MrAgarathi யின் ”ராவணன்” பாடல் வெளிவந்துள்ளது

  Ram Agarathi (MrAgarathi) யின் ”சாமகானம்” இசை ஆல்பம் வெளியீடு 20.10.2012 அன்று நடைபெறவுள்ள நிலையில் அவருடைய ”ராவணன்” பாடல் வெளிவந்துள்ளது. சிவனுடைய புகழ்பாடும் இப்பாடல் இளையவர்கள்  மட்டுமல்ல அனைத்து தரப்பினராலும் ”சாமகானம்” இசை அல்ப வெளியீட்டிட்கான எதிர்பார்ப்பை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.     *RAAVANAN* by Ram Agarathi ****OUT NOW**** Song: Raavanan Albu: Saamagaanam Artist: Ram Agarathi Music: Steve Cliff Cinematography/Direction/Editing by Pravin John https://www.facebook.com/MrAgarathi http://www.youtube.com/watch?v=PP2LdqBbLAQ…

“TAKKALI UDAMBU” (தக்காளி உடம்பு) -Badboy Q

SteveCliff மற்றும் TMDC Recordz தயாரிப்பில் Badboy Q வின் குரலில் சில காலங்களின் முன்னர் தயாரிக்கப்பட்ட “தக்காளி  உடம்பு” பாடல் தற்போது YouTube வழியாக வெளியிடப்பட்டுள்ளது.

“தக்காளி  உடம்பு” பாடல் குழுவுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

”என் உயிரே என்னைவிட்டு பிரியாதே” பாடல்

ஐரோப்பிய மண்ணில் பிரபல்யமான நடனக்குழுக்களில் ஒன்றான ஈழம் பாய்ஸ் (Eelam Boys) தயாரிப்பில் பிரப ல் பரதநாட்டிய மற்றும் மேலைத்தேய நடனக் கலைஞர் முரளி பாலசுப்பிரமணியம்(ஈழம் பாய்ஸ் முரளி) அவர்களின் ஒளிப்பதிவு, ஒளிக்கலவை, இயக்கத்தில் லொரேனா மற்றும் சதீஷ்-ன் ஒளிப்பதிவிலும், முரளி, தேனு, ரிஷி, ஹரிஷ், வைஷ்ணன்,  ஜொனார்தேன் ஆகியோரின் நடிப்பிலும்  வெளியாகியுள்ளது ”என் உயிரே என்னைவிட்டு பிரியாதே” காணொளி பாடல்.     நடனத்தின் மூலமாக பிரபல்யமான ஈழம் பாய்ஸ் தயாரிக்கும் பாடல் என்பதால் இப்பாடலுக்கு…

எம்முயிர் தமிழே” பாடல் வெளியாகியுள்ளது

தமிழ் இளையோர் அமைப்பு – இங்கிலாந்து (TYO UK) பெருமையுடன் வழங்கும் ”எம்முயிர் தமிழே” பாடல் வெளியாகியுள்ளது. புலவர் சிவநாதன் வரிகளுக்கு ஜூட் ஜெயராஜ் இசையில் ஜாக்சன் போஸ்கோவின் குரலில் ”எம்முயிர் தமிழே” பாடல் வெளியாகியுள்ளது.   பாடல் ஒலி வடிவம் தரவிறக்க… இங்கே அழுத்தவும்  TYO UK proudly presents EMMUYIR THAMILE! lyrics by PulavarSivananthan, Music by Jude Jeyaraj and Sung by: Jackson Bosco. To promote •★• ILANTHALIR 2012•★• Produced by: TYOUK Lyrics by:…

காதல் ^^னா^^ காதல் இல்ல …. குறும்படம்

தலைப்பு | காதல் ^^னா^^ காதல் இல்ல

ஸ்பைஸ் குளோபல் | உற்பத்தி

நடிகர்கள் | மார்க், அபிலாஷா, டேரல்,  சுகன்யா  , சிந்துஜா

கதை மற்றும் உதவி இயக்குநர் | தர்ஷி

ஆசிரியர் | கண்ணன்  .ச

இசை | ஷாமில் .ஜ

DOP | ஏ. ஆர். ரகுமான்

பாடலாசிரியர் | படம்

வித்யா | ஒப்பனை

உதவி தொகுப்பாளர்கள் |  பஹிரதன்  & கிஷோத்

திரைக்கதை மற்றும் இயக்குனர் | ரூபன்  பிலிப்

ஒரு இலட்சியம் 1000 கனவுகள் – – ஒரு இலக்கு ….(இசை ஆல்பம்)

  சீன் ஆரிய இசைகளை வழங்கும்   , அதிகாரபூர்வ மன்மதன் MUSICVIDEO,,   ஒரு LATCHIYAM / 1000 கனவுகள் – – ஒரு இலக்கு (இசை ஆல்பம்) ஆல்பம் ஆயிரம் KANAVUGAL இருந்து   JTIN கிருஷ்ணன் MANIKAM மற்றும் சீன் ஆரிய: பாடிய மூலம் RAP: மெலிதான டி BY பாடல்: DAYAN Shan CAST: யானா அனந்த், ரெனி அசிசி இசை: சீன் ஆரிய இசை ஏர்னஸ்டோ TAPIA: திருத்துகிறார் திரைக்கதை…

