புதிய உலகத்தின் மற்றுமொரு டீஸர் ..!

 

இலங்கை ஹிப்பொப் ராப்பர் ஒன்ஐ தசாராவின் ‘புதிய உலகம்’ காணொளிப்பாடலின் மற்றுமொரு டீஸர் வெளியாகியுள்ளது.

 

இந்த புதிய டீஸர், உத்தியோகப்பூர்வமாக நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது.

 

அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த டீஸர்கள், பாடல் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது என்றால் அது மிகையாகாது.

 

இந்த புதிய ஆக்கத்திற்கு எமது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

 

31இல் ‘எந்தன் இராச்சியத்தில்’ காணொளிப்பாடல்

  Sung by RJith ft Sindu S. Rap by Jona Hausig Music : Princeten Charles Melody : RJith Lyrics: Steve Cliff Valentines D.O.P & Editing: Dilson Rajan Casts: CJ Germany , Narvini Dery; Suvetha Segar & Athi Vasanth   RJith Music வழங்கும் ‘எந்தன் இராச்சியத்தில்’ காணொளிப்பாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (31 ஆம் திகதி) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.   இதுதொடர்பிலான அறிவிப்பினை…

‘நண்பனுக்காக’ உத்தியோகப்பூர்வ டீஸர்

Directed by Ramsan Siva
Music Sajeegkan (SGK )
Cinemotography Kantha (RJK ) and Ramsan
Actors Sajeegkan, Thenujan, Ps piranavan and Ramsan

 

ராம்சன் சிவாவின் இயக்கத்தில் வெகு விரைவில் வெளியாகவிருக்கும் குறுந்திரைப்படம் ‘நண்பனுக்காக’. இதன்உத்தியோகப்பூர்வ டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று நண்பர்களை பிரதானப்படுத்தி பயணிக்கவிருக்கும் இத்திரைப்படத்திற்கு சஜீகன் இசையமைத்துள்ளார்.

‘நண்பனுக்காக’ திரைப்படம் வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

ஒன்ஐ தசாராவின் ‘புதிய உலகம்’

‘புதிய உலகம்’ காணொளிப் பாடலின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

 

இலங்கை ஹிப்பொப் ராப்பர் ஒன்ஐ தசாராவின் இந்த காணொளிப் பாடல் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த பாடலுக்கு ரசிர்களின் பங்களிப்பை எதிர்ப்பார்த்திருக்கும் ‘புதிய உலகம்’ குழுவினருக்கு தமிழிதழின் வாழ்த்துக்கள்.

 

கனடாவைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ‘சண்டியன்’

Written & Directed by : Kavimaran Siva Music : Paththumiyan Cast : Danesh Raj, Kavimaran Siva, Pearlja, Pathmayan Cinematography : Vinshan Kuru and HD Raj Lyrics: Uthaya Ruban, Johnsan, Samson and Varon Zoa   கவிமாறன் சிவாவின் இயக்கத்தில்  ‘சண்டியன்’ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் திரையிடப்படவுள்ளது.   கனடாவில்வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் ஐரோப்பாவிலும் நமது ஈழக் கலைஞர்களின் இந்த கலை…

நெஞ்சில் ஜில் ஜில், மனதை வருடும் அழகிய காணொளிப்பாடல்

Dream Prod & i Capture Studio Present Direction, Story, Screenplay : Vino Selvakumaran Music : Steve Cliff Violin : CJ Germany | Flute : Kuruji Mix & Mastering : Steve Cliff Sung by: Vino & Rita Thyagarajan Lyrics : S.Tharcicha Cast : Vino, Thasi, Selvakumaran, Karan, Pirashanna காதலின் விம்பங்களாக சுமை தாங்கும் அழகிய காணொளி காடசிகளாக களமிறங்கியிருக்கிறது…

தென்னிந்திய திரையரங்குகளில் “யாவும் வசப்படும்”

“மண்” படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் ஆழமான தாக்கத்தை உருவாக்கிய இயக்குனர் புதியவனின் விறுவிறுப்பான திரைப்படம். முழுக்க முழுக்க லண்டனில் உருவான இத்திரைப்படம் இம்மாதம் 10ம் திகதி தென்னிந்திய திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது.

