“சீட்டு” குறும்படம் **இலங்கைத் தீவின் வடபுலத்தில் இருந்து

இலங்கைத் தீவின் வடபுலத்தில் இருந்து குறும்படத்துறையில் புதுவரவு-“சீட்டு”! இளையவர்களின் குழு முயற்சியால் இன்று வெளியான குறும்படம். ஈழத்தமிழ் சமூகத்தின் பொருண்மியம் சார்ந்த கதைக்கருவைக் கையாண்டமைக்கு வாழ்த்துக்கள்!இத் தெரிவிலேயே ஒரு துணிச்சல் தெரிந்துவிடுகிறது! பூசிமெழுகாத இயன்றவரை இயல்பான நடிப்பு, இட்டுக்கட்டாத நடைமுறைத்தனமான வசனம்,பொருண்மியம் சார்ந்த ஏதிலிப்படகுப் (அகதி)பயணம்,நம்பவைத்துக் கழுத்தறுக்கும் ‘நம்மவர்’ அடையாளம்,பாத்திரவார்ப்புக்கள் இயல்பானமை,இடையூறு பண்ணாத அரிதாரம்(ஒப்பனை),நடைமுறை உடை & அலங்காரம்,இரைச்சல் கொட்டாது சேர்ந்து பயணிக்கும் இசை,கண்களை உறுத்தாத கலை ,அரைத்த மாவை அரைக்காது புத்தாக்கத்துடன் உண்மைச்சம்பவங்களைத் தழுவி குறும்படம்…

“தொலைந்தது” காணொளி பாடல் மிக விரைவில்..!

Shan Digital Studio (Paris France ) Ravi Pratheep, DDS Universal Production வழங்கும் Sajith Venutharan இயக்கத்தில்,  Theesan Vela, Music Track : Janani.V Studio ஆகியோரின்  இனிமையான இசையில், முதல் பல்லவியும், சரணமும் Kavi Ajay( India) ,இரண்டாவது பல்லவியும் சரணமும் Anjali Mohan அவர்கள் இணைந்து எழுதியிருக்கிறார்கள் , Mixed Masterd, Thinesh Na அவர்களது பாடல் வரிகளில்.  Nithan, Aja, Dilani, ஆகியோரின் அமர்களமான நடிப்பில், Grason, Venutharan ஆகியோரின் ஒளிப்பதிவிலும் மற்றும் Venutharan எடிட்டிங் இவர்களது பங்களிப்பில்…

எதிர் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வெளிவரும் படைப்புகள் ஓர் சிறப்பு பார்வை (பாகம் 02 )

கலைக்கும், காதலுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமை தண்டவாளங்களுடன் பிரியாத ரெயினின் ஓர் அழகிய காதல் பயணம்..! காதல் இன்றி இவ்வுலகில் யாதும் இல்லை என்ற வரைவிலக்கணமே கலை உலகின் திரையிலக்கனமாய் காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவரவிருக்கும் நம்மவர் கலைஞர்களின் படைப்புகள் ஓர் சிறப்புபார்வை.. (பாகம் 02) 1) « நீயும் நானும் » குறும்படம் இக் குறும்படம் தமிழ் ஸ்டார் பாய்ஸ் வழங்கும் தமிழ்பிரியனின் “நீயும் நானும்” என்கின்ற இளமையின் காதலை ப்ரியமுடன் பகிர்ந்துகொள்ள Govi Sun,…

கனடா பொண்ண “Site” அடிச்சேன்..! நகைச்சுவைப்பாடல்…!!

  பாடியவர்கள் : ஜே .தஸ்ரிக் ( முத்து ) & கண்மணி இசை : டிரோன் பாடல் வரிகள் : ஜே .தஸ்ரிக் ( முத்து ) தயாரிப்பு : சுவாசம் FM கனடா பொண்ண “Site” அடிச்சேன், UK பொண்ண டாவடிச்சேன், ஜெர்மன் பொண்ணுகே Kiss eh அடிச்சேன் டா..! நார்வே பையனை “Site” அடிச்சேன், USA பையனை டாவடிச்சேன் பிரான்ஸ் பையனை Kiss eh அடிச்சேண்டி..! என்ற இளமை துள்ளும் வரிகளுடன் ஆரம்பிக்கிறது.…

புலம் பெயர் மற்றும் ஈழத்து கலைஞர்கள் இணைந்த “நெஞ்சுக்குள்ளே” திரைப்படம் காதலர் தின சிறப்பு வெளியீடாக..!

