நெஞ்சு விடும் தூது கவிதை தொகுப்பு வெளியீடு

27.04.2014 அன்று மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற ரஜி ராஜ் அவர்களின் “நெஞ்சு விடும் தூது” கவிதை தொகுப்பு வெளி சிறப்பாக நடந்தேறியுள்ளது. இவ் வெளியீட்டு விழாவில் பிரதம விருந்தினர் வன்னி பாராளுமன்ற விருந்தினர் வினோ நோகராதலிங்கம் (வினோ) சிறப்பு விருந்தினர்களாக கந்தப்பு ஜெயந்தன், மாணிக்கம் ஜெகன் மற்றும் பிரதாபன் ஆசிரியர் கலந்து சிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இக்கவிதை தொகுப்பில் பல்வேறு பட்ட தலைப்புக்களில் கவிதைகள் வெளியாகியிருந்தது. அவற்றில் 10 தலைப்புகளில் காதல் கவிதைகளும் மீதமானவை சமுகம் சார்ந்த…

48 மணிநேர குறும்பட போட்டியில் போட்டியிடும் குழுக்களின் விபரம்

Himalaya Creations இலங்கையில் முதல்முறையாகஅறிமுகப்படுத்தியிருக்கும் 48 மணிநேர குறும்படபோட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 6 குழுக்கள் போட்டியை எதிர்கொள்ள தயாரகியிருக்கின்றார்கள். இப் போட்டி மே2 வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டு – மே4 ஞாயிற்றுக்கிழமை மாலை முடிவடையும். போட்டியிடும் குழுக்களின் விபரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. போட்டிக்கிக்காக துணிச்சலுடன் முன்வந்த குழுவினர் அனைவருக்கும் தமிழிதழ் இணையத்தளத்தின் சிறப்பான வாழத்துக்கள். குழுக்களின் புகைப்படங்கள் 01. Team Name : Rajestone Team Leader : Kanthasamy Logakanthan 02. Team Name : Nalluran Kalaithai Mandram Team Leader…

“தமிழ் தங்க விருது”, இந்தியாவில் அனைத்துலக குறும்பட போட்டித்திருவிழா

எதிர் வரும் ஜூலை மாதம் 12ம் திகதி 2014 அன்று அனைத்துலக குறும்பட போட்டி  சென்னையில் நடை பெறவிருக்கிறது. இக்குறும்பட போட்டியை ஐரோப்பிய பிரபல தொலைதொடர்பு நிறுவனம் Lebara Mobile பெருமையுடன் வழங்குகிறது. பிரான்சில் தெரிவு போட்டியும், இந்தியாவில் இறுதி போட்டியும் நடைபெறும்.பரிசு தொகையாக 5 லட்சம் . இந்தியா மதிப்பு பரிசு வழங்கப்படும் என்று குழுவினர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னிந்திய பிரபல இயக்குனர்கள் சீமான், சேரன், ராம் ஆகியோர் இதில் நடுவர்களாக பங்கேற்கிறார்கள் போட்டிக்காக உங்களது குறும்படங்களை அனுப்பி வைக்க…

கந்தப்பு ஜெயந்தன் குழுவினருடன் நீங்களும் பாடலாம்

நீங்களும் பாடகரா? யாரும் சந்தர்ப்பம் தரவில்லையென தவிக்கின்றீர்களா? கவலையைவிடுங்கள், இலங்கையில் உள்ள பாடகர்களுக்கு ஓர் அரிய சந்தர்பம் இசையமைப்பாளர் பாடகர் கந்தப்பு ஜெயந்தன் இலங்கையில் இருக்கும் பாடகர்களுக்கு அறிய சந்தர்ப்பம் ஒன்றை வழங்கவிருக்கிறார். அது தொடர்பாக முகப்புத்தகத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “எமது இசை நிகழ்ச்சிகளில் பாட விரும்பும் பாடகர்கள் எம்மோடு இணைந்துகொள்ளலாம். புதிய பாடகர்கள் சிலரை இணைத்துக்கொள்ள உள்ளோம் வவுனியா,யாழ்ப்பாணம் ,முல்லைதீவு ,கிளிநொச்சி போன்ற இடங்களில் இருக்கும் பாடகர்கள் என்றால் மேலும் சிறப்பு.தொடர்புகளுக்கு 0094770886358 mail செய்யகூடியவர்கள் jeyanthanvavuniya@gmail .com என்ற மின் அஞ்சலுக்கு…

