மொழியின்றி கருத்து சொல்லும் Kapitel 26 (Act 20 von 1994) – குறும்படம்

 

மட்டகளப்பிலிருந்து வளர்ந்து வரும் கலைஞர்கள் இலஞ்சத்தை இல்லாதொழிக்கும் நல்ல கருத்தினை சொல்லும் Kapitel 26 (Act 20 von 1994) எனும் குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

மொழி பயன்பாடு இன்றி கருத்தினை சொல்லும் இந்த குறும்படம், மொழி பேதம் – பிராந்திய பேதமின்றி அனைவரையும் சென்றடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Kapitel 26 (Act 20 von 1994) குறும்பட  குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

“வஞ்சகம்” மன்மதன் பாஸ்கியின் இயக்கத்தில் இரண்டாவது முழு நீளத்திரைப்படம்.

“வஞ்சகம்” மன்மதன் பாஸ்கியின் கதை திரைக்கதை இயக்கத்தில் இரண்டாவது முழு நீளத்திரைப்படம்.”தீராநதி” வெற்றித்திரைப்படத்தை தொடர்ந்து பாஸ்கி அவர்களது அடுத்த முழு நீளப்படைப்பாக உருவாக்கம் பெற்றுக்கொண்டிருக்கிறது வஞ்சகம். இத்திரைப்படத்துக்கு அவமானம் என பெயரிட்டிருந்த்தாகவும் பின்னர் வஞ்சகம் என பெயர்மாற்றப்படத்தாகவும் இது பிரான்ஸ் வாழ்கலைஞர்களின் கூட்டுமுயர்சியிலேயே தயாரிக்கப்பட்டதாக பாஸ்கி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். திரைப்படத்துக்கான ஒளிப்பதிவு குமார், எடிற்றிங் சங்கர், போஸ்டர் டிசைன்ஸ் றொபேட் அவர்களும் வழங்கியிருக்கிறார்கள். திரைப்படத்திற்கான இசையினை பிருத்தானிய GJ ஆட்ஸ் இசைக்கலைஞன் கஜிநாத் அவர்களும் வழங்கியிருக்கிறார்கள். இவ் வருடம்…

“காதல் ஆரம்பம்” – இசைத்தொகுப்பு வெளியீட்டுவிழா

தமிழிதழ் ஊடக ஆதரவில் சுவிஸ் தென்றல் பெருமையுடன் வழங்கும் “காதல் ஆரம்பம்” இசைத் தொகுப்பு வெளியீடு எதிர்வரும் 21.06.2014 அன்று பி.ப 2:00 மணிக்கு சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ளது. பாலா பாலசுப்ரமணியம், T.மதன், P.உதயன் ஆகியோரின் கூட்டுத்தயாரிப்பில சுவிற்சர்லாந்து முன்னணி கலைஞர்களுடன் இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து தயாரித்துள்ள இந்த இசைத்தொகுப்பு விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தினை தாயகத்தில் தாய் தந்தையரை இழந்து தவிக்கும் சிறார்களுக்கு வழங்கவுள்ளனர். கண்ணன், அலி, அஞ்சலி, சானியா, நிர்மலா ஆகியோரின் கவிவரிகளில் கிற்றார் ராஜேஷ்…

“தேடல்” முன்னோட்டம், ஓர் சிறுமியின் வாழ்கையின் “தேடல்” குறும்படம் மிக விரைவில்..!