இசைப்பிரியனின்” நெஞ்சுக்குள்ளே” இது குறும்படமல்ல..! மிக குறிகிய நாட்களில் எடுக்கப்பட்ட திரைப்படம். முழுநீள படத்தில் இருக்கும் சண்டைக்காட்சிகளோடு இணைந்த பல சுவாரஷ்யமான அம்சங்களோடு Feb 14  காதலர் தினத்தில் வெளிவருகிறது, படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் Editingஇல் மிகவும் Busy யாக உள்ளனர் படக்குழுவினர். புலம்பெயர் கலைஞன் இசைப்பிரியனின் திரைக்கதை, தயாரிப்பில் ஈழத்து கலைஞன் கவிமாறன் சிவா இயக்கத்தில். சிவா, மிதுன நடிப்பில் காதலை மைய்யப்படுத்தி விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் தத்தளிக்கும் அப்பாவிக்காதல் கசங்க போகின்ற தருணத்தில் மீண்டும் புதிதாதாக விரிந்தததா…

அவசர அழைப்பு – எம்மவர் இணைந்த “INDER VERZWEIFLUNG” க்கு உங்கள் வாக்குகளை வழங்குங்கள்

ஜெர்மனியர்களால் நடத்தப்படும் “99FIRE-FILMS AWARD 2014” திரைப்பட விழாவில் எமது வளர்ந்துவரும் கலைஞர் “சுவிஸ் ரமேஷ்” அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த “INDER VERZWEIFLUNG” என்னும் படமும் Top 99 இல் தெரிவாகி உள்ளது. போட்டியில் 6000 க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. நீங்கள் அளிக்கும் வாக்குகளை (VOTES) பொறுத்துத் தான் எமது கலைஞர் நடித்த “INDER VERZWEIFLUNG” படம் எத்தனையாவது இடத்தை அடையும் என முடிவெடுப்பார்கள். உங்கள் வாக்குகளை (Votes) http://www.99fire-films.de/ இணையத்தளத்துக்குள் சென்று “INDER…

காதலர் தினத்தை முன்னிட்டு சிறப்பு வெளியீடாக வரவிருக்கும் படைப்புகள் ஓர் சிறப்பு பார்வை..

மனித வாழ்வியலில் அழகான பக்கங்களில் ஒன்று காதல், அன்பை மிஞ்சிய இயற்பியல், அறிவியலையும் விஞ்சிய உணர்வியல், ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் அழகான இதையங்களின் அன்பை சுமந்து காதலர் தினமாக கொண்டாடப்படும் பிப்ரவரி 14ம் திகதியை முன்னிட்டு எமது கலைஞர்களின் பாடல்கள், குறும்படங்கள், படைப்புகள் என்று வெளிவர இருக்கிறது அதன் தொகுப்பாக ஓர் சிறப்பு பார்வை..!

“கடல் நீரை போலே…” காணொளிப் பாடல் (Kadal Neerai Pole – Official Lyrics Video)

சுவிஸ் இளம் கலைஞர்களின் கூட்டு தயாரிப்பில் “கடல் நீரை போலே…” பாடல் வெளியாகியுள்ளது. STREETS SYMPHONIUM மற்றும் Lewa WORKS உடன் இணைந்து Reality Motion வழங்கியிருக்கும் புதியபாடல் “கடல் நீரை போலே…” நிந்துஷன் இசையில் திஷந்த்-ன் கவிவரிகளில் ரஞ்சித் ( STREETS SYMPHONIUM ) ன் பாடல் மற்றும் கூடுதல் மெலடி சீரமைப்பில், ஜெனி (ஆங்கிலம்) மற்றும் திசந்த் (தமிழ்) ன் சொல்லிசையுடன் இணைந்து “கடல் நீரை போலே…” பாடல் உருவாகியுள்ளது. பாடல் வரிகளை காணொளியாக…