உன்னிடம் திருடிய பொய்கள் இசைத்தட்டு வெளியீடு

கவிக்குயில் பாமினி மற்றும் முகுந்தனின் வரிகளில் அமைந்த பாடல்களை  தென்னிந்திய இசையமைப்பாளர் ரவிப்பிரியன் அவர்கள் இசையமைத்திருக்கின்றார் . இவ் இறுவெட்டானது  இம்மாதம் 27ம் திகதி பிரான்ஸ் இல் நடைபெறவிருக்கும் கலைகளுக்குள் ஓர் சங்கமம் நிகழ்வில் வெளியாகவிருக்கின்றது. இவ் விழாவில் நமது கலைஞர்களான  ஜே ஜே, மன்மதன் பாஸ்கி, சுவிஸ் ரமேஸ், சுவிஸ் ரகு, முரளி மற்றும் ஈழக்குயில் ரம்மியாவோடு தென்னிந்திய கலைஞர்களான பத்மலதா,ராஜேஷ்,  A.R.ரெஹானா, அருன் ராம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 2.30PM  மணியளவில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கான…

சொல்லிசை கலைஞன் MC STARBOY இன் புதிய படைப்பு சமுகம்

மறுபிறவி இறுவெட்டு வெளியீட்டைத்தொடர்ந்து சொல்லிசை கலைஞன் MC starboy யின் புதிய படைப்பாக IDream Records தயாரிப்பில் வெளிவந்திருக்கிறது சமுகம் பாடல். சமுகம் இது மக்கள் கையில், இரக்கம் இது இறைவன் கையில், தயக்கம் இது எங்க கையில்…….. என தனது வரிகளை அடுக்கிக்கொண்டு செல்லும் Starboy யின் வரிகளுக்காக துவாரகன் இசையமைத்துள்ளார். ராப் இசை சிறுவன், ராப் இசை சிறுவன், வயதில் சிறியவன் குணத்தில் பெரியவன் என தன்னை அடையாளப்படுத்தும் ஸ்டார் போய் தனது சமுகத்தின்…

பெயர் தெரியாத பெண்ணே” – காணொளி பாடல் விரைவில்!

தமிழிதழ் ஊடக ஆதரவில் ASM Digital மற்றும் Velicham Creation நிறுவனங்கள் இணைதயாரிப்பில் ஆதவன் மகேஸ்வரனின் “பெயர் தெரியாத பெண்ணே” காநோளிப்பாடல் மிகவிரைவில் வெளியாக இருக்கின்றது. Akan’s Visuel நிறுவனத்தின் உதவியுடன் 14.04.2014 அன்று ஒளிப்பதிவுகள் ஆரம்பமாக்கப்பட்டுள்ளது. வெகுவேகமாக படைப்பிடிப்புக்கள் ஆரம்பித்துள்ள படக்குழுவினர் மிகவிரைவாக்க வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர். பெயர்தெரியாத பெண்ணே பாடல் குழுவினரின் விபரங்கள் Title : Peyar theriyatha Penne (பெயர் தெரியாத பெண்ணே ) Production : ASM DIgital Co-Prodution : Velicham Creation…

லோககாந்தனின் “கடந்துபோகும்” குறும்படம்

ஜனனம் மீடியா தயாரிப்பில் தமிழிதழ் ஊடக ஆதரவில் லோககாந்தன் இயக்கத்தில் கடந்துபோகும் குறும்படம் மிக விரைவில் வெளியாக இருக்கின்றது. ஒளிப்பதிவு வணக்சன்   மற்றும் எடிர்ரிங்கினை லோககாந்தன் அவர்களும் கதை பிரசாந்த், இசையினை பிரவீன், இணை இயக்கம் சாரு, வசனம் அழகேஷ் அவர்களும் வழங்கியிருக்கிறார்கள். இக் குறும்படத்தின் கதாபாத்திரங்களாக சாரு, சங்கர், மற்றும் சுஜித் ஆகியோர் பங்கேற்றிருக்கிரார்கள். 6 மணித்தியலங்களிலும் குறைவான நேரத்தில் தயாரிக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்து போகும் எல்லோர் உள்ளங்களிலும் பதிய தமிழிதழ் இணையத்தளத்தின்…

ஏனோ என் மனசுக்குள் “முன்னோட்டம்” காணொளிப்பாடல் மே 1ம் திகதி வெளியாகிறது.