ஒவ்வெரு மனித வாழ்கையிலும் ஒரு தேடல் இருக்கும். தேடலை நோக்கிய வாழ்கையை அமைத்துக்கொள்வதுதுதான் மனித இயல்பு, அதை போல் தான் இந்த தேடல் குறும் படம். YTS sTuDios pictures தாயரித்து இருக்கும் இப்படத்தில் அஞ்சனா என்னும் சிறுமிய மட்டும் வைத்து எடுத்து இருப்பதாக இயக்குனர் சசிகரன் கூறுகிறார்.. அது மட்டும் இன்றி இப்படம் வெறும் (digi) கமெராவில் தான் படமாக்கியுள்ளனர். இசை & படத்தொகுப்பு YTS sTuDios pictures செய்து உள்ளனர். இக்குறும்படத்தின் முன்னோட்ட காட்சிகள்…

பிரான்ஸில் மே 11 புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் நடாத்தும் “நாவலர் குறும்பட போட்டி”

எதிர் வரும் 11 மே மாதம் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் மற்றும் பாரதி விளையாட்டு கழகம் இணைந்து வழங்கும் நாவலர் குறும்பட போட்டி 2014. இப்போட்டி, ஈழ கலைஞர்களின் படைப்புகளின் திறைமைகளை வெளிக்கொணர்ந்து வருடா வருடம் நடத்தப்படும் இக் குறும்பட போட்டி, இம்முறை 5து தடவையாக பாரிஸ் மாநகரில் நடை பெறயிருக்கிறது. 30/04/2014 திகதிக்கு முன்னர் அனைத்து குறும்படமும் CAFE BARATH 67? Rue Louis Blanc, 75010 Paris FRANCE என்ற முவரிக்கு அனுப்பி…

மீண்டும் கலக்க வருகிறார்கள் படலைக்கு படலை புகழ் மன்மதன் பாஸ்கி & சிறி அங்கிள்

படலைக்கு படலை தொடர்மூலம் கலையுலகத்திற்கு அறிமுகமாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் நுழைந்தது குடிகொண்ட மன்மதன் பாஸ்கி மற்றும் சிறி அங்கிள்குழுவினர் மீண்டும் கலக்கதயாரகிவிட்டனர். இவர்களது லூடிக்கு சிரிக்காதவர்களே இல்லை என்று சொன்னால் மிகையாகாது. மீண்டும் இவர்களது தில்லுமுல்லுக்கள் தொடராதா என ஏங்கிய உள்ளங்களுக்கு விருந்தளிக்க வருகிறார்கள் தில்லு முல்லு என்னும் புதிய தொடருடன். சிரிக்க சிந்திக்க வைப்பார்கள் என்பதை முன்னோட்டத்திலேயே காட்டியிருக்கிறார்கள். தில்லு முல்லு தொடர்பாக மன்மதன் கூரியதாவது ” எந்த தனி நபரையோ ,நிறுவனத்தையோ குறிப்பிடுவதோ…

கனவினிலும் தேடுகின்றேன் காணொலிப்பாடல் முன்னோட்டம்.

Dream Talent Production பெருமையுடன் வழங்கும் கனவினிலும் தேடுகின்றேன் காணொலிப்பாடல் முன்னோட்டம். மயூரா சங்கரின் இயக்கத்தில் யாழ்நிலவன் சம்சனின் வரிகளுக்காக லக்ஸ்மன் இசையமைத்திருக்கின்றார். மயூரா சங்கர் அவர்கள் இப்பாடலை பாடியிருக்கின்றார். மிதுனா, மயூரா சங்கர், லக்ஸ்மன் மற்றும் பலரின் நடிப்பில் மிகவிரைவில் வெளியாக இருக்கின்றது கனவினிலும் தேடுகின்றேன். கனவினிலும் தேடுகின்றேன் எல்லோர் நினைவிலும் தேடப்பட வேண்டுமென தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள் Dream Talent Production Music Composed: Xyril Luckshman, Singer:Maura Sanker , Lyrics: Yarlnilavan…

உயிர்வரை இனித்தாய் உலகெங்கும் இனிக்க தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

எதிர்வரும் 22ம் திகதி (22.03.2014) டென்மார்க் கேர்னிங் நகரில் முதலாவது அறிமுகக் காட்சியாக வெளிவருகிறது உயிர்வரை இனித்தாய் முழுநீளத்திரைப்படம்.
அத்திரைப்படத்தினை படக்குழுவினர் திரையிட்டு வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் திருத்தங்களுக்காக திரையில் பார்க்கும்போது கைத்தொலைபேசிமூலம் பதிவாக்கப்பட்ட 29 வினாடிக்காட்சிகள் தமிழிதழ் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.
உயிர்வரை இனித்தாய் உலகெங்கும் இனிக்க தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

