“காதலே கண்ணீர்” காணொளிப்பாடல் மே13ம் திகதி வெளியாகிறது. (முன்னோட்டம்)

காதலே கண்ணீர் காணொளி ப்பாடல் எதிர் வரும் மே13ம் திகதி வெளியாகவிருக்கும் நிலையில் அதன் முன்னோட்ட காட்சிகள், விழியோரம் வடிந்தோடும் கண்ணீர் துளிகளை சுமந்து கவிதையாக வெளியாகியுள்ளது. Song – Kaadhaley Kannir Artist – Mugen El’Rey & A’sha Random.Crownz ft Coruz Hooks Composer – Coruz Hooks Music Label – Irama Bayu Production (Ibpstudios) Production – Random Crownz Production காதல் என் வாழ்கையில் மறக்க முடியாத நினைவுகள்,…

ஈழத்தில் வெளியான “மனிதா மனிதா” தென்னிந்திய சினிமாவில்……

அண்மையில் இலங்கையில் இருந்து வெளியான ‘‘மனிதா மனிதா” பலரது வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. சிந்திக்கத்தூண்டும் வரிகளும் ஆழமான இசையும் கூடிய இந்த பாடலை தென்னிந்தியாவின் மிக முக்கியமான சினிமா நிறுவனம் ஒன்று தமது திரைப்படத்தில் பயன்படுத்துவதற்காக தமக்கு காப்புரிமை கேட்டுள்ளனர். இது ஈழத்து கலைஞர்களுக்கு கிடைத்த வெற்றி. தென்னிந்திய கலைஞர்களின் பார்வை எம்மவர்மீது திரும்பியிருப்பது எம் கலைஞர்களின் திறமைக்கு கிடைத்த வெற்றி. இந்தபாடலுக்கான கவிவரிகளை தந்த கவிஞர் அஸ்வின் மற்றும் இசையமைத்து பாடியுள்ள விதுஷான் & ரப்பர்…

முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி… பாடல் விரைவில்

மே18 தமிழீழ தேசிய துக்கநாள் நினைவாக நெதர்லாந்து கலைஞர்களால் ” முள்ளிவாய்க்கால் சொல்லிய சேதி ” என்னும் உணர்வுபூர்வமான வரிகளுடன் இறுவட்டு வெளியாக இருக்கின்றது. பாடலை பாடியிருக்கிறார் நாதன், பாடலுக்கான இசை சேகர் மற்றும் பாடல் வரிகளினை ஈழப்பிரியன்( ஜெர்மனி ) இலிருந்து வழங்கியிருக்கின்றார். முன்னோட்டவரிகள் வரிகள் வெளியாகிரிருக்கின்றது.
முழுமையான பாடல் விரைவில்….

 

“சகியே..” பாடலை காணொளியாக தயாரிபதற்கும், நடிபதற்க்கு ஓர் நடிகையும் தேவை ஆர்வமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவும்

Masterscreen Jaffna பெருமையுடன் வழங்கும் சுதர்சன் அவர்களின் இசையில் ஒரு பாடல் ஒன்றை முழுமையாக உருவாக்கியுள்ளார்கள், குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள் பாடியுள்ளார், அதன் பாடல் முன்னோட்டமாக சிறிய பகுதியினை வெளியிட்டுள்ளார்கள், இப்பாடலை காணொளி வடிவில் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பாடலை தாயரிக்க விரும்புபவர்கள் மற்றும் இப்பாடலுக்கு பெண் கதா பாத்திரத்தில் நடிபதற்க்கும் ஒரு நடிகையும் தேவை படுகிறது, ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள். சகியே பாடலின் முன்னொட்டத்திலிருந்து சில வரிகள்..!. உயிரே உயிரே உன் வருகை பார்த்துதான்…

சஞ்சீ அவர்களது இசையில் “அந்தங்கள் யாவும்” கலாச்சார பாரம்பரிய நடனத்துடன் காணொளிப்பாடல்.

