ஜூன் 1 ஒஸ்லோவில் மீண்டும் A GUN & A RING திரைப்படம் & வப்பு, ஏதிலிகள், இருளின் நிழல் குறுந்திரைப்படங்களும் திரையிடப்படுகிறது.

ஷாங்காய் மொன்றியல் போன்ற பல திரைப்பட விழாக்களில் சரித்திரம் படைத்த மன்மதன் பாஸ்கி அவர்களின் ஒரு மோதிரமும் ஒரு துப்பாக்கியும் முழு நீளத்திரைபடம் ஒஸ்லோ வில் எதிர் வரும் ஜூன் 01ம் திகதி மாலை 6 மணிக்கு திரையிடப்படுகிறது. அத்துடன் பல விருதுகள் பெற்ற சொக்க விஜிதன் அவர்களின் “வப்பு”, பிரேம் கதிர் அவர்களின் “ஏதிலிகள்” மற்றும் பிரசன்னா அவர்களின் “இருளின் நிழல்” ஆகிய குறுந்திரைப்படங்களும் காண்பிக்கபடுகிறது. ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற…

“நண்பேண்டா..” காணொளிப்பாடல் விரைவில்..! டீசர்

நட்பின் இலக்கனாமாய், துறு துறு, விறு விறு என “நண்பேண்டா” பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. VOCALS – DHANUSHEYAN SATHU MATHU GEETHA MUSIC – DHANUSHEYAN CAST – DANUSHEYAN SATHU MATHU NIRO BANU PAVI LYRICS – PIRIYAN DIRECT – SAJITH CINEMATOGRPHY EDITING POSTERS – VENUTHARAN VFX – MEHAVANNAN முன்னோட்டத்தில் இடம்பெற்ற சில வரிகள்: எனது நண்பனே, உனது நினைவினில் நெஞ்சமே. கடந்து போன நாட்கள் நமது நட்பின்…

நாவலர் குறும்பட கலைஞர்கள் மற்றும் நடுவர்களுக்கு இடையிலான சந்திப்பு

11.05.2014 அன்று நடைபெற்ற நாவலர் குறும்பட போட்டியில் பங்கு பற்றிய அனைத்துக் கலைஞர்கள் மற்றும் நடுவர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (12.05.2014) மாலை 5 மணிக்கு 50 place de Torcy
75018 Paris
(மெட்ரோ- Marx Dormoy )என்ற முகவரியில் நடைபெறும்.
ஆர்வமுள்ள அனைத்துக் கலைஞர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

நாவலர் குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற படைப்புக்கள் மற்றும் படைப்பாளிகள்

11.05.2014 அன்று நடைபெற்ற பிரான்ஸ் -புங்குடு தீவு மக்கள் ஒன்றியம் நடாத்தும்”முத்தமிழ் விழா”-5 நிகழ்வின் நாவலர் குறும்படப்போட்டியில் வெற்றிபெற்ற படைப்பாளிகளின் விபரங்கள். சிறந்த நடிகர் – ரமணா (வப்பு) சிறந்த நடிகை – மிதுனா (சூனிய வளையம்) சிறந்த துணை நடிகர் – மன்மதன் பாஸ்கி (வப்பு) சிறந்த ஒளிப்பதிவாளர் – விஜிதன் சொக்கா (வப்பு) சிறந்த படத் தொகுப்பாளர் – திலீப் (பிரதி) சிறந்த கதை – NS ஜனா (உபதேசம்) சிறந்த இயக்குனர் –…

கலைஞர் சங்கமம் 2014

UTM UK ஒன்றிணைந்த தமிழ் கலைஞர்கள் பிரித்தானியா இரண்டாவது முறையாக பெருமையுடன் வழங்கிய கலைஞர் சங்கமம் 2014. அறுபதிற்கும் மேற்ப்பட்ட பிரித்தானியவை மையமாக கொண்டுவாழும் இசைக்களைஞர்கள் ஒன்றிணைவில் 04.05.2014 அன்று பிரமாண்டமாக நடந்தேறியது. அனைத்து தரப்பட்ட இசைக்களைஞர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு அனைவரதும் ஆதரவை பெற்று இரண்டாவது ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதியினை இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு வாழும் இசையார்வம் கொண்ட சிறுவர்கள் மற்றும் இசைத்துறையில் ஈடுபட்டு இப்பொழுது நலிவடைந்துள்ள…

“சூனிய வளையம்” குறும்பட முன்னோட்டம் காணொளிப்பாடல்

சூனிய வளையம் என்கின்ற குறும்படத்திலிருந்து மெதுவாய் இன்று என்கின்ற பாடலின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சூனிய வளையம் என்கின்ற த்ரிளர் குறும்படம் எழுதி, இயக்கியிருப்பவர் மகிதரன் சிவராஜா,அவர்கள், மிதுனா , அன்புமணிதான், ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். written and directed by Magiltharan Sivarajah. It stars Mithuna, Anbumainthan, Elilkumarone, Amirtha, Thanunjeyan, Lakshmanan & etc. Background Scored by Arunprashath & Tharshanan and cinematography done by Balamurali. This…

“இதயத்தின் துடிப்பினில்” பாடலின் படபிடிப்புகள் நிறைவு, மிக விரைவில் வெளியாகிறது.

