“காலம்” முழுநீள த்திரைப்பட குழுவினர்களுடன் தமிழிதழின் பிரேத்தியக நேர்காணல்

விரைவில் வெளிவரவிருக்கும் நாடோடிகள் தாயாரிப்பில் காலம் திரைப்படத்தின் கலைஞ்சர்கள் தமிழிதழுக்காக கொடுத்த நேர்காணல். படத்தை பற்றிய சுவாரஷ்ய அனுபவங்கள், கிடைத்த வாய்ப்புகள் பற்றிய பல தகவல்களை திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், கலைஞர்கள் அனைவரும் பிரேத்தியகமாக பகிர்ந்துகொண்டார்கள். படத்தின் தரமான உருவாக்கத்தையும், திறமான படைபாளிகளது படைப்புகள் என்பது இப்படத்தின் தரத்தை நிர்ணயிக்கிறது . Danes, நித நவ, குணபதி, ரவி அச்சுதன், சண்முகம் ஆகியோர் இவ் கானொளியில் தங்களது அனுபவங்களை பகிந்துகொண்டார்கள். காலம் திரைப்படம் திரையில் வெளியாகி மக்களிடத்தில்…

அனுக்ஷன் அவர்களின் அடுத்த படைப்பு “மர்மம்” முழுநீள திரைப்படம்.

J.R. Mediaworks & Spectrum Pictures presents  தயாரிப்பில் அனுக்ஷன் ஜெயராஜா அவர்களின் இயக்கத்தில், அமிதாப் ராத, அனுக்ஷன் ஜெயராஜா, சுதர்சன் சிவராஜா, செந்தூரன் ஜெகநாதன் நடிப்பில் மர்மம் முழு நீள த்திரைப்படம் தயாராகிறது,சில வருடங்களுக்கு முன் “ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” திரைப்படம் ஐரோப்பிய ரீதியிலும், அமெரிக்க ரீதியிலும் வெளியாகி வரவேற்ப்பை பெற்றது, அதில் பல புது முகங்களை அறிமுக படுத்தி காதலை மையப்படுத்தி நீண்ட வருடங்களுக்கு பேசபட்ட திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனுக்ஷன் அவர்களது…

“உயிரிலே புதுவலி” ‘இலவு’. குறும்பட முன்னோட்டப்பாடல்

தர்ஷணன் அவர்களது இசையில் கவினாளி அவர்களது குரலில் இரோஷன், தர்ஷணன் அவர்களது வரிகளில் எலவு குறும்படத்திலிருந்து “உயிரில் புது வலி” பாடல் குறும்படத்தின் முன்னோட்டமாக வெளியாகியுள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கிருத்திகன், ஜெனனி, சாளினி, ரஜித் TSR, தினேஷ் ஏகாம்பரம், கவினா, வத்சாங்கன், பிரசாத் மற்றும் பலரின் நடிப்பில் யாழ்ப்பாணத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் குறும்படம் ‘இலவு’. இக்குறும்படத்தை அறிமுக இயக்குனர் கானா வரோ இயக்குகின்றார். “உயிரிலே புதுவலி” இதற்கு தர்சனன் அருட்செல்வம் இசையமைத்துள்ளார்.. பாடியவர் : கவினாளி சிறீஸ்கந்தராஜா வரிகள்…

“ஆர்யன்” குறும்படம் அதிரடி அக்ஷன் கலந்த போலிஸ் களம்..!