Vettimani & Tbb Entertainment தயாரிப்பில் பைரவன் என்கின்ற ஆல்பத்திலிருந்து, அந்தங்கள் யாவும் என்கின்ற பாடல் பாரம்பரிய கலாச்சார நடனம், சிவனின் பாடலாக சஜீ அவர்களின் இசையில் வெளியாகியுள்ளது, சிவகுமாரன் அவர்களின் வரிகளில் தர்ஷனா டான்ஸ் அக்கடமி நடன அமைப்புடன், பலமி வாய்ந்த பின்னணி காட்சிகளுடன் இப்பாடல் வெளியாகியுள்ளது Title: Andangal Yaavum Album: Bhairavan Music: S Sanje Lyrics: Dr MKS Sivakumaran Dance: Dharshana Dance Academy Editing : Sfx Studio Production: Vettimani…

கொலை குறும்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேவை

நெடுந்தீவு முகிலனின் அடுத்த குறும்படமான கொலை குறும்படத்துக்கு நடிகர் நடிகைகள் தேவை. சென்னையில் படமாக்கப்படவிருக்கும் இக்குறும்படத்திர்காக சென்னையில் வாழும் இலங்கையர்கள் யாரவது கலைத்துறையில் ஆர்வத்துடன் இருந்தால் தன்னுடன் தொடர்புகொள்ளுமாறு நெடுந்தீவு முகிலன் கேட்டுள்ளார்.

தொடர்புகளுக்கு https://www.facebook.com/mukil123

யாழில் வீரசிங்கம் மண்டபத்தில் சுடர் விருதுகள் 2014

இன்று 24.05.2014 யாழில் வீரசிங்கம் மண்டபத்தில் சுடர் விருதுகள் 2014 நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விருது வழங்கும் விழாவில் விருதுகளை பெற்றுக்கொண்ட படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.(விபரங்களுக்கு நன்றி ஈழத்திரை இணையத்தளம்) பாடலுக்கான விருதுகள் சிறந்த பாடல் ஒளிப்பதிவுக்கான விருது – ஒளிப்பதிவாளர் பாலமுரளி ( பூட்டு ) சிறந்த பாடலாசிரியருக்கான விருது – யாழ்நிலவன் ஷாம்சன் (கனவிலும் தேடுகிறேன்) சிறந்த இசையமைப்பாளருக்கான விருது – இசையமைப்பாளர் ஷமீல் (அலைபாயும் மனசு பாடலுக்காக ) சிறந்த பாடல்…

“ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” பின்லாந்து கனடா ஆகிய நாடுகளில் (Premiere Show ) பிரமாண்ட திரையிடல்.

J.R. Mediaworks பெருமையுடன் வழங்கும் “ஆயிரம் நிலவு உன்னிடம் கண்டேன்” திரைப்படம் பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் எதிர் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முதல் காட்சிகள் திரையிடபடுகிறது. மே 31 சனிகிழமை, பின்லாந்து நாட்டில் Helsinki எனும் இடத்தில் திரையிடபடுகிறது தொடர்ந்து, ஜூன் 27ம் மற்றும் 28ம் திகதிகளில் கனடா Toronto எனும் இடத்தில் திரையிடபடுகிறது. பின்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள், டிக்கெட் பதிவுகளை உடனே பதியுங்கள் மேலதிக தகவல்களுக்கு தரபட்ட இணைப்புடன் தொடர்பு கொள்ளுங்கள். Ticket…

சொக்கா விஜிதன் அவர்களின் விருதுகள் வென்ற “வப்பு” குறும்பட முன்னோட்டம்.

