a GUN & a RING திரைப்படம் இன்று லண்டனில் மாலை 6.00 மணிக்கு WEMBLEY CINEWORLD திரையரங்கில் காண்பிக்கபடவுள்ளது.

  a GUN & a RING திரைப்படம் இன்று  மாலை 6.00 மணிக்கு லண்டனில் WEMBLEY CINEWORLD திரையரங்கில்காண்பிக்கபடவுள்ளது. ECHO8 நிறுவனத்தால் அனைத்து எற்பாடுகளும் செய்யப்பட்டு  இன்று மாலை (22.02.2014)திரைப்படத்தில் பங்குபற்றிய கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பு நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றது . இந் நிகழ்வில் இயக்குனர் லெனின் சிவம், தயாரிப்பாளர் விஸ்னுமுரளி, நடிகர்கள் பாஸ்கி, தேனுகா மற்றும் ஏனைய கலைஞர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். மிக சிறப்பாக எற்பாடு செய்யப்படுள்ள  நிகழ்வில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு ECHO8 மற்றும் திரைப்படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  …

அதிகாலையின் இருள்” (Darkness at Dawn) குறும்படம்

ScriptNet இலங்கையில் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் மேற்கொண்ட ஏறத்தாள இரண்டு வருடகால திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பு போன்ற பயிற்சிககளின் விளைவாக, 2004 மார்ச் மாதம் ஏழு குறுந்திரைப்படங்களை வெளியிட்டிருந்தது “சமாதானச் சுருள் குறுந்திரைப்படங்கள்” Reel Peace Short Films முதல் வெளியீடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கிலும் இரண்டாவது வெளியீடு கொழும்பு British Council இலிலும் அதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் திரையிடப்பட்டது. போரின் விளைவுகள், சமாதானத்தின் அவசியம்…

ஈழத்தின் மூத்த படைப்பாளி கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலிகள்

ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் 26 பெப்ரவரி 2014 அன்று இறைவனடி சேர்ந்தார். ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக, வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக, சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்த இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வந்தார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறிந்ததொன்று. கே. எஸ். பாலச்சந்திரன் அவர்களின் வரலாற்று பார்வை. கே. எஸ். பாலச்சந்திரன் (10…

“நான் உன்னை காதலித்தால்..” ஆடியோ மெலோடி ப்பாடல்..!

  Brainchild Production House 2014 Composed and Performed by Neroshen Lyrics by Prabu       “நான் உன்னை காதலித்தால் என் இரவுகள் புலர்ந்திடுமே பிற மேனி சிரிக்கையிலே திணறுதே மூச்சடி முதல் முறை பார்க்கையிலே நான் உன்னை காதலித்தால் தப்பென கேட்கிறதே என், இதயமும் என்னிடம்..” ஆட்டம் போடா வைக்கும் துள்ளல் இசையுடன், ரசனையை ஈர்க்கும் குரல் வளத்துடன் ஆரம்பிக்கறது பாடல், “காலையோரம் உன்னை பார்க்க, சாலையோரம் நானே” ..!…

“Siva Senai” பட குழுவினர் தமிழிதழுக்கு கொடுத்த பிரேத்தியக நேர்காணல்,காணொளி..! Exclusive Interview for Tamilithal (VIDEO UPDATED)

சிவா சேனை திரைப்படம் லண்டன் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில், பட குழுவினர்கள் தமிழிதழுக்கு பிரேத்தியகமாக கொடுத்த நேர்காணல் காணொளி வடிவில்.

இயக்குனர், நடிகர்கள் அனைவரும் அவர்கள் மேற்கொண்ட செயல்பாடுகள் பற்றியும்,படத்தை பற்றிய சுவாரஷ்யமான பல தகவல்களும் எம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

அனைவரையும் அலைமோதும் பங்களிப்பை கொடுக்குமாறு படகுழுவினர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்

சிவா சேனை வெற்றி வாகை சூட தமிழிதழ் சார்பாக வாழ்த்துக்கள் .

 

 

 

 

இசைப்பிரியனின் “நெஞ்சுக்குள்ளே” திரைப்படம் தவிர்க்க முடியாத தொழிநுட்ப கோளாறுகளால் தாமதம்..! விரைவில்..!

காதலர் தின சிறப்பு வெளியீடாக வெளியாக இருந்த இசைப்பிரியனின் நெஞ்சுக்குள்ளே திரைப்படம் தவிர்க்கமுடியாத தொழிநுட்ப கோளாறுகளால் வெளியீடு தாமதமாகுவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார் அத்தோடு இயக்குனரும் நடிகருமான கவி மாறன் சிவா அவர்களும் காதலர் தினத்தில் வெளியிட முடியாததற்கு மன்னிப்பும் தெரிவித்துள்ளார், “என் மேல் பற்று வைத்திருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளர் இசைப்பிரியன் அண்ணாவுக்கும் முதலில் எனது மன்னிப்பை தெரிவித்துக்கொள்கிறேன். பொறுமை காத்ததற்கு…

“அகம் நீயே..” அழகாய் ஜில்லென்று குளிர்ந்திடும் காணொளி மெலோடிப்பாடல்..!

