தானம் (dhaanam) -குறும்படம்.

தானம் என்னும் இக் குறும்படம் எல்லோராலும் விரும்பத்தக்க மிகவும் அற்புதமான விடயத்தை ஓர் கதைமூலம் எதுத்துக்காட்டிஉள்ளது.இதில் இரத்ததானம் எனப்படும் அழகான விடயம் சுட்டிக்காட்டப்படுகின்றது. நாம் இரத்ததானம் கொடுக்கவேண்டியது எமது கடமை கொடுத்தால் அதை நினைத்து பெருமைப்படுங்கள் ஏதோ ஓர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி உயிர் பிழைப்பது கடவுளின் கருணை.அந்த நோயாளி தற்சமயம் உயிர் பிழைத்தால் நாம் எவ்வளவு சந்தோசம் அடைவோமோ அதே சந்தோசம் நாம் இரத்ததானம் கொடுக்கும் பொழுதும் இருக்கவேண்டும். இவ்வாறன ஓர் விடயத்தை இயக்குனர்- சம்பத்…

“மறு பிறவி” MC Starboyஇன் முதல் பாடல் தொகுப்பு.

MC Starboy முதல் முதல் பாடல் தொகுப்பு., மறு பிறவி(Vajen Jeyananthan தயாரிப்பாளர் – VJ Digital Productions UK), Hayes உள்ள The Beck Theatreஇல் 1 ம் திகதி மார்ச் 2014 வெளியீடு. பல இங்கிலாந்து கலைஞர்களின் நிகழ்ச்சிகள், மற்றும் Mc Starboy ஒரு சிறப்பு நிகழ்ச்சியும் இடம்பெறும். (முழு செயல்திறன் வரிசை பட்டியல் விரைவில் வெளியாகும்.) இசைதட்டு நிகழ்வில் மட்டுமே வாங்கி கொள்ளலாம். நுழைவுச்சீட்டு – இப்போது கிடைக்கும் www.becktheatre.org.uk BOX OFFICE 020…

பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படம் – இன்றே வாக்கினை பதிவு செய்யுங்கள் !!

        பிரான்ஸில் நடைபெற்றுவரும் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படமான “God is Dead” குறும்படம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அவதாரம் தயாரிப்பில் வெளியான இக்குறும்படத்தை சதா பிரணவன் இயக்கியுள்ளார். 810 குறும்படங்கள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில் 50 குறும்படங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேவேளை வாக்களிக்கும் முறை மூலமும் சிறந்த திரைப்படம் தெரிவாக உள்ளது. அந்தவகையில் அவதாரம் தயாரிப்பில் உருவான குறும்படமானது “போர் நிகழ்த்த மண்ணின் வடுக்களை முன் நிறுத்தியும் இராணுவ…

குறும்படம் “UNFRIEND”

Produced by : EpicMotionPictures© UNFRIEND திரைக்கதை, இயக்கம் :Abishek – Cinematography by :Vivian Suthakaran Original music by : Sanjit Lucksman Audio post-production : San Studio – Editing by : Thushanth patkunam – VFX by : P.Sinthujan – Art Direction by : Nizath Mohamed Teaser Trailer by : Kuru Dubbing Vocal : A.Sharanya – உலகின் நவீன சமூக…

ஒரு வழி பாதை குறுந்திரைப்படம்..!

பெரியவர்களின் அறிவுரை கேட்காமல் தனித்து முடிவெடுப்பதன் முலம் ஏற்படும் விளைவுகள் பற்றி நல்ல கருத்தை  சமுகத்தில் பறை சாற்றி இருக்கிறது  இவ் குறும்படம். ஒரு வழி பாதை குறுந்திரைப்படம்..! production : Heart Breakers?Presents : JOE PAVAN RAPHICS MEDIA இயக்குனர் : அகிலன் இசை : எ ஷ் ஜீவன் எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு : பவன் மூன்று பதின் வயது இளைஞர்களிடையில் நடக்கும் அதிரடி பாதைதான் ஒரு வழிப்பாதை..! நன்றாக கல்வியில் தேற…

பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படம் – இன்றே வாக்கினை பதிவு செய்யுங்கள் !!

பிரான்ஸில் நடைபெற்றுவரும் மொபைல் குறும்பட போட்டியில் நம்மவர் குறும்படமான “God is Dead” குறும்படம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அவதாரம் தயாரிப்பில் வெளியான இக்குறும்படத்தை சதா பிரணவன் இயக்கியுள்ளார். 810 குறும்படங்கள் கலந்து கொண்டுள்ள இப்போட்டியில் 50 குறும்படங்கள் மட்டுமே இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேவேளை வாக்களிக்கும் முறை மூலமும் சிறந்த திரைப்படம் தெரிவாக உள்ளது. அந்தவகையில் அவதாரம் தயாரிப்பில் உருவான குறும்படமானது “போர் நிகழ்த்த மண்ணின் வடுக்களை முன் நிறுத்தியும் இராணுவ பிடிக்குள் இருக்கும் மக்களின் வாழ்வியலையும்…