சொக்கா விஜிதன் அவர்களது கதை, திரைக்கதை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தில் ரமணன், M.பாஸ்கரன் V.அனுஜனா K.Abi -நத்தஷா, தர்சன் சுசி கார்த்தி ஆகியோரின் நடிப்பில் வப்பு குறும்படம் விரைவில் வெளியாக விருக்கும் நிலையில் அதன் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பிரான்சில் நடந்த நாவலர் குறும்பட போட்டியில் 5 விருதுகளை வென்று அமோக வரவேற்பை பெற்றது.பார்வையாளனின் பார்வையிலும், நடுவர்களின் பார்வையிலும் ஓர் கமெர்சியல் அக்ஷன் விருந்தாக அமைந்த வப்பு குறும்படம் இணையதளங்களில் வெளிவரவிருக்கிறது. வப்பு முன்னோட்டத்தில், துல்லியமான ஒளிப்பதிவும்,…

தமிழிதழ் ஊடக ஆதரவில் இதோ உங்களை மகிழ்விக்க கடல் கடந்து பயணிக்கும் தமிழ் கலை உலகம் “இசை ஊற்று 2014”

“தமிழிதழ்” ஊடக ஆதரவில் “மகி தமிழ் அச்சகம்” மற்றும் “சுவிஸ் தமிழ் இன்போ” இணைந்து வழங்கும் “இசை ஊற்று – 2014” சூப்பர் சிங்கர் புகழ் திவாகர், சரத் சந்தோஷ் ஆகியோருடன் ஏழு தென்னிந்திய இசைக்கலைஞர்களும், ஈழத்து நடன புகழ், நடனத்தால் உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த பிறேம்கோபால் அவர்களுடன் சுவிஸ் கலைஞர்களும் சங்கமிக்கும் பிரமாண்ட விழா. 31/05/2014 சனிக்கிழமை அன்று பிற்பகல் 15 மணிக்கு ஆரம்பமாகும். இசை உலகில் பயணிக்கும் இளம் கலைஞர்களுடனும், இசை ஊற்று…

ஹர்ஷாந்த் ஹான் அவர்களது “TIC TAC” குறும்படத்திலிருந்து மெலோடி காணொளிப்பாடல், அமைதியான காதல் ரோமன்ஸ்..!

Kaanlite Mediaz பெருமையுடன் வழங்கும் மற்றும் Magnum studioz இணைந்து வழங்கும் ஹர்ஷாந்த் கான் அவர்களது, இம்ரான், கார்த்திகா நடிப்பிலும் அஷ் அஜய் அவர்களது இசையில், தேவ் காளிதாசன் அவர்களது ஒளிபதிவு மற்றும் எடிட்டிங். காதலின் கொஞ்சல்களுடனும், அலைமோதும் உணர்வுகளுடன் அழகிய காணொளியாக இப்பாடல் வெளியாகியுள்ளது. TIC TAC எனும் குறும்படத்திலிருந்து இப்பாடல் வெளியாகியுள்ளது..! பாடலின் ரசனை ஒன்றே படத்தின் எதிர் பார்ப்பையும், காதலின் மௌன பக்கங்களையும் எகிற வைத்திருக்கிறது. ஒரு நொடியிலே இரு விழியிலே நான்…

Rk Dino & Dr.YC அவர்களது “காதலே” காணொளிப்பாடல் விரைவில்..!

காதலின் காயங்களுடன் மெலோடி மற்றும் ராப் இனைந்து காணொளிபாடலாக வெளியாகவுள்ளது. பாடல் வரிகள் எழுதி பாடியிருப்பவர் R.K டினோ அவர்கள், ராப் Dr. YC அவர்கள், ஒளிபதிவு, எடிட்டிங் டிலான் அவர்கள். Chorus/Lyrics : RK Dino Rap/lyrics : Dr.YC Cinematography & Editing : Dilan Mixing and Mastering: Gaji ஓர் சில மாதங்களுக்கு முன் “காதலே” பாடலின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி சமூக தளங்களில் வரவேற்பு பெற்றுள்ளது. காதலே என்னை விட்டு சென்றாய்…