Ben Humanனின் ‘Shape of Hamma’

Edited & Colour – Ben Human Music Rearranged, Mixed & Mastered – M.Kowtham (Germany) Shape of You Tamil Lyrics – Ben Human Cinematography DigitalPro Productions (Denmark) Original song credits – “Shape of You” by Ed Sheeran, “Antha Arabic Kadaloram” by A.R. Rahman (Movie: Bombay)   பாடல், நடிப்பு, நடனம் என பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள Ben Humanனின் புதிய…

‘Presage’ இளைஞர்களின் கலாட்டா

  Director : Aakil Ishak Writer : Mohamed Irfath Cinematography : Arqam Muneer Music : Praveen MTZ Cast :  Salman Thawfeek AS Arun Subramaniam, Kathir AS Karthik , Zeeshan AS Himself, Nashan AS Himself, Farhad Khalib AS Interveiwer   அகில் இஷாக்கின் இயக்கத்தில், மொஹமட் இர்பாத்தின் எழுத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் Presage. க்ரைம், த்ரில்லர் வகை படமாக ஆரம்பத்தில் மிரட்டும் இந்த…

பெற்றோரை நேசிக்கச் சொல்லும் ‘உள’

KDM பாலாஜியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம், ‘உள’. பெற்றோருக்கு வயதானதும் ஏற்படும் உளவியல் தாக்கத்தை, அதை பிள்ளைகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை அமைதியாக சொல்ல விளைகிறது இந்த குறுந்திரைப்படம். உன்னி கிருஷ்ணனின் பின்னணி இசையில் அஷ்வினின் ஒளிப்பதிவு படத்தை தொடர்ந்து பார்க்க வைக்கிறது. ஆனால், கதையை இன்னும் அழகாக காட்சிப் படுத்தியிருக்கலாம் என்றே தோன்றுகிறது. நல்ல கதைக் கரு. ஆனால், அதை காட்சிப்படுத்திய விதத்தில் தொய்வு தெரிகிறது. தந்தைக்கு ஏற்பட்டிருக்கும் உளவியல் தாக்கத்தை வெளிப்படுத்தும்…

தாகத்தை வரவழைக்கும் ‘2050’ குறுந்திரைப்படம்

  Cast : Ajay & Mano DOP : Manojithan & Joel J.R Music : Nehemiah Roger Editing : Manojithan Story & Direction : Joel J.R     இன்று நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர். இந்த தண்ணீருக்காகவே இன்னொரு உலகப் பேர் நிகழும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இப்போதே இந்த நிலை என்றால், 2050 இல்? இந்த கற்பனைக்கு தீனி போடுகிறது 2050 குறுந்திரைப்படம். ஆள் நடமாட்டம்…

உண்மைக் காதலை பறைசாற்றும் ‘வெண்ணிற இரவுகள்’

பத்மநாபனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் முதல் குறுந்திரைப்படம் வெண்ணிற இரவுகள். நளன், சரண்யா ரவி ஆகியோர் இந்தப்படத்தில் பிரதான கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள். இசை மஸ்தான் மற்றும் காதர், ஒளிப்பதிவு சுபாஷ் தண்டபானி. அம்மா சொன்னதைப் போன்று தனக்கான தேவதைக்காக காத்திருக்கிறான் ஒரு இளைஞன். ஒருநாள் அவனின் காத்திருப்புக்கு பலன் கிடைக்கிறது. அவள் யார், எங்கிருக்கிறாள் என்று எந்த விபரமும் தெரியாமல் மனதை பறிகொடுக்கிறான். நாளடைவில் அந்த சந்திப்பு நட்பாக மலர்கிறது. அவளை முழுமையாக காதலிக்க தொடங்குகிறான், அந்த…

‘யுத்தம்’ அடுத்த தலைமுறையினருக்கான ஒரு போராட்டம்

  நிலாவில் குடியேறுவது எப்படி? ‍அங்கு ஹோட்டல் கட்டுவது எப்போது? என சிந்தித்துக் கொண்டிக்கும் நாம், எதிர்கால சந்ததியினருக்கு இந்த உலகில் எதை மிச்சம் வைக்கப் போகிறோம் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறோம்.   இயற்கையாக கிடைக்கும் வளங்களை அழித்து அழித்து இன்று, சுவாசிக்க காற்றையே விலைக்கு வாங்கும் நிலைக்கு வந்து விட்டோமே. இதுவா எமது சாதனை என்பதை சம்மட்டியால் அடித்து கூற முற்படுகிறது ‘யுத்தம்’ குறுந்திரைப்படம்.   அஷ்வின் ராஜாவின் இயக்கத்தில் வினித் அதர்வாவின் ஒளிப்பதிவில்…

