‘குற்றம் உன்னைத் துரத்தும்’ ட்ரெய்லர் இதோ…

 

Steven M Godwin இயக்கத்தில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் ‘குற்றம் உன்னைத் துரத்தும்’. சமீபத்தில் படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்ட குழுவினர், இப்போது ட்ரெய்லரை வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளார்கள்.

படத்திற்கு இசையமைத்துள்ளார் – nafeez. ஒளிப்பதிவு – reminath ajay. நடிப்பு – Sanathanan, Prasadh, Rifkhan, Jewon, Roshan, Praveen, Pragash, Roy, Pradeep.

 

சத்தியா கிரிஷ்ஷின் இயக்கத்தில் ‘Nadhivellam’

சத்தியா கிரிஷ்ஷின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் தான், ‘Nadhivellam’. இசை – Jones Rupert Niranjan, செம்மையாக்கம் – Vijay Andrews.

நடிப்பு – Vignesh shanmugam , snigdah , ramsundar , umbrella. கலைஞர்களின் இந்த முயற்சி வெற்றியடைய தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ERPAAYO டீஸர் இதோ…

ERPAAYO காணொளிப்பாடலின் உத்தியோகப்பூர்வ டீஸரை வெளியிட்டு எதிர்ப்பார்ப்பை தூண்டியுள்ளார்கள், இயக்குநர் Denojan Rishikeswaran மற்றும் குழுவினர்.

பாடலுக்கு இசை, வரிகள் மற்றும் குரல் – FS PROD. Ali Aliov, Suvetha Segar, Mithu V FsProd, FsProd Vinu-Shan , FsProd Vithi Kanesh உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.

எதிர்வரும் 25ஆம் திகதியன்று இந்த காணொளிப்பாடலை வெளியிட கலைஞர்கள் தீர்மானித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வியாழனன்று வெளிவருகிறது ‘UsureTholaichan’

Suria Velan & Stephen Zechariah சகோதரர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி வரும் காணொளிப்பாடல், ‘UsureTholaichan’

எதிர்வரும் 11 ஆம் திகதியன்று இக் கலைப்படைப்பை வெளியிட தீர்மானித்துள்ள கலைஞர்கள், அது தொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்த்துள்ளார்கள்.

‘RHYTHM OF LIFE’ன் டீஸர் வெளியானது

விஷால் சந்திரசேகர், சாம் போல், நிஸார், அஷ்வின், காவ்யா மற்றும் பலரின் பங்களிப்பில் உருவாகி வரும் வெகுவிரைவில் வெளியாவுள்ளது.

இதன் முதல் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 

மிரட்ட வருகிறது ‘ரத்தத்தின் சத்தம்’

செல்வராஜின் இயக்கத்தில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் ‘ரத்தத்தின் சத்தம்’.

இசை – ஜோயல், ஒளிப்பதிவு – தன்ஜெய் ரமேஷ், செம்மையாக்கம் – ஜெரால்ட். த்ரில்லர் மூவியாக உருவாகி வரும் இத்திரைப்படம், வெற்றியடைய வாழ்த்துக்கள்.

பிரியனின் இசையில் ‘காதல் தேடி’

பிரியனின் இசையில் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது ‘காதல் தேடி’.

வரிகள் – ஷாலினி. குரல் – தரன் ஷர்மா. ஒளிப்பதிவு மற்றும் செம்மையாக்கம் –  சசிகரன்.

கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

அன்னை தினத்தையொட்டி வெளிவருகிறது ‘தாய் மனசு’

 

பிரியனின் இசையில், பாவலன் பகீரின் வரிகளில் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று வெளிவருகிறது, ‘தாய் மனசு’.

அன்னையர் தினத்தையொட்டி வெளியாகும் இந்த புதிய படைப்பிற்கு உங்கள் அனைவரின் ஆதரவை எதிர்பார்த்திருக்கிறார்கள் ‘தாய் மனசு’ குழுவினர்

கலைஞர்களின் இந்த கலை முயற்சி வெற்றிபெற தமிழிதழின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

‘அவளும் நானும்’ பெஸ்ட் லுக்

‘அவளும் நானும்’ குறுந்திரைப்படத்தின் பெஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள், குழுவினர். எதிர்வரும் 9 ஆம் திகதியன்று திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

படத்தை Thusy Suntharam இயக்குகிறார். இசை – Rubato, ஒளிப்பதிவு – Kishok.

திரைப்படம், வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

‘உன்னால தான்’ காணொளிப்பாடல் டீஸர்

 

Music – DEYO

Sung – DEYO

Rap – MC SAI

Bridge – TeeJay

Additional Vocals – Jeevananthan.R

Lyrical video by DDesign

 

உன்னால தான்புதிய காணொளிப்பாடலின் டீஸர் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

DEYO, MC SAI மற்றும் TeeJay ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகி வரும் இக் காணொளிப்பாடல், எதிர்வரும் ஜூன் மாதம் 22ஆம் திகதியன்று வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

‘மனிதி’ ட்ரெய்லர் இதோ…

 

Director:Aakko Ranil Nth

Trailer Edit-Niroshan

Trailer Music-Villon Bgm Puli murugan

FILM Music & Edit:Prem Raj

Production: Belt Raja Team-TRS FILMS

Assistant Dr:Kdk-Anoj

Art Dr:Shankar

Mark Mantor:Thabil Kesavan

Actors:Shan-Sanjai Yo-Sindhu-Raj-Dhiviya-Sajan-Maghesh-Soba-Manjeer-Sdk

 

ஆக்கோ ரணிலின் இயக்கத்தில், பிரேம் ராஜின் இசையில் வெளியாகவுள்ள ‘மனிதி’ குறுந்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வெகுவிரைவில் வெளியாகவுள்ள இந்த புதிய படைப்பு வெற்றியடைய குழுவினருக்கு தமிழிதழின் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

 

‘குருதிப்பூக்கள்’ வெளியானது

‘குருதிப்பூக்கள்’ காணொளிப்பாடல் இன்று, உழைப்பாளர் தினத்தையொட்டி உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

ஈழத்து காதலை மையப்படுத்தி வின்சன் & கதிரின் இணை ஒளிப்பதிவிலும், கதிரின் ஒளித்தொகுப்பிலும் LBM & KsR இணை தயாரிப்பிலும் உருவாகியுள்ள இக் காணொளிப்பாடலில் திவ்யா, மித்ரா, கயன், அச்சுதன், கவி, மணிமாறன் ஆகியோர் நடித்துள்ளார்கள். வரிகள்- CV laksh.

கலைஞர்களின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.