ் விழா தொடர்பாக மக்களின் கருத்து பகிர்வுகளை  வெளியிட்டுள்ளது.

 

உயிர்வரை இனித்தாய் வெளியீட்டின் பாகம் 2

TubeTamil பெருமையுடன் வழங்கும் KS துரை அவர்களின் “உயிர்வரை இனித்தாய்” முழு நீளத்திரைப்படத்தின் பிரமாண்ட வெளியீட்டின்போது பதிவாக்கப்பட்ட வீடியோவின் பாகம் 2 தமிழிதழ் ஊடக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மிகுதி பாகம் 3 என்னும் சில நாட்களில் வெளியாகும் என்பதையும் “உயிவரை இனித்தாய்”  தமிழிதழின் காணொலி விமர்சனமும் இன்னும் சிலதினங்களில் வெளியாகும் என்பதை அறியத்தருகின்றோம்.

 

சுடர் FM இன் நம்மவர்களுக்கான விருதுகள்

உலக வானொலி வரலாற்றில் முதல் முறையாக சுடர் FM வழங்கும் எம்மவர் படைப்புகளுக்கான விருதுகள். குறும்படங்கள் பாடல்களிருந்து பத்து பத்து விருதுகள் வழங்கப்பட உள்ளது. படைப்பாளிகளுக்கான அங்கிகாரமே கைதட்டல்களும் விருதுகளுமே அந்தவகையில் எம்மவர்களுக்காக ஊக்குவிப்புக்களை கொடுக்கும் வகையில் சுடர் FM இனால் வழங்கப்படும் இவ் விருதுகளில் ஒன்றையேனும் உங்களது படைப்புக்களும் பெற்றுக்கொள்ளவேண்டுமென்றால் இன்றே அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய முகவரி: 370A பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். தொலைபேசி இலக்கங்கள் 0770557261 மற்றும் 0212219969. அனுப்பிவைக்கவேண்டிய இறுதி திகதி 31.03.2014 படைப்பாளிகளுக்கான…

நோர்வே தமிழ் திரைப்படவிழாவுக்கு தெரிவாக்கப்பட்ட படங்களின் விபரம்

நோர்வே வாழ் தமிழர்களால் வருடாவருடம் நடத்தப்படும் தமிழர் விருது வழங்கும் விழா இவ்வருடமும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்றது. ஏப்ரல் 23 தொடக்கம் 27ம் திகதிவரை பெருங்கொண்டாட்டமாக அமையுமெனவும் வேற்று இனத்தவர்களும் எமது கலைஞர்களின் படைப்புக்களையும் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற்ப்படுத்தியிருப்பதாகவும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இவ் வருடம் போட்டிக்காக அனுப்பப்பட்ட படைப்புக்களில் திரையிடுவதற்காக தெரிவாக்கப்பட்டவற்றின் விபரங்கள் வெளியாகியுள்ளது. குறும்படங்கள் *இப்படிக்கு *துரோகியின் ஆணிவேர் *மிச்சக்காசு *இருளின் நிழல் *ஏதிலிகள் *God is Dead *கனவுகள் விற்பனைக்கு *கோணல் சித்திரம்…

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF) – 2014

தென் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான சர்வதேச திரைப்பட விழா, முதல்முறையாக சென்னையில் மே 20, 2014 முதல் 25, 2014 வரை நடைபெறவுள்ளது. இத்திரைப்பட விழாவில் மிக முக்கியமாக பெண்களால் இயக்கப்பட்ட திரைப்படங்களுக்கும், பெண்கள் குறித்த பல்வேறு வகைத் திரைப்படங்களுக்கும், முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் ஊடகத்துறையை சார்ந்த பல பயிற்சி பட்டறைகளும் நடைபெறவுள்ளன. இதற்கான பத்திரிக்கைச் சந்திப்பு மார்ச் 8, 2014 அன்று வாணிமஹாலில் நடைப்பெற்றது. • விளம்பர படங்கள் (Ad film) • குறும்படங்கள் (Short…

சுவிற்சர்லாந்தில் பேர்ன் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் 20 ஆவது ஆண்டுவிழா

சுவிற்சர்லாந்தில் பரதக்கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிவரும் பிரபல பரதநாட்டிய நடன பள்ளிகளில் ஒன்றான பேர்ன் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் 20 ஆவது ஆண்டுவிழா சொலோதூர்ன் மாநிலத்தில் 16.03.2014 (ஞாயிறுக்கிழமை) அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. நடனாலய மாணவர்கள், பெற்றோர்களின் நெறிப்படுத்தலில் தொகுப்பாளினி சுபா உமாதேவன் அவர்களின் தொகுப்பில் நிகழ்வு விறுவிறுப்பாகவும், பிரமாண்டமாகவும் நடைபெற்றிருந்தது. தாயகத்தில் திருகோணமலையில் நாட்டிய கலைமணி சாரதா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் மாணவியும், சூரிச் திருக்கோணேஸ்வரர் நடனாலயத்தின் ஆசிரியை முதுகலைமணி மதிவதனி சுதாகரன் அவர்களின் சகோதரியுமான, முதுகலைமணி…

“ரஜினி Effect” (Rajini Effect) முன்னோட்டம் காமெடி கலாட்டா..!