ஆர்யன் சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள், அதன் பால் தண்டனையிலிருந்து தப்பிக்கும் குற்றவா ளிகளுக்கிடையிலும், நேர்மையான காவல் துறை ஒருவரின் அதிரடி வேட்டைகளுக்குமிடையில் நடக்கும் போராட்டம் தான் ஆர்யன்..! Written and Directed- Nareshman Krishnamorthy. Cast- Thevasigamani, Keon Jana,Lushanthan,Vivak, Joel, Steffan, Dana, Tharun. Editing & VFX- Nithish Rodrigo. Cinematography- Anujan Mura. Music- Prasannath. Voices- Andrew, Lavan. Asst.Director- Dinesh. ஒரு தீவிர கும்பலின் தலைவரை ஓர் போலிஸ் அதிகாரியின்…

இசைப்பிரியனின் அம்மா பாடல் & விமல்ராஜின் பூம்புகார் மற்றும் குருதிப்பூக்கள் குறும்படங்கள் வெளியீடு. Written by Tamilithal

நல்லூரான் கலைத்தாய் மன்றத்தின் ஏற்பாட்டில் தீபம் தொலைக்காட்சி, உதயன் வானொலி மற்றும் தமிழிதழ்.கொம் ஊடக ஆதரவில்  இசைப்பிரியனின் அம்மா பாடல் ஒன்றும் விமல்ராஜின் இயக்கத்தில் உருவான இரு குறும்படங்களான  பூம்புகார் மற்றும் குருதிப்பூக்களும் 30.03.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில்  நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள TCT மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது. இவ் விழாவிலே கலந்துகொண்டு எமது படைப்பாளிகளுக்கான ஆதரவை வழங்குமாறு ஏற்ப்பாட்டளர்கள் கேட்டுகொள்கின்றார்கள்.

”நாவலர் விருது- 2013” உலகளாவிய குறும்பட போட்டி (International Tamil Shotfilm Festival)

தமிழிதழ் ஊடக ஆதரவில் பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் – பாரதி விளையாட்டுக்கழகம் – அம்பாள் விளையாட்டுக்கழகம் இணைந்து நான்காவது தடவையாக பெருமையுடன் வழங்கும் ”நாவலர் விருது” உலகளாவிய ரீதியிலான குறும்பட போட்டி. 14.04.2013 அன்று நடைபெறவுள்ள போட்டிக்கான விண்ணப்பங்கள் 02.04.2013 க்கு முன்னதாக எதிர்பார்க்கப்படுகின்றன. சிறந்த குறும்படங்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளன. முதலாம் பரிசு 2000 Euros இரண்டாம் பரிசு  1250 Euros மூன்றாம் பரிசு  750 Euros   போட்டி விதிமுறைகள் 01. போட்டிக்கு அனுப்பப்படும் படங்கள் தமிழ்த்தேசிய பண்புகளை மீறாதவையாக இருத்தல் வேண்டும். 02. படங்கள்…

ஐரோப்பா தழுவிய நடன போட்டி – இசைத்துள்ளல்-2012

சோலோ மூவிஸ் மற்றும் றோயல் வேர்ல்ட் வைட் நிறுவனத்தினர் இணைந்து நடாத்தும் சுவிஸ் தமிழ் கலை மன்றம் வழங்கும் ஐரோப்பா தழுவிய நடன போட்டி – ”இசைத்துள்ளல்-2012” சுவிட்சர்லாந்தின் முன்னணி நிறுவனங்களின் பேராதரவில் இந்திய, ஈழத்து கலைஞர்களின் இணைவில் மாபெரும் கலைநிகழ்வாக நடைபெற்றுவந்த ”இசைத்துள்ளல்” நிகழ்வு இந்தவருடம் மேலும் சிறப்பாக இந்தியக்கலைஞர்களினால் போட்டி நிகழ்வாக நடாத்தப்படவுள்ளது. ஐரோப்பிய நடனக் கலைஞர்களின்  நடன திறமைக்கு சவாலாக அமையும் ”இசைத்துள்ளல்-2012” நிகழ்வினை கலைஞர் தொலைக்காட்சியின் ”மானாட மயிலாட” நிகழ்வின் விருது நாயகன் கோகுல் அவர்களின் நெறிப்படுத்தலில் நடுவர்களாக மானாட மயிலாட நடன இயக்குனர்கள்  ஆன்ரனி, ஷான்டி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.…

இன்னும் சில மணி துளிகளில் (13h) பின்லாந் நாட்டில் “ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” திரைப்படம் திரையிடல். (Premiere Show)