என்னானதோ…… தமிழ் குறும்படம்

உண்மையான காதலை நீங்கள் உணர………. படத்தின் க்ளைமாக்ஸ் வரை பாருங்கள்…. திரைக்கதை  & இயக்கம்  தீபக் D.O.P: சரவணன் (சர்வான்), Jameer இசை & SFX: எம்.இ. ராஜ்குமார் பாடகர்கள்: ராஜ்குமார், Wassin பாடல்: தீபக், பிராங்க்ளின் எடிட்டிங்: Jameer திரைக்கதை: Shijith இணை இயக்குனர்: Jaffar வசனம்: Sheeja, Shijith VFX: StudioSang வடிவமைப்பு: Rajarajan, தீபக் Asst.Director: Raheem, இப்ராகிம் மற்றும் Javid வீனஸ் ஸ்டுடியோ ஒன்றில் டப்பிங் & கலத்தல் ஒலி பொறியாளர்: இராமானுஜம்…

Thendral -”The Ballad” (‘தென்றல்’ – தி பள்ளத்) பாடல் வெளியாகியுள்ளது.

டேய் வோலேண்டே (Dei Volente) யின் புதிய வெளியீடு ‘தென்றல்’ – தி பள்ளத் (Thendral -”The Ballad”) பாடல் வெளியாகியுள்ளது. 
பிரதட்சன் சீவரத்தினம் குரலில் தயான் ஷேன் வரிகளுக்கு சாம் சூரியகுமார் இசையமைத்துள்ளார். பாடலுக்கான ஒலிக்கலவை மற்றும் ஒலிச் சீராக்கம் வேர்மொன் ஜீ சேகரம்.
 ‘தென்றல்’ – தி பள்ளத் (Thendral -”The Ballad”) பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

TMDC Recordz ” நான் தமிழ் ராப்பர் ”- சொல்லிசை பாடல்

https://www.youtube.com/watch?v=AGxnFCy4OOs
ஜேர்மன் வாழ் ஈழத்து கலைஞர்களின் TMDC Recordz தயாரிப்பில் ”நான் தமிழ் ராப்பர்” சொல்லிசை பாடல் வெளியாகியுள்ளது.

 

Like our Facebook Page to be updated under :
Lyrics & Rap BadBoy Q
Camera/Video edited by Blizzy
Music by Steve Cliff,
Actors : Mathu M, Luigi,
Help: Vinu Siva, CANSAS Lohmar,
TMDC Recordz
”நான் தமிழ் ராப்பர்” சொல்லிசை பாடல் குழுவுக்கு தமிழிதழ்இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

கனேடிய இளைஞர்களின் ”வாலிப வயசு” பாடல்

https://www.youtube.com/watch?v=PIImsnLwILM கனேடிய இளைஞர்களின் SE Boys தயாரிப்பில்  ”வாலிப வயசு”  பாடல் வெளியாகியுள்ளது. ஜெகன் T யின் இசையில் பிரவுன் ஜேக் மற்றும் திலக் ஆகியோரின் குரலில் இளையவர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது இந்த ”வாலிப வயசு” பாடல்.   ராம் அகராதி யின் நடனவடிவமைப்பில் Dream Mirror Productions காணொளியினை சிறந்த முறையில் தயாரித்துள்ளனர். இளைஞர்களை மையமாக கொண்டு இளமை துள்ளும் பாடலாக அமைந்துள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது. ”வாலிப வயசு” பாடல் குழுவுக்கு தமிழிதழ் சார்பாக எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.facebook.com/SEBoyzMusic http://www.seboyz.com http://www.facebook.com/tjpmusiq http://dreammirrorproductions.com/ Song: Valiba Vayasu Artists:…

”காதல் தோல்வி கூட…” குறும்படம்

பிரான்ஸ் வாழ் இளம் கலைஞர்களின் ”காதல் தோல்வி கூட…” குறும்படம் ப்ரௌன்மீடியா (BROWNMEDIA) தயாரிப்பில், அகீபன் அவர்களின் எழுத்து, இயக்கத்தில் கிசோக், செல்வா, அகீபன் மற்றும் S.அனிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ளது ”காதல் தோல்வி கூட…” குறும்படம். திலிப் -ன் ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கில் இசையை ப்ரௌன்பீட் (BROWNBEAT) வழங்கியுள்ளது, உதவி கேமரா மேன்: சந்தோஷ் போஸ்ட் புரொடக்ஷன்: ப்ரௌன்மீடியா (BROWNMEDIA)   ”காதல் தோல்வி கூட…” குறும்படகுழுவுக்கு தமிழிதழ் இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். Cast : KISHOK – SELVA – AKEEPAN – S.ANITA Written &…