எதிர் வரும் சனிக்கிழமை மகளீர் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனின் “வேடம் தாங்கி” குறும்படம் வெளியாகவுள்ளது.

எதிர் வரும் 08/03/20014 சனிக்கிழமை சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு முகிலனின் வேடம் தாங்கி குறும்படம் வெளியாகவுள்ளது. சுவிஸ் அகரம் பவுண்டேஷன் தயாரிப்பில்,தண்ணீர்” “வெள்ளைப்பூக்கள்” “சாம்பல்” “மிதி வண்டி” “தோட்டி” “பாற்க்காரன்” “காதல் எனப்படுவது யாதேனில்” போன்ற வித்தியாசமான படைப்புகளை கொடுத்து, தேசிய அளவிலான பாராட்டை பெற்று ஒட்டு மொத்த சமூதாயத்தையும் யார் இவர் என்று தேட வைத்த நெடுந்தீவு முகிலன் அவர்களின் 8வது குறும்படமாக வேடம் தாங்கி குறும்படம் சர்வதேச மகளீர் தின சிறப்பு…

“நாளைய உலகம்” குறும்திரைப்படம் முன்னோட்டம்..!

வவுனியாவிலிருந்து” பொன் வீடியோ மீடியா” கலையகத்தால் 2014 இல் வெளியாகும் குறும்படம். வருங்கால தலைமுறை மக்கள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை வவுனியாவை சேர்ந்த சுபாஸ்சிங்கம் இயக்கியுள்ளார், இவர் ஏற்கனவே படிப்பு மற்றும் வெளிநாடு ஆகிய குறும்திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார், இரு குறும்திரைப்படங்களுமே இலங்கை ரீதியில் விருது வென்ற குறும்திரைப்படங்கள் ஆகும். அவ்வகையில் இந் நாளைய உலகம் குறும்திரைப்படத்தில் வவுனியா வை சேர்ந்த கபில், சுபாஸ் , நாகராசா ,…

சிவாசேனை குழு தமிழ் பார்வையாளர்களைக்கும் கலைஞர்களுக்கும் விடுக்கும் வேண்டுகேள்!!! 03.03.14

ராகம் புரொடெக்சன் தயாரிப்பில் என் ராதாவின் சிவசேனை திரைப்படமானது 28.02.2014 அன்று பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் சினி வேல்ட் திடையரங்குகளில் வெளியிடப்பட்டிருக்கின்றது.
சிவா சேனை குழு தமிழ் பார்வையாளர்களைக்கும் கலைஞர்களுக்கும் விடுக்கும் வேண்டுகேள்!!! 03 03 14 (Press Meet)…..

பிரான்சிலிருந்து “போடி போடி” முன்னோட்டம் (Teaser) – காணொளிப் பாடல் மிக விரைவில்..!

பிரான்சிலிருந்து Ksproduction & Phoenix-Entertainment வழங்கும் Britto Jude இசையில் Theepan Thurais அவர்கள் பாடிய “போடி போடி” காணொளிப் பாடல் வெளியாகவுள்ளது, அதன் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Ksproduction & Phoenix-Entertainment Present Music by : Britto Jude Vocal & lyrics by : Theepan Thurais Direction – Cinematography – Editing By : Nagaiyah Jayakeethan Vimalarajah Vinojan, Arabe Shereen & London Uncle ஆகியோரின் நடிப்பில் அழகிய காதல் காட்சிகளுடன் வெளியாக தயாராகவுள்ளது..! காதலின்…

வெண்ணிற இரவுகள் திரைப்படம் 6th March 2014 அன்று வெளியாகவுள்ளது.