இன்று ஐரோப்பிய நேரம் 13 மணிக்கு பின்லாந்தில் ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன் முதல் காட்சி திரையிட படுகிறது. அனுஷ்கன் அவர்களின் JR MEDIA தயாரிப்பில் சில வருடங்களுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் வெளியிடபட்டது, தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பின் பின்லாந் நாட்டில் இன்று மதியும் 13 மணிக்கு முதல் காட்சி திரையிடபடுகிறது. அனைத்து பின்லாந்து நாட்டு தமிழ் திரைப்பட ஆர்வாளர்கள், மற்றும் பல கலை நிகழ்சியுடன் ஆரம்பமாக இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்கள் திரைப்பட குழுவினர்கள்.  …

ஜெனாவின் கோன் “KONN”திரைப்பட முன்னோட்டம் விரைவில், பிரபலங்கள் புகழாரம், ஹொலிவூட் தரம்.

அகிலம் Movies பெருமையுடன் வழங்கும் ஜெனா K சிவா அவர்களது கோன் “KONN” முழு நீள திரைப்படத்தின் முன்னோட்டம் எதிர் வரும் ஜூன் 3ம் திகதி பலத்த எதரிபார்ப்புகளுக்கிடையில் வெளியாகாவுள்ளது. கோன் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியாகி சமூக தளங்களில் அதிகம் பேசபட்ட டீசர் என்பதும் குறிப்பிட தக்கது. டீசரில், இளமை துள்ளலும், மாடர்ன் சமூகத்தின் பிரதிபலிப்பும், சட்டென்று திரும்பி பார்க்க வைக்கும் வசனங்கள், கட்சிதமான காட்சிகள் என்று கோன் படத்தின் டீசர் சக்கை போடு…

This Tune Is Sick – Maria D.A.$.A. அவர்களது அட்டகாசமான நடனத்தில் ஆங்கில ப்பாடல்..!

  This Tune Is Sick – Maria D.A.$.A. (Official Video) Maria Dasa அவர்களின் This Tune Is Sick என்கின்ற ஆங்கில பாடல் வெளிவரவிருக்கும் ஆல்பத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது.மாடர்ன் உலகின் நவீனத்துவ நடன அமைப்புகள், மேலை நாட்டு கலாச்சார விம்பங்கள், இளையோர்களை ஈர்க்கும் காட்சிகள், துல்லியமான காணொளிப்படலாக This Tune Is Sick எனும் ஆங்கில பாடல் வெளிவந்துள்ளது. சாதரணமான நடன அமைப்புகளையும் தாண்டி, சட்டென்று ஆட வைக்கும் நடன அமைப்பும்,…

சாதனைத்தமிழா விருதுகளுக்கு வாக்குளை இன்றே பதிவு செய்து உங்கள் பிரியத்துக்குரிய கலைஞர்களை வெற்றியடைய செய்யுங்கள்.

எதிர் வரும் ஜூன் 20ம் திகதி லண்டனில் பிரமாண்டமாக GTAA மற்றும் தமிழிதழ் இணைந்து நடாத்தும்  சாதனைத்தமிழா விருதுகள் 2014 க்கான வாக்குகளை இன்றே பதிவு செய்யுங்கள்..! ஐரோப்பா வாழ் தமிழ் கலைஞர்களின் தன்னிகரற்ற திறமைகளுக்கான மணி மகுடம், காத்திரமான படைப்பாளிகளுக்கான அங்கீகாரம் சாதனை தமிழா விருதுகள் 2014 உங்கள் அனைவரதும் வாக்குகளை நாடி நிக்கிறது. உங்களின் மனம் கவர்ந்த படைப்புகளுக்கு, படைப்பாளிகளுக்கு, கலைஞர்களுக்கு,வாக்குகளை பதிவு செய்து உங்களது வாழ்க்கையின் சில தருணங்களை இவர்களின் அங்கிகாரத்துக்கு சமர்ப்பியுங்கள். மே 15ம் திகதியிலிருந்து ஜூன் 5ம் திகதி வரையும்…