தென் இந்திய தமிழ் சினிமாவில் ஈழத்தின் முதல் பெண் பாடலாசிரியர்

தென் இந்திய தமிழ் சினிமாவில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை “இனியவளே” திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக அறிமுகமானார். தற்ப்போது ஈழத்தின் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் கவிக்குயில் “பாமினி “அவர்கள் தென் இந்திய தமிழ் சினிமாவில் ஈழத்தின் முதல் பெண்பாடலாசிரியராக இசையமைப்பாளர் ரவிப்பிரியன் இசையில் வெளிவர இருக்கும் “சதா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகின்றார். பாமினி அவர்களுக்கு தமிழிதழ் இணையம் சார்ப்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். அடுத்த திரைப்படமாக டெல்லி…

சுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ்- தெரிவுப்போட்டி

 

சுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுக்கான தெரிவுப்போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் தலைமையில் சுவிஸ் கலைஞர்கள் இணைந்து இந்நிகழ்வினை தயாரிக்கின்றனர்.

இன்று தெரிவுப்போட்டிகள் மாத்திரம் நடைபெறும். மேலதிக தகவல்கள் போட்டி சுவிஸ் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்வுக்கான தெரிவுப்போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் தலைமையில் சுவிஸ் கலைஞர்கள் இணைந்து இந்நிகழ்வினை தயாரிக்கின்றனர்.
இன்று தெரிவுப்போட்டிகள் மாத்திரம் நடைபெறும். மேலதிக தகவல்கள் போட்டி நிறைவடைந்தவுடன் அறிவிக்கப்படும்.

Best Friend (நல்ல நண்பன்) குறும்படம் வெளியாகியுள்ளது.

      கலையும் நீயே காதலும் நீயே குறும்பட குழுவினால் பிரித்தானியாவில் தயாராகியது Best Friend (நல்ல நண்பன்)  குறும்படம். Oneshot Image ன் தயாரிப்பு மற்றும் ஒளிப்பதிவில் ஜென்சனின்  வசனம், இயக்கத்தில் எம் எப் பெர்சி யின் கதை மற்றும் இசையில் KJ ஜனா வின் எடிட்டிங்கில் ஐபிசி வானொலி அறிவிப்பாளர் ஜே ஜே யின் நடிப்பில்  நட்பை மையப்படுத்தி தயாராகி வருகிறது Best Friend (நல்ல நண்பன்) குறும் படம்.    …

ஈழத்திலிருந்து “Facebook Friendship” பாடல்

  ஈழத்து இசைக்கலைஞன் கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் Facebook Friendship பாடல் வெளியாகியுள்ளது.         எமது ஈழத்து கலைஞர்களின் வெளியீடாக உலக காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலை இதோ உங்களுக்காக வெளியிடுகிறோம். உலகமெங்கும் உள்ள முகப்புத்தக (Facebook) நண்பர்கள், காதலர்களுக்காக வன்னி மண்ணில் இருந்து இப்பாடல் வெளிவந்துள்ளது.     பாடலின் தயாரிப்பு – tamilkey இணையத்தளம் பாடல் இசை -K.ஜெயந்தன் பாடல்வரிகள் -சிந்து ராகவன்…

“லவ் பண்ண தோணுதே…” (Love Panna Thoonuthe) பாடல்

      “லவ் பண்ண தோணுதே…” (Love Panna Thoonuthe) பாடலின் ஒலிவடிவம் வெளியாகியுள்ளது. Johan Anthony – Huzltime – Tha Mystro – M.Kowtham ஆகியோரின் ஒன்ரிணைவில் “லவ் பண்ண தோணுதே…” (Love Panna Thoonuthe) பாடல் உயர் தரத்துடன் வேளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.     Audio Visual by Johan Anthony – Huzltime – Tha Mystro – M.Kowtham performing Love Panna Thoonuthe (Audio). ©: M.Kowtham /…

Facebook Friendship – ஈழத்திலிருந்து முன்னோட்டம்

எமது ஈழத்து கலைஞர்களின் வெளியீடாக உலக காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவர உள்ள “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலின் முன்னோட்டம் (Trailer) இதோ உங்களுக்காக வெளியிடுகிறோம். உலகமெங்கும் உள்ள முகப்புத்தக (Facebook) நண்பர்கள், காதலர்களுக்காக வன்னி மண்ணில் இருந்து இப்பாடல் வெளிவருகிறது… விரைவில் முழுமையான “முகப்புத்தக நட்பு” (Facebook Friendship) பாடலை உங்கள் தமிழிதழ் இணையத்தினூடாக கண்டுகளிக்கலாம். பாடலின் தயாரிப்பு -www.tamilkey.com இணையத்தளம் பாடல் இசை -K.ஜெயந்தன் பாடல்வரிகள் -சிந்து ராகவன் பாடலை பாடியோர் -K.ஜெயந்தன்…