  A Shine Entertainment’s தயாரிப்பில் பேரக்ஸ் ராஜாராம் இயக்கத்தில் வெண்ணிற இரவுகள் திரைப்படம் மலேசியா ரீதியல் நாடு முழுவதும் 6th March 2014 அன்று வெளியாகவுள்ளது. இத் திரைப்படம் மலேசியாவில் ஆரம்பித்து சிங்கப்பூர் வழியாக மயன்மார்ரில் முடியும் காதல் பயணம் போல் படமாக்கப்பட்டுள்ளது இத் திரைபடத்தில் மகேன்(விகடகவி),சங்கீதா கிருஷ்ணசாமி, சிய்சொமன்றா, டேவிட் அந்தோணி, அருணா ,காஞ்சனா, லோகன், ஜனகராஜ், சுமதி, ஸ்டீல் லார்மின் அன்றியா,மதி, ரூபன் ஆகியோர் நடித்திருகிறார்கள். ஒளிபதிவு மனோ V.நாராயணன், இசை லவ்ரன்சே…

“உயிர்வரை இனித்தாய்” 22 மார்ச் அன்று டென்மார் க் திரையரங்கில் பிரமாண்ட வெளியீட்டு திருவிழா..!

எதிர் வரும் மார்ச் 22ம் திகதி பி.ப. 13.00 மணிக்கு “உயிர்வரை இனித்தாய்” திரைப்படத்தின் வெளியீட்டு நிகழ்வுகளுடன் ஆரம்பித்து 14 மணிக்கு  முழுநீள திரைப்படம்  “கேர்னிங் பயோ சிற்றி” திரையரங்கில் கோலாகலமான திருவிழா காண இருக்கிறது..! இத்திரைப்படத்தை பிரமாண்டமாக இணைந்து வெளியிடுகிறது. ஸ்கன்டிநேவிய புகழ்பெற்ற நோடிஸ் திரைப்பட  நிறுவனம் A film by K.S.Thurai Music by Vashanth Sellathurai Lyrics: Narvini Dery Cinematographer: Desuban Avatharam Editor & Colorist: Vashanth Sellathurai This song is sung by Archana…

“சிவ சேனை” “Siva Senai” தமிழ் ஆக்ஷன் அதிரடி திரைப்படம் FEB 28 அன்று லண்டன் திரையரங்குகளில் பிரமாண்ட வெளியீடு..!

வெள்ளி Feb 28th அன்று லன்டன் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் ராகம் Production வழங்கும் “சிவ சேனை” “SIVA SENAI” தமிழ் அதிரடி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்துள்ளது. புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே எடுக்கப்பட்ட இப்படம் வருகிற 28ம் திகதி (Feb 28 friday) லண்டன் Cineworld Cinemas திரையரங்கில் பிரம்மாண்டமான முறையில் திரையிடப்படவுள்ளது. முழுக்க முழுக்க ஐரோப்பா குறிப்பாக லண்டன் நகரிலேயே படமாக்கப்பட்ட இந்தப் படத்தில் நடித்த கதாநாயகன் சுஜித், கதாநாயகி தர்ஷியா, இன்னொரு கதாநாயகி அனுசுயா…

திறமையாளர்களுக்கு ஓர் சந்தர்ப்பம் வழங்குகிறார்கள் “TS.PROD” குழுவினர், தவற விடாதீர்கள்.! “HAN.Y.TALENT 2014”

மீபத்தில் வெளியான “TS PROD”அவர்களது “குடும்பம்” (Kudumpam)  என்கிற காணொளி  ப்பாடல்பெற்ற வரவேற்பையோட்டி இளம் திறமையாளர்களுக்கு தங்களது தயாரிப்பில் ஓர் பாடல் பாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கிறார்கள். புதிய இளம் திறமையாளர்களை தெரிவு செய்து, அவர்களை தங்களது தயாரிப்பில் பாட வைப்பதற்கான போட்டி ஒன்று ஒழுங்கு செய்துள்ளார்கள் (HAN-Y-TALENT 2014), “குடும்பம்” பாடலை 1 நிமிடத்தில் (cover video) பதிவு செய்து Han.y.talent@gmail.com என்கின்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். (Create a one minute cover video of KUDUMBAM video…