    விதுஷன் அவர்களது இசையில்,CV Laksh FT R-Jith அவர்கள் பாடிய “இதயத்தின் துடிப்பினில்” பாடலின் காணொளி காட்சிகள் நீண்ட நாள் உழைப்புக்கு பின் முடிவடைந்த நிலையில் அதன் படதொகுப்புகளின் பணிகளில் பாடல் குழுவினர்கள் பிஸியாக உள்ளனர். இப்பாடலை விதுஷன் அவர்கள் இசையமைத்துள்ளார், CV Laksh  அவர்களும் FT R-Jith  இணைந்து பாடியுள்ளார்கள், பவன் அவர்கள் வரிகள் எழுதி, ஒளிபதிவும் செய்துள்ளார், மனோஷந்தன் பிரவீன ஆகியோர் நடித்துள்ளார்கள். Heart Breakers Entertainment Music: Vidhushan CV Laksh FT R-Jith…

a Gun and a Ring தயாரிப்பாளர் விஸ்ணு முரளியின் அப்புச்சி கிராமம் இசை மற்றும் டெயிலர் வெளியீட்டு நிகழ்வு

ஈழத்தமிழர் சினிமாவை உலகமே திரும்பிப்பாக்கச்செய்த மாபெரும் படைப்பான ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் ( a Gun and a Ring) திரைப்படத்தின் தயாரிப்பாளர் விஸ்னு முரளியின் முழுநீள தென்னிந்திய திரைப்படமான “அப்புச்சி கிராமம்” திரைப்படத்தின் இசை மற்றும் டெயிலர் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு (04.05.2014) காலை 9.00 மணிக்கு சென்னையில் சத்யம் திரையரங்கில் வெகுவிமர்சையாக நடைபெற இருக்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் கலைஞ்சர்கள் மற்றும் ரசிகர்களை வருகை தருமாறு பணிவன்புடன் ஏற்பாட்டாளர்கள் கேட்டுகொள்கின்றனர்.

ap4ap3ap2ap

இயக்குனர், நடிகர் திரு ஜெய் ஆகாஷ் அவர்களின் “யாழ்ப்பாணம்”.

முழுக்க முழுக்க இலங்கை தமிழ் கலைஞர்களை கொண்டு ஒரு பிரம்மாண்ட படைப்பு. இயக்குனர், நடிகர் திரு ஜெய் ஆகாஷ் அவர்களின் அடுத்த பிரம்மாண்டமான படைப்பாக உருவாக இருக்கும் திரைப்படம் “யாழ்ப்பாணம்”. இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளரை தவிர மற்ற அனைத்து தொழில் நுட்பக்கலைஞர்களும் இலங்கை தமிழர்களுக்காகவே வாய்ப்பளிக்க நடிகர் ஆகாஷ் அவர்கள் முடிவு செய்துள்ளார், இதற்க்கு காரணம் தானும் ஒரு இலங்கைத் தமிழன் என்பதும் ஒரு காரணம் என்று கூறுகிறார் அவர். இலங்கையில் உள்ள இளைஞர்களின் கலை தாகத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு…

பாண்டிச்சேரியில் தமிழிதழின் ஊடக அனுசரணையில் FILMATHON குறும்பட வெளியீட்டு திருவிழா..!

பாண்டிச்சேரி படைப்பாளிகள் வழங்கும் (Pondicherry Independent Filmmakers) FILMATHON, பாண்டிச்சேரியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் FILMATHON எனும் இவ் நிகழ்வு எதிர் வரும் மே 17ம் திகதி பிரமாண்டமாக குறும்படங்கள் திரையிடப்படுகிறது. இதில் மொத்தம் 10 குறும்படம் திரையில் வெளியாக இருக்கிறது, சிறப்பு விருந்தினராக சுற்றுலா துறை அமைச்சர் மற்றும் கலைஞர்கள் சங்க தலைமையதிகாரி ஆகியோர் முன்னினையில் 10 குறும்படங்கள் திரையிடப்படுகிறது என்று ஒருங்கிணைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இது கலைஞர்களுக்கான களம், குறும்பட படைப்பாளிகளுக்கான பிரமாண்ட திரை, கலைஞர்களின் காத்திரமான படைப்புகளையும், தன்னிகரற்ற திறமைகளையும்…

‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல் வெளியீட்டு விழா 09.05.2014

இசையமைப்பாளர் ‘ஜெ’யின் இசையில் ‘நான்’ திரைப்படப் புகழ் பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ள ‘வெளிநாட்டுமாப்புள்ள’ பாடல் இறுவட்டு வெளியீட்டு நாளை (09.05.2014 வெள்ளிக்கிழமை) பி.ப 3.மணிக்கு பத்தரமுல்லையில் அமைந்துள்ளதமிழ்FM வானொலி கலையகத்தில் நடைபெறவுள்ளது. இன்றைய காலகட்டத்தின் முக்கியமான கதையாடலை கருவாக கொண்டு உருவெடுத்துள்ள ‘வெளிநாட்டு மாப்புள்ள’ பாடல்,வெளிநாட்டு மணமகனை திருமணம் செய்வதனால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை நகைச்சுவையோடு கிராமியமணத்தோடு பேசுகின்றது. இலங்கையின் பிரபல கானா பாடகர் நவகம்புர கணேஸ் பாடியுள்ள இப்பாடலுக்கான ஒலிக்கலவையை ‘சென்னையில் ஒருநாள்’திரைப்படத்தில்…

ஜூன் மாதம் வெளியாகிறது “சிவமயம்” யோகேஷ் சுவாமி நற்சிந்தனை

Gurudeva, my guru, Satguru Sivaya Subramuniyaswami, was initiated by Siva Yogaswami of Jaffna. Gurudeva taught his devotees: “All my followers shall revere as sacred scripture the songs of Sage Yogaswami, called Natchintanai, which entirely embody the teachings of our lineage.” In 1991 he commissioned us to teach Natchintanai among the devotees. But by 2013, it…