Don’t look Back (குறுந்திரைப்படம்)

Film by Navi Ananth Cast: Raji N Suthanjan K Ramesh V Suji J Piru P Gowtham K Thanujan B Music: Santhors JP   காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோம் என்பது மிக அழகான விஷயம். இதை ஒரு வகையில் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். அந்த அதிர்ஷ்டம் கிடைத்து விட்டால் வாழ்க்கை சொர்க்கத்தில் தான். ஆனால், இந்தக் கதையின் நாயகி ஏனோ அப்படியொரு அதிர்ஷ்டசாலி இல்லை. தன் மனதுக்கு…

“யாதும் ஊரே” – ஒளியாவணத் தொடர் – அத்தியாயம் 1 – பிரித்தானிய அருங்காட்சியகம்.

பாண்டித்தியம்பெற்ற கல்வெட்டுக்களில் பதிவாகின்ற வாரலாற்று சிறப்பு மிக்க பல விடையங்களை நாம் நவீன வாழ்வியலோடு சங்கமிப்பதே இல்லை, காலத்திற்கு காலம் ஓடும் இவ் உலகின் போக்கும் அதனுடைய மாடர்ன் சிந்தனைகளும் மாற்றங்களை தரக்கூடிய வகையிலான வரவேற்ப்பு ஆனால் வராலாற்றின் சிறப்பம்சங்களை நாம் புத்தகங்களை தேடி அலைந்து கற்க வேண்டிய தேவை இருபதுமில்லை, அதற்க்கான நேரமும் வேகமும் காலம் எம்மோடு பயணிப்பதுமில்லை..! ஆனால் “யாதும் ஊரே” என்கின்ற இந்த ஒளியாவண காணொளி மிக புது முயற்சி, வரவேற்க கூடிய முயற்சி,…

“அஞ்ஞான வாசம்” குறும்படம் ஈழத்து போரின் புலம்பெயர் வாழ்வியல்

Cast : Shiny, Sathapranavan, Vigithan, NS Jana Music : M.R.Raheis Sound Design: Prathap Cinematography & Editing : Desuban Production : Avatharam Screenplay & Direction : NS Jana போராளியான கர்ப்பிணி மனைவியின் கணவர் திடிரென்று புதுக்குடியிருப்பு போரில் வீரசாவடைந்து விடுகிறார், அந்த செய்தி வெளிநாட்டில் வாழும் அப்பெண்ணின் தம்பிக்கு வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது தெரிய வருகிறது, பெண்ணின் நிலையறிந்த தம்பியோடு வேலை பார்க்கும் ஓர் நண்பர் அப்…

கறள் குறும்பட விமர்சனம்

யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 திகதி எரிக்கப்பட்டது .அதன் நினைவு நாளான நேற்று சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமும் ஆகும் . புகைத்தல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கறள் குறும்பட வெளியீடு யாழ் பொது நூலகத்தில் இடம்பெற்றது. நெடுந்தீவு முகிலனின் முகிலனின் இயக்கத்தில் பாரதியின் நடிப்பில் 39 வினாடிகளில் எடுக்கப்பட்டிருக்கின்றது கறள். முகிலனின் ஒவ்வொரு படைப்புகளும் சமுகத்துக்கு ஏதோ ஒரு கருத்தை சொல்லுவதாகவே அமையும் அந்த வகையில் அவரது 9வது படைப்பும்…

“பெண்ணே பெண்ணே..” காணொளிப்பாடல்

Steve Cliff அவர்களின் இசையில், Jeran, & Jesuni ஆகியோரின் நடிப்பில் “பெண்ணே பெண்ணே” பாடல் வெளிவந்துள்ளது. Song by: Thas Music: Steve Cliff Lyrics: Thas Cast: Jeran, & Jesuni Choreographer: Jeran Cinematography & Editing by: Masterx & Records Song From: SapTHASwarangal Album பெண்ணை ரசிக்கும் ஆணின் மன உணர்வை பிரதி பலித்து, பாடலின் வரிகளும், காட்சிளும் கலை கட்டுகிறது. காதல் எனும் அன்புக்கு ஏங்கிய ஆணின் உணர்வுகளை தாங்கி…

“உண்மைக்காதல்”, கண்ணீரால் கலவரம் செய்யும் அழகிய விஷுவலின் காணொளிப்பாடல்.

