பிருதுவி கிரிஷ் அவர்களின் – கண்ணுக்குள்ளே காணொளி ப்பாடல்.

கண்ணுக்குள்ளே மறக்கின்றேன் கண்டபடி நினைக்கின்றேன்.! மெலோடி மற்றும் ராப் இணைந்து காதலின் ஏக்கங்களுடன், காதலியின் நினைவுகளை உணர்வுகளோடு போட்டி போடுகிறது. Piruthuvi Krish – Kannukulley ft. Ragu Branavan & Shameel Camera & Editing : Keerthanan SQL : கண்ணை மூடிகொண்டு கனவினில் நுழைகின்றே..! கண்ணிமைக்கும் நேரம் இருளினில் மறைகின்றாய்..! உலகை மாற்றினாய் பெண்ணே..! போன்ற வரிகள் பாடலை ரசனையோடு உயர்த்துகிறது. காணொளி வடிவில் முயற்சித்துள்ளார்கள், ராப் காட்சிகள் மாடர்ன் வர்ணங்கள் நன்று, ராப், கீட்டார் காட்சிகள் தவிர்த்து…

“என்னாச்சு” கடைசியில என்னதான் ஆச்சுங்க

மாதவன் மகேஸ்வரன் இயக்கத்தில் “என்னாச்சு” குறும்படம்  இவ்வருடம் கொழும்பு ஈரோஸ் திரையரங்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்குகளில் வெளியாகி பல பிரபலங்களின் வாழ்த்து செய்தியை பெற்றிருந்தது யாவரும் அறிந்ததே. வேறு வேறு நாடுகளில் இருக்கும் ரசிகர்களின் எதிர்பாப்பக இருந்தது எப்போ இவர்கள் இணையத்தளங்களில் வெளியிடுவார்களென. அவர்களின் விருந்துக்காக வெளியாகிவிட்டது, என்னாச்சு என்னதான