யாவும் வசப்படும் திரைப்பட குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்.

 

04-203-201-3

கொரியாவரை சென்றிருக்கின்றது சதாபிரணவனின் “GOD IS DEAD”

கொரியாவில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழாவில் அவதாரம் குழுவினர்  தயாரிபில் உருவான  சதாபிரணவனின் “God Is Dead” படம் விருதுக்கு தெரிவாகியுள்ளது. உலக சினிமாவில் இன்று தனித்துவமாக பேசப்படும் கெரியா சினிமாக்களோடு எம்மவர் படைப்புக்களும் படைப்பாளிகளும் போட்டியிடுவது எம்மவர் சினிமாவை அடுத்தபடிக்கு கொண்டு சென்றிருக்கிறது. இதற்கு முன்னர் பிரான்சில் நடைபெற்ற மொபைல் குறும்பட போட்டியிலும் iPhone Film Festival போன்றவற்றிலும் விருதுகளை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. குறும்படத்தை பார்வையிட்டு உங்கள் வாக்குக்களை பதிவிடுங்கள்  http://goo.gl/sr14Oj அவதாரம் குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளத்தின்…

ஐரோப்பிய தொலைக்கட்சிகளில்( தீபம்) முதல்முறையாக மன்மதன் பாஸ்கியின் “தீராநதி” முழுநீளத்திரைப்படம்.

மன்மதன் பாஸ்கியின் கதை திரைக்கதை இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பல ஈழத்து புகழ்பெற்ற முன்னணி க்கலைஞர்கள் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் 17.08.2014 அன்று இரவு 08.30க்கு தீபம் தொலைக்காட்சியில் காண்பிக்கப்படவிருக்கின்றது. அதைத்தொடர்ந்து 20.08.2014 இணையத்தளங்களில் வெளிய்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகளில் பல நாட்கள் திரையிடபட்டு பேசபட்டது, அத்துடன் பல போட்டிகளில் பங்கேற்று விருதுகளை தட்டி சென்றமை என்பதும் குறிப்பிட தக்கது

திரைப்படத்தின் கலைஞ்சர்கள அனைவருக்கும் தமிழிதழின் இணையதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற வாழ்த்துக்கள்.

“உயிர் வரை இனித்தாய்” பாரிஸ் மாநகரில் பிரமாண்டமாக திரையிடபட்டது. (வீடியோ இணைப்பு)

கடந்த ஞாயிறு (27/07/2014)  மாலை பாரிஸ் மாநகரில் உயிர் வரை இனித்தாய் அலைமோதும் மக்கள் கூட்டத்தின் மத்தியில் பிரமாண்டமாக வெளியானது, இளைஞர்கள் தொடங்கி பெண்கள் வரை திரளாக வருகை தந்ததை காண கூடியதாக இருந்தது. மாலை 6h30  மணியளவில் திரைப்படம் திரையிடபடுவதற்கு முன் பிரான்ஸ் வாழ் கலைஞர்களை ஒன்றுதிரட்டி கௌரவிக்க பட்டது அத்துடன் மதிய விருந்து உபசாரமும் சிறப்பாக நடைபெற்றது இவ் சிறப்பு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்து…

கலைகளை முடக்கும் காவல்துறை, இலங்கையில் மாறுதடம் இடைநிறுத்தம்.

சுவிஸ் மற்றும் இலங்கைக் கலைஞர்கள் இணைந்து தயாரித்து நடித்த மாறுதடம் திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நிலையில் இடைநடுவில் பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து சுவிஸில் வாழ்ந்து வரும் யாழ்.புங்குடுதீவைச் சேர்ந்த சத்திநாதன் ரமணதாஸ் (ரமணா) என்பவர் ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஊடாக ‘மாறுதடம்’ என்ற திரைப்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இந்நிலையில் இன்று யாழ். ராஜா திரையரங்கில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் திரையரங்கிற்கு ரசிகர்களும் பிரமுகர்களும் வருகைதந்திருந்தனர். நிகழ்விற்கு அருட்தந்தை ரூபன் மரியாம்பிள்ளை உட்பட்ட பிரபல்ய நபர்கள் முன்னிலையில்…