Calis அவர்களது இயக்கத்தில் சுதர்சன் அவர்களின் இசையில், தர்சன் மற்றும் Calis ஆகியோரின் குரலில், ராஜ் அவர்களது ஒளிபதிவில். அழகான காதல் நினைவுகளால் வாடும் உண்மை தன்மையின் உணர்வை பிரதி பலித்து வெளிவந்துள்ளது உண்மைக்காதல் காணொளிப் பாடல். யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற சுடர் விருது வழங்கும் நிகழ்வில்  ”உண்மை காதல்” பாடல் வெளியீடு செய்யப்படது என்பதும், வரவேற்பையும்  பெற்றது என்பதும் குறிப்பிடதக்கது. Artist : Jerad, Ruwani Thakshila Music : Sutharshan (James Studio Lyrics : Calis Artist…

“காதலே” காதல் வலி சுமந்து நரக வேதனையின் அழகிய காணொளிப்பாடல்,

RK டினோ அவர்களது குரல் மற்றும் வரிகளில்,Dr.YC  ராப் பாடல் அவர்கள், ஒளிபதிவு & எடிட்டிங் Dilan Shakespear & Dr.YC அவர்களும் இணைந்து, மெலோடி, ராப் பாடலாக வெளிவந்துள்ளது. Chorus/Lyrics : RK Dino Rap/lyrics : Dr.YC Cinematography & Editing : Dilan Shakespear & Dr.YC காதலே என்னை விட்டு சென்றாய் பெண்ணே உன் காரணம் என்ன உலகமே என் இருளாய் ஆனதடி..! என்று அமைதியாக காதலியின் பிரிவை வலியுடன் சுமந்து ஆரமபமாகிறது…

“கரம்” குறும்படம் நண்பர்களோடு விளையாடு நட்போடு விளையாடாதே!

தர்சனனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கின்றது கரம். இன்றைய சமூகத்தில் தமது சுய லாபத்துக்காக பலர் தமது நட்புக்களை தூக்கியெரிந்துவிடுகின்றனர். ஆனால் நட்பென்றால் என்னவென்று எதிரிக்கு காட்டும் வகையில் பல திருப்புமுனைகளை கதையில் இணைத்து அருமையாக படமாகியிருக்கின்றார்கள் கரம் குழுவினர். கரம் போட்டியில் இறுதிபோட்டியில் தம்மால் நேரடியாக போட்டியிட்டு வெல்லமுடியாது என்று உணர்ந்த எதிர்குழுவினர் நண்பர்களை பிரித்தால் தாம் போட்டியில் வென்றிடலாம் என திட்டம் தீட்டி நட்பை பிரிக்கின்றனர், அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற நண்பனை தம்மோடு இணைத்து போட்டிக்கு தயாராகின்றனர். போட்டி…

“தேடல்” குறும்படம் ஓர் இளைஞனின் வாழ்க்கை தேடல்

Master Gutz தயாரிப்பில் கார்த்தி அவர்களின் இயக்கத்தில்,முக்கிய கதாபாத்திரம் விதுர்ஷன்  அவர்கள் மற்றும் பலர் நடிப்பில் தேடல் குறும்படம் வெளியாகியுள்ளது, வாழ்க்கை என்னவென்று தெரியாமல் வாழும் ஓர் இளைஞன் சந்திக்கும் தேடல் தான் இக்குறும்படத்தின் கரு. Cinematography- Sanjayan JK Editing- Hamzath Background Musical- Raj DJ Song Musical- Tharshann co-directors-Vithyasaran, Naresh, RahulRaj Art- Nishanthan பணக்கார குடும்பத்தில் கஷ்ட நஷ்டங்கள் அறியாமல் வளர்கபடுகிறான் ஹரிஷ்  எனும் இளைஞன், தனது இளமை பருவத்தை தகப்பனின் சம்பாத்தியத்திலே செலவழிக்கிறான்,…

” நன்றி கெட்ட மனிதன்” ஈழம், தமிழ் ஆங்கில ராப் காணொளி ப்பாடல்

புலம் பெயர் தமிழ் இளையோர்களின் எதிர் கால தாகங்களாகவும், தவற விடும் எதிர் கால கடமைகளையும் நினைவூட்டும் பாடலாக, நம்பிக்கைக்கு துரோகம் போன சில குறிபிட்ட நபர்களையும் அப்பட்டமாக காணொளி வடிவில் வெளிகொணர்ந்து தமிழ் மற்றும் ஆங்கில ராப் பாடலாக உணர்வுகளை சுண்டி ஈர்க்கும் காணொளி யாகவும் வெளியாகியுள்ளது. பாடலில் இடம்பெற்ற சில வரிகள்: இப்ப ஈழம் என்று சொன்னா உங்களுக்கு சிரிப்பு. எங்களுக்கு எப்பொழுதும் அது உயிர் துடிப்பு. சுதந்திர போராட்டம் முடிந்ததா நினைப்பு. அக்கறை…