ரஜினி முன்னோட்டம் இந்தியாவில் பார்வையாளர்களின் விருதை பெற்றுள்ளது. ரஜினி Effect என்கின்ற இப்படம், சென்ற வருடம் அதன் முன்னோட்ட காட்சிகள் வெளியாகின,  *Winner of Audience Award for Best Film at the 10th Stuttgart Indian Film Festival* மற்றும் 8 வது திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டது *Official Selection for the 8th Seattle South Asian Film Festival*, இவ்வருடம் கோடை காலத்தில் வெளியாகும் என்று எதிர் பார்க்க படுகிறது, முற்றிலும் நகைச்சுவை கலந்த ஆங்கில…

“அம்மா & அப்பா” ஆவணப்படம்,முன்னோட்டம். தமிழ் நாட்டு மருமகள், ஜெர்மனி குடிமகள் உண்மை காதல் கதை..!

இரு வெவ்வேறான கலாச்சார பண்பாடை கொண்ட தமிழ் நாடு மற்றும் ஜெர்மனி நாட்டின் பிரஜை களின், காதல், கதை இரு வீட்டாரின் சம்பந்தங்கள், எப்படி என்று உண்மை களத்துடன் இறங்குகிறது அம்மா அப்பா ஆவணப்படம். Starring Christine & Albert, Virumthambal & Subramanian, Franziska & Jayakrishnan Direction: Franziska Schönenberger, Jayakrishnan Subramanian Camera: Minsu Park, Producers: Marina Voeth, Cosima von Spreti Editor: Robert Vakily கடலூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணனும்…

எதிர் வரும் 30 மார்ச் 2014 அன்னையர் தினத்தை முன்னிட்டு இசைபிரியனின் “அம்மா பாடல்”

அம்மா என்ற ஒற்றை பாசம் போதும் இவ் உலகையே விலை கொடுத்து வேண்டிய புத்துணர்ச்சியை கொடுக்கும், ஆயிரம் அன்புக்கு ஈடாகுமா எம்மை ஈன்றெடுத்த தாயின் அன்புக்கு முன், தன் வயிற்றிலே வாடகை இன்றி ஜீவனை சுமக்கும் பெண்ணின் மகிமையை கூற வார்த்தைகள் போதாத தினமாக உணர்வு பூர்வமாக திருவிழா கோலம் காணும் அன்னையர் தினத்தை முன்னிட்டு இசைபிரியனின் “அம்மா” என்கின்ற தலைப்பில் பாடல் வெளியாகவுள்ளது தமிழிதழ், தீபம் தொலைகாட்சி, உதயன் ஆகிய ஊடக அனுசரணையில் நல்லூரன் கலைத்தாய்…

சிவன்ஜீவ் அவர்களின் “உ” இசை ஆல்பம் மிக விரைவில்..!

ஐரோப்பிய தமிழ் வானொலி பெருமையுடன் வழங்கும், செந்தளிர் கலையகத்தின் தயாரிப்பில்  சிவன்ஜீவ் அவர்களின் இசையில் “உ” என்கிற தலைப்பில் இசை ஆல்பம் வெளியாகவிருக்கும் நிலையில் அதன் முன்னோட்டமாக இரு காணொளிகள் வெளியாகியுள்ளது. ஒற்றை எழுத்தில் அமைந்திருக்கும் இத்தலைப்பு பல அர்த்தங்களை தாங்கி நிக்கிறது, தலைப்புக்கு கீழ், “சிவன் பொருள்” என்று குறிப்பிடபட்டுள்ளது. சுதன் JD, தேவன் K, ஈழமயூரன் R, ஆரூரன் ராஜ ஆகியோரின் பங்களிப்பில் சிவன்ஜீவ் அவர்களின் இசை மழையில் “உ” இறுவெட்டு (இசை ஆல்பம்) விரைவில் வெளியாகவிருக்கிறது. “உ” இசை…

நான்காவாது தடவையாக மாபெரும் பாடல் போட்டி. “வானம்பாடிகள் -2014”

நான்காவாது தடவையாக ஐரோப்பாவில் நடை பெறும் மாபெரும் பாடல் போட்டி “வானம்பாடிகள் -2014” . மேலதிக விபரங்களுக்கு www.shruthilayah.com  Für weitere Informationen kontaktieren Sie bitte Frankreich + 33 6 35 14 95 59  (Shenthuran),  + 33 6 10 51 24 13  (Anistan) + 33 7 82 37 96 05  (Thamilchelvan) Swiss: + 41 79 261 75 73  Herr S. Siva (Shiva Soundsystem) Dänemark: + 45 46 92…