தவறிப் பிறந்த தரளம்

இலங்கையின் வடக்கில் 2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளக்குடியமர்வுகள் இடம்பெற்ற பின்பும் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உளவில் ரீதியான தாங்கங்களிலிருந்து இன்னும் மீண்டுவரவில்லை. யுத்தகாலத்தில் ஏற்பட்ட சிறுவயதுத் திருமணங்கள் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை இந்த உருவாக்கியிருந்தது. அப்படியான சிறுவயது திருமணம் மூலம் பிறந்த ஒரு சிறுவன் போரின் உளவியல் தாக்கங்களிலிருந்து விடுபடாமல் பெற்றோருடன் வசித்துவருகின்றான். இதேவேளை அந்தச் சிறுவனுடைய பெற்றோருக்கிடையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக எவ்வாறு சிறுவன் பாதிக்கப்படுகின்றான் அதிலிருந்து வெளிய வருகின்றான் என்பதையும் இந்தக் குறும்படம்…

நெடுந்தீவு முகிலனின் “பாற்காரன்” குறும்படம் பிரத்தியேகமாக..!

நெடுந்தீவு முகிலன் இயக்கத்தில், கடந்த மாதம் யாழ் ராஜா திரையரங்கில் வெளியாகிய “பாற்காரன்” குறுந்திரைப்படம், பிரத்தியேகமாக இணையதளத்தில். வசதி படைத்தவர்களின் வீண் விரயத்தால் ஏழைகள் பாதிக்கப்படுவதை அழகிய கிராமத்து மண் வாசனையுடனும், வார்த்தை பிரயோகங்கள் ஏதுமின்றி சமூக பால் வியாபார மந்தையினை ஆழமாக சுட்டிக்காட்டியிருக்கிறது இவ் குறும்படம்..! சூரியன் உதிர்ப்பதற்கு முன்னே அதிகாலை சேவல் கூவதலுடனும் பசுக்களின் கதறல்களுடனும் கிராமத்து அடையாளங்களோடு தொடங்கிறது குறும்படம், பால் கறந்து அதனை மிதிச்சக்கரவண்டியில் வைத்து வியாபாரம் செய்கிறார், முதல் கோவில்…

பரிட்சை “THE EXAM” குறும்படம்..!

தயாரிப்பு : Heart Breakers Entertainment & HeadSetBoys. இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் : Bavananthan (Bavan) இசையமைப்பாளர் : Roshan எடிட்டிங் : Pavaprivan & Ahilan ராப் பாடல் : CV Lakshman கதாப்பாத்திர நடிகர்கள் :  Manoshanthan, Vishnuwarthan, Ahilan, CV Kishor, Mayooran, Fasni Mohamad, ShriGnaneswaran. கல்லூரியின் அழகிய கனா காலங்களில் கறைப்படிந்த பரிட்சை நாட்கள் ஏமாற்றி பரிட்சையில் சித்தியடைய எடுத்துக்கொண்ட ஆயுதம் என்ன அதன் பாரதுரமான விளைவுகள் என்ன என்பதை மாணவ சமுதாயத்திற்கு அழகாக காட்சியமைத்து காட்டியிருக்கிறது…

** சஹாரா பூக்கள் ** முழுநீள திரைப்படம்

  Green Clouds   Pictures தயாரிப்பில் நம் கனடா வாழ்  கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் சஹாரா பூக்கள் என்னும் முழுநீள திரைப்படமானது மிகவும் சிறப்பாக வெளியாகியிருக்கிறது.. நடிகர்கள்:பிரேம்  ,கிருத்திகா  ,சுதன் மகாலிங்கம் , சத்தியா  , ஜனா கே சிவா , பிரதீபன் ,ராஜ்குமார் சக ராணி இசை:ஜெகன்  TJP இயக்கம்:  ஜனா கே சிவா திரைப்படத்திலே ஒரு காட்சியைப் பார்க்கும் போது, ‘உணர்ச்சிப்பூர்வமான காட்சி’ என்று பாரட்டதக்கது . இப்படி இருக்கையில் இத் திரைப்படத்தின் பிற்பாதி…