”சரட்டு வண்டியில…” இதுவொரு வித்தியாசமான முயற்சி

Singer: TeeJay Rap: MC SAI Music Reproduced: DEYO Song Lyrics: MC SAI & Vairamuthu (original) Mixed & Mastered: Kade Productions (Australia) Additional keys: TeeJay Camera: Dj Raaju   The original song is featured in the movie “kaatru Veliyidai” directed by Mani Ratnam Music by AR Rahman Lyrics by Vairamuthu   மணிரத்தினத்தின் ‘காற்று வெளியிடையே’ திரைப்படத்தில் இடம்பெறும்…

கலப்படமில்லாத அன்பைப் பற்றி பேசும் ‘The Affair’

  Written & Directed by : Surrya M. Narayanan Music : Aditya Ravindran Editing : Suganthan B   சூர்ய நாராயணனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் குறுந்திரைப்படம் ‘The Affair’.   ஆதித்யா ரவிந்திரனின் மெல்லிய பின்ணனி இசையுடன் கவிதையாய் பயணிக்கும் இக் குறுந்திரைப்படம், கலப்படமில்லாத அன்பைப் பற்றியும் உறவைப் பற்றியும் பேசுகிறது.   அசைவு இருக்கிறது, ஆனால் இயக்கம் இல்லை. இந்த உடல் நிலையில் குடும்பத் தலைவி, 52 வயதான தன் கணவனின்…

இயல்பான காதலை சொல்லும் ‘உன் கைகள் கோர்க்கவே’

Composed & Arranged By A.Honey Niagara Sung By Prashanthi Madona Dop Mathursh Kamal Editing FT James   ஹனி நயாகராவின் இசையில் வெளியாகியிருக்கும் புதிய காணொளிப்பாடல், ‘உன் கைகள் கோர்க்கவே’. இசையிலும் சரி, காட்சியமைப்பிலும் சரி எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பான முறையில் காணொளிப்பாடலை தந்திருப்பது ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.   பின்னணியில் ஒளிக்கும் வயலின் இசை, காதுகளுக்கு இனிமை. பிரசாந்தியின் குரலும் அதனுடன் இணைந்து ஜாலம் செய்கிறது.   ‘மனதிலே…

‘போர்வை நொடிகள்’ டீஸர்

Production – Everlasting Motion Pictures Written & Direction – Chanakya Venkat Music – Raghavendira Cinematography – Lakshman Editing – Chanakya Venkat Cast – Anand Yellanty, Karthick TSK, Vijay, Dilip, Karthick.   டீஸர் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது போர்வை நொடிகள் குறுந் திரைப்படம். சாணக்யா வெங்கட்டின் இயக்கம், ராகவேந்திராவின் இசை மற்றும் லஷ்மனின் ஒளிப்பதிவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம்இத் திரைப்படம் வெளிவரவுள்ளது. டீஸரை பார்க்கும் போது…

ENNAI SENJITALEY குறுந்திரைப்படம் ஒரு சிரிப்பு பட்டாசு

Cast : Rishy Bharathy, Shereen KS, Victor Sinniamourd, Jerome Nages, Richemont Oudaya, SPirasanth Sivasiri, Janan Ronald Balachandran & Pratheep Sivasiri, Aline Cinematography : Pirasanth Sivasiri & Pratheep Sivasiri Edit : Pratheep Sivasiri   சிரிப்பு பட்டாசாக வெளியாகியிருக்கிறது  Ennai Senjitaley குறுந்திரைப்படம். முழு நீளத் திரைப்படத்திற்கு நிகரான காட்சியமைப்புடன் குறுந்திரைப்படத்தை ஒரு லெவலுக்கே கொண்டு போய் விட்டார்கள். பாடல் காட்சிகளுக்கு கைகளை தட்டிக் கொண்டே…