Vettimani Tbb Entertainment தயாரிப்பில் S.Sanjee அவர்களின் இசையில் Bensia Don feat Mc Jeeva  அவர்கள் பாடிய “ஏனோ என் மனசு” என்கின்ற காணொளிப்பாடல்எதிர் வரும் வரும் மே 1ம் திகதி வெளியாகிறது, மன்மதா என்கின்ற ஆல்பத்திலிருந்து இப்பாடல் வெளியாகிறது. மன்மதா என்கின்ற இறுவெட்டு எதிர் வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி வெளியாகுமென்று பாடல் குழுவினர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். Album: Manmatha (official releae 1st of August) Title: Ehno En Manasukul Music: S Sanje Lyrics: S…

தமிழிதழ் பெருமையுடன் வழங்கும் ‘இளமை புதுமை- 02’ இறுவெட்டு தொடர்பான அறிக்கை

அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய இசையுலக நண்பர்களே… வணக்கம்… நாங்கள் தமிழிதழ் இணையத்தளமூடாக உங்களுடன் இணைந்து கொள்கிறோம். தமிழிதழ் பற்றி நீங்கள் அறிந்திருப்பினும் சொல்லவேண்டிய கடமை எமக்குண்டு. வளர்ந்துவரும் தமிழ் கலைஞர்களின் விபரங்கள், படைப்புகள், செய்திகள், விமர்சனங்கள், நிகழ்வுகள் என்பனவற்றை தமிழ் மொழி மூலமாக உலகறியச்ய செய்து வருகின்றது. அந்த வகையில் கலைஞர்களாகி உங்களுக்கும் எமது வாசகர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவர்களாக உள்ளோம். ‘நமக்கான பாதையை நாமே அமைக்க வேண்டும்’ எமது கலைஞர்கள் பலர் பல பாடல்களை வெளியிட்ட வண்ணமே…

“என்னத்த சொல்ல”

30 செக்கன்களில் என்னத்தை சொல்லிவிடமுடியும் என பலரும் கேக்கலாம், அவர்களுக்கான பதிலை அளவெட்டி சுபாகரன் அளகாக சொல்லியிருக்கிறார். புலம்பெயர் தேசத்தில் வாழும் ஓர் இளைஞ்சனாக முள்ளியவளை சுதர்சன் 30 செக்கன்களில் பலரது பிரதிபலிப்பாக தோன்றியிருக்கின்றார். வெளிநாடு வந்து ஊதரித்தனமா செலவுகள் செய்யும் எம்மவர் மத்தியில் உறவுகளுக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஓர் இளைஞ்சனின் நிலையை அருமையாக ஒளித்தொகுப்பு மற்றும் படத்தொகுப்பு செய்திருக்கிறார் R டினேஸ். 30 செக்கன்கள் ஒதுக்கித்தான் பாருங்களேன். “என்னத்த சொல்ல” குழுவினருக்கு தமிழிதழ் இணையத்தளத்தின் சிறப்பான…

“யாரது யாரது” மனதை வருடும் அழகான மெலோடியில் காதல் காவியப்பாடல்.

Nishanlee அவர்களின் இசையில், Nishanlee Featuring Thyivya Kalaiselvan ஆகியோர் பாடிய யாரது யாரது ஆடியோ பாடல். காதலின் ஆயுளை வருடி செல்லும் அழகான ரோமன்ஷாக இப்பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியாகியுள்ளது. பெண்ணின் ரீங்கார குரலில் ஆரம்பிப்பது அசத்தல், பாடலின் நாணத்தை அந்த முதல் இசையே அள்ளி விடுகிறது..! யாரது யாரது சொல்லாமல் போனது பாவி மனசெங்கும் உன் பேருதான்..! என்னோடு காதலும் உனை எண்ணி வாழ்வது, மீதி இருபது என் பாடல்தான்..! என்று ஆணின் குரலும், பெண்ணின் குரலும் போட்டிக்கு…