 

நெடுந்தீவு முகிலனின் “வேடம் தாங்கி” குறும்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது

தமிழிதழ் ஊடக ஆதரவில்  யாழ் கரிகணன் பதிப்பகத்தில் சுவிஸ் அகரம் அறக்கட்டளை  பெருமையுடன் வழங்கும்  நெடுந்தீவு முகிலனின்  “வேடம் தாங்கி” குறும்படம் சிறப்பாக வெளியிடப்பட்டது. மாலை 3.00 மணியளவில் நடைபெற்ற விழாவில் குறும்படத்தின் இயக்குனர் முகிலன், நடிகர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். நிகழ்வின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக, விடியோக்கள் இன்னும் சிலமணித்தியாலங்க்கலில் வெளியிடப்படும் என்பதை அறியத்தருகிறோம்.

 

vedan02vedan01

வேகம் குறும்படம் மிகவிரைவில்

07 Tringo Guys பெருமையுடன் வழங்கும் செந்தூரனின் வேகம் குறும்படம் மிகவிரைவில் வெளியாகவுள்ளது.
ஆத்திரப்பறவைகள் மற்றும் அடுத்த நொடிகளில் போன்ற குறும்படங்களை தொடர்ந்து உருவாகியுள்ளது வேகம்.
செந்து மற்றும் கார்த்திக்கின் படத்தொகுப்பு , ஒளிப்பதிவில் குணா ஸ்ரிபன் வினோ மற்றும் பலர் நடித்திருகிறார்கள்.
ஏதோ ஒரு ஆழமான கருத்தினை சொல்ல போகிறார்கள் என்பதை குறும்படத்தின் முன்னோட்டம் காட்டிநிக்கிறது.
வேகம் மிகவேகமாக வெளியாகி எல்லோர் மனங்களிலும் இடம்பிடிகவேண்டுமென தமிழிதழ் சர்பாக வாழ்த்துகள்.

மொழிகடந்தும் பேசப்படும் “எங்கட கலைஞர் சுவிஸ் ரமேஸ்”

ஜேர்மனிய மொழியில் நம்மவர் சுவிஸ் ரமேஸ் நடிப்பில் வெளியான NDER VERZWEIFLUNG என்னும் குறும்படம் 99Fire-Films-Award 2014 போட்டியில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான குறும்படங்களில் 2 ஆம் இடத்தைப் பிடித்து வெற்றியடைந்ததை தொடர்ந்து ஜெர்மனியில் ஒரு முளுநீளத்திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பினை ரமேஸ் பெற்றுக்கொண்டுள்ளார். உலகத்தில் நடக்கும் முதலாவது மிகப்பெரிய Short Film Festival என்பதும் இங்கு குறிப்பிட்டுகாட்டதக்கது. இந்த வெற்றி எமக்கு கிடைத்த வெற்றி. ஈழத்து கலைஞ்ஞனாக இருந்து பல குறும்படங்கள், இந்திய சினிமாவில் தமிழ் தெலுங்கு…

“தொலைந்தது” காணொளி ப்பாடல், காதலை தீயாய் சுட்டெரிக்கும் உணர்வுபூர்வமான பாடல்

    தொலைந்தது காணொளி ப்பாடல், தீசன் வேல அவர்கள் இசையமைத்து பாடிய “காதல் காதல்” என்கின்ற காதலை தொலைத்த மனங்களின் காயங்களை திறந்து விறு விறுபான காணொளியில் இன்று வெளியாகியுள்ளது. Composed & Vocal – Theesan Vela Rap Artist – Dhanusheyan Lyrics – Kavi Ajay & Anjali Theesan Music Track – Janani.V Mixing & Mastering – Thinesh Na Studio – M-Tracks (Harshan) Audio…