MC Sai சொல்லும் சொந்தக்கதை Be Right Back #BRB இசைத்தொகுப்பில் KO30K காணொளி பாடல்

  MC Sai தனது Be Right Back #BRB இசைத்தொகுப்பில் இடம்பெறும் KO30K பாடலை வெளியுட்டுள்ளார். பலராலும் எதிர் பார்க்கப்படும் கலைஞராக கருதப்படும் MC Sai யின் பாடல் என்பதாலேயே பலரால் ஆவலுடன் பார்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் அனைவரதும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பது கேள்விக்குறியே. ஒரு கலைஞன் தனது இலக்கை அடைவதற்கு பல தடைகளையும் நெருக்கடிகளையும் சந்திப்பது வருத்தத்துக்குரிய விடயம் தான், இந்த நிலைக்கு எந்த கலைஞனும் முகம் கொடுப்பான் எனபது உண்மையே… ஆனாலும் அதனையே…

“இளமை புதுமை” யின் “அட தோழா…” பாடல் “புதியதொரு பாதை” காணொளி வடிவம்

  தமிழிதழின் “இளமை புதுமை” இறுவட்டில் முதலாவது பாடலாக இடம்பெற்ற Galaxy Hit Records இன் “அட தோழா…” பாடலின் காணொளி வடிவம் “புதியதொரு பாதை” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. “இளமை புதுமை” இறுவட்டு மூலமாக உலகம் பூராக பல்லாயிரம் ரசிகர்களால் கேட்கப்பட்ட பாடல் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் அனைவராலும் பார்வையிடப்படுகிறது. எங்கே போகிறது இந்த இளைய சமுதாயம். எங்கள் தமிழ் கலாச்சாரம் மாறிக்கொண்டு போகிறது. பள்ளி செல்லும் வயதில் மது,புகைபிடித்தல் என்று மாறிவிட்டார்கள்.இவர்கள் எதிர்காலம் கேள்வி…

மட்டக்களப்பில் இருந்து Mobila Mobila குறும்படம்

இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் முறையாக பெண்கள் கூட்டணியில் உருவான குறும் திரைப்படம் மட் வின்சென்ட் பாடசாலை மாணவிகளின் முயற்சியில் உருவாகி பலரின் வரவேற்பினை பெற்ற ‘மொபைலா மொபைலா’ முக்கிய பாத்திரங்கள் : செல்வி தேனுஜா மோகனதாஸ், செல்வி பிரனித்தா ரமணாநிதா, செல்வி வேணுகா ரவிச்சந்திரன் இயக்குனர் : செல்வி சாருணி இந்திரஜித் ஒளிபதிவு: செல்வி வேணுகா ரவிச்சந்திரன் தயாரிப்பு : செல்வி கோபிகா ரவிச்சந்திரன் படத்தொகுப்பு: செவன் விஷ்ணுகாந்த் குமரஜோதி இசை: செல்வன் சஞ்சித் லக்ஷ்மன்.…

“இழக்கலாமோ ” Izhakkalaamo [Tamil short-film]

Cast: Gunabalan, Shanthi A, Olivia, Jeremy Voice: Akeepan, Kutty Kiin Transport: https:Harry http://www.facebook.com/harryprasaath… Music, Cinematography & Camera:Diliphttps://www.facebook.com/dilip.ashok?… Asst-Cinematography:Akeepanhttps://www.facebook.com/akeepanBM?fr… Photography: Sellva https://www.facebook.com/selva.brownm… Production: BrownMediahttps://www.facebook.com/pages/BrownM… Story, Screenplay, Editing & Direction:Kutty Kiinhttps://www.facebook.com/kutty.kiin.9     ஈழத்தில் நடக்கும் திட்டமிட்ட கலாசார போரை சுட்டிக்காட்டி, புலம்பெயர் நாட்டில் நடக்கும் சில கலாச்சார சீர்கேட்டினையும், அருபட்டுகொண்டு போகும் வேர்லகளையும் திறந்தவேளிக்கு கொண்டு வரும் ஈழத்து கலைஞர்களின் ஒரு படைப்பு. https://www.youtube.com/watch?v=noY3YiVClM8 “இழக்கலாமோ” Izhakkalamo அமைதியாக…

நீண்ட இடைவெளியின் பின்னர் TSProd ன் “குடும்பம்” இசை நாடகம்

உண்மைக்கதையை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் “குடும்பம்” இசை நாடகம் வெளியாகியுள்ளது. இருதலைமுறையினரிடையே நடைபெறும் உறவுப் போராட்டமே இந்த “குடும்பம்” காணொளி பாடல். நீண்ட கால இடைவெளியின் பின்னர் TS Prod கலைஞர்கள் தங்கள் “நிருபிக்க எதுவுமில்லை” இசைத்தொகுப்பில் இடம்பெற்ற பாடலுக்கு காணொளி வடிவம் கொடுத்துள்ளனர். TSProd கலைஞர்களுடன் இயக்குனரும் நடிகருமான ரமணன், தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துவரும் சுவிஸ் ரமேஷ், சுகந்தி மற்றும் வேந்தன் ஆகியோரும் குடும்பத்தில் அங்கம் வகித்துள்ளனர். Banner: TS-PROD In Association with Echo8 Productions…

புலம் பெயர் தமிழர்கள் பாடும் “ஊர விட்டு வந்த நானும்” (காணொளி பாடல்)

வெளிநாட்டு வாழ் சொந்தங்களின் சோக கதையை கூறும் வகையில் உருவான ”ஊர விட்டு வந்த நானும்” பாடலின் வீடியோ வடிவம்.
இப்பாடல் புலம் பெயர் தமிழர்கள் படும் துன்பங்களுக்கு சமர்ப்பணமாக இருக்கும் என எண்ணுகின்றோம்.
வரிகள் – முள்ளியவளை சுதர்சன்
இசை மற்றும் குரல் – தீபன்

”ஊர விட்டு வந்த நானும்” பாடல் குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்