காரைதீவிலிருந்து முதல் குறும்படம் “பட்டறிவு”

காரைதீவிலே முதன் முதலில் தயாரித்து வெளிவந்த “பட்டறிவு” குறுந்திரைப்படத்தின் இருவெட்டானது 24.01.2013 இன்று ஜெயம் சீடி வேல்ட் ஸ்தாபனத்தில் கலைஞர்கள் மத்தியில் வெளிடப்பட்டது

 

 

“பட்டறிவு” குறும்பட குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

(புகைப்படங்கள் விரைவில்…)

 

கந்தப்பு ஜெயந்தனின் முதல் இஸ்லாமிய பாடல் – அஸ்மினின் வரிகளில்

      ஈழத்து இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையமைத்து பாடிய இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய புதிய இஸ்லாமிய பாடல் வெளியாகியுள்ளது. கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்களின் கவிவரிகளில் உருவான “லாயிலாஹ இல்லல்லாஹ்” என ஆரம்பிக்கும் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றிய இப்புதிய பாடல் இஸ்லாமிய சகோதரர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை.   இப்பாடல் மூலமாக ஈழத்து கலைஞர்களின் ஒற்றுமை, குழுச்செயற்பாடு என்பன வெளிக்கொணரப்பட்டுள்ளன. எவ்வாறான படைப்புக்களை ஊக்குவிப்பது எமது கடமையாகக்கொள்கிறோம்.     இசையமைத்து பாடலை பாடியுள்ளார்:கந்தப்பு ஜெயந்தன்…

Dj AT இன் புதிய ”தமிழன்” மீள்கலவை பாடல் (Atunes- Tamilan Mix ( Mash UP)

Dj AT இன் புதிய ”தமிழன்” மீள்கலவை பாடல் வெளியாகியுள்ளது.

Atunes தயாரிப்பில் “என்ன சொல்ல போற” மீள்கலவை பாடல் மூலமாக பிரபல்யமான Dj AT அவர்களின் புதிய பாடல் “தமிழன்” இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

 

Atunes- Tamilan Mix ( Mash UP)

 

தமிழ் குறும்படம் [ எனக்கும் உனக்கும் ]

https://www.youtube.com/watch?v=t-cn23FCOBM   பல விருதுகளை வாங்கிய பாஸ்கி மன்மதனின் அவர்களின் தயாரிப்பில் உருவான  [எனக்கும் உனக்கும் ] குறும்படம்.. இன்று தாயகத்தில்.. 01. யாழ். ஆவராங்கால் இளம்பெண் விசுவமடுவில் எரிந்தநிலையில் சடலமாக மீட்பு! 02. யாழ் திருநெல்வேலியில் இளம் பெண் சடலமாக மீட்பு! நடந்த மரணங்கள் இவை. இப்படி தினமும் 10 பேராவது சாகிறார்கள். அது எந்த பின்னணியில் நடக்கிறது என்பதை துல்லியமாகப படம் பிடித்திருக்கிறார்கள் தமிழீழ கலைஞர்கள். கட்டாயம் இந்த குறும்படத்தை பாருங்கள். இன அழிப்பை…

KJ Music ”தாமரையே செந்தாமரையே…”

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் நன் நாளில் ”இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் KJ Music சார்பாக  ”தாமரையே செந்தாமரையே…” பாடலின் ஒலி வடிவம் வெளிவந்துள்ளது.       கந்தப்பு ஜெயந்தன் அவர்களின் ”யாழ்தேவி” இசைத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இப்பாடலை ஜெயந்தனின் இசையில் சதீஷ்காந்த் கவிவரிகளில் மனோஜ் நிரோஷன், பிரதா ஆகியோர் பாடியுள்ளனர். ”யாழ்தேவி” இசைத்தொகுப்பு மீதான எதிர்பார்ப்பை ”தாமரையே செந்தாமரையே…” பாடல் மென்மேலும் அதிகரித்துள்ளது. பாடகர்கள் – மனோஜ் நிரோஷன் ,பிரதா இசை –  ”இசை இளவரசன்” கந்தப்பு ஜெயந்தன் பாடல்வரிகள் – சதீஸ்காந்த்…