காதலர் தினத்தை முன்னிட்டு அன்று வெளியான அகம் நீயே மெலோடி பாடல். Production: Vettimani Tbb Entertainment Music: S Sanje Lyrics: Xavier Vocal: Bensia Don feat Mc Jeeva அகம் நீயே, யுகம் நீயே, வரம் நீயே, சுகம் நீயே, கடும் புனலாய் காதல் வளர்த்தேன், சுடும் மணலாய் தேகம் கொதித்தேன் அகம் நீயே யுகம் நீயே…! என்று மனதை அள்ளிக்கொள்ளும் அழகிய பெண்ணின் குரலின் தென்றாலாய் பாடல் ஆரம்பிக்கிறது.. இடையில் உன்…

இந்தியாவில் நடைபெற்ற “நிமிட குறும்பட” போட்டியில்” நம்மவர் குறும்படம் லோககாந்தனின் “2 ரூபா” இராண்டாம் இடத்தை தட்டி சென்றுள்ளது..!

“ஜனனம் மீடியா” பெருமையுடன் வழங்கும் லோககாந்தன் அவர்களின் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “2 ரூபாய்”  குறும்படம் இந்தியாவிலுள்ள maatram14 என்கிற எதிராஜ் கல்லூரியில் இன்று நடைபெற்ற (21/02/2014) “நிமிட குறும்பட” போட்டியில் இராண்டாம் இடத்தை தட்டி சென்றதோடு , தென்னிந்திய இயக்குனரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இக் குறும்படம் வரவேற்பை பெற்றதை பற்றி குறும்படத்தின் இயக்குனர் லோககாந்தன் அவர்கள் கூ றுகையில். “எப்பவோ செய்த ஒரு குறும்படம் அவரது நண்பி எதிராஜ் காலஜ் மாணவி அழகேஷ் மூலாமாக dpica பிலிம்ஸ் சார்பில் வழங்கபட்ட இக் குறும்படம் இந்தியாவில் நடைபெற்ற “நிமிட…

சர்வதேச இசையுலகம் நோக்கி எமது கலைஞர்களின் பாடல்

எமது இளம் கலைஞர்கள் அண்மைக் காலமாக பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றிகண்டு வருகிறார்கள். அந்தவகையில் ஏதிலிகளாக நாடுவிட்டு வந்து எம்மாலும் சாதிக்கமுடியும் என்று எமது இளம் தமிழ் கலைஞர்கள் புதிய ஆங்கில பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். சில ஆங்கில மொழி பாடல்களை வழங்கியவரும், மீள் கலவை பாடல்களுக்கு சொல்லிசை மூலமாக மெருகேற்றியவருமாகிய சுவிஸ் வாழ் இளம் தமிழ் கலைஞனான Seventh Jewel (7J) அவர்களால் எழுதி, இசையமைத்து, பாடப்பட்ட Mad (Explicit) பாடலுக்கு, சுவிஸ் நாட்டில்…

புலம்பெயர் தமிழரின் கவிக்குரலுக்கான தேடலின் 4வது ஆண்டில் உங்கள் பேராதரவில் சிறகு விரிக்கும் சுருதிலயா வின் வானம்பாடிகள் 2014

4வது தடவையாக ஐரோப்பா ரீதியில் நடைபெறும் பாட்டுத்திறன் போட்டி மேடை உங்களுடையது ..திறமையும் உங்களுடையது .. யார் அடுத்த”சுருதிலாயா வானம்பாடிகள்-2014″   “ழகரம் தந்த தமிழை சிகரம் ஏற்றும் பாடகர்களுடன்” நான்காவது தடவையாக… சர்வதேச தரம் வாய்ந்த பிரமாண்ட மேடையில் உங்கள். மோகன் ஜுவலரி மார்ட்டின் “சுருதிலயா வானம்பாடிகள்-2014” ‘சுருதிலயா வானம்பாடிகள் -2014’ போட்டியின் நிர்வாக விதிமுறைகள் :  1. வயதெல்லைகள் 01.01.2014ஐ அடிப்படையாகக் கொண்டு ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்படும். • கீழ்ப்;பிரிவு : 10 வயதிற்குட்;பட்டோர்…

“GOD IS DEAD” வெற்றிப்பயணம், மக்கள் மனம் கவர்ந்த விருதை தட்டி சென்றுள்ளது.

பிரான்ஸ் அவதாரம் தயாரிப்பில் வெளியாகிய” God is dead” குறும்படம் France Mobile மொபைல் குறும்பட போட்டியில் பங்கேற்று அதிக வாக்குகளின் வித்தியாசத்தில் மக்கள் மனம் கவர்ந்த “Prix du Public” விருதை தட்டி சென்றுள்ளது. அவதாரம் தயாரிப்பில் வெளியான இக்குறும்படத்தை சதா பிரணவன் இயக்கியுள்ளார் ஒரு நிமிடநேரத்தில் போர் நடந்த மண்ணின் காயங்களை சுமந்து மக்களின் கொடுமையான வாழ்வியலை மையப்படுத்தி உலகின் பார்வையை நோக்கி இறைவன் இறந்து விட்டான் என்ற தலைப்பின் மொபைல் குறும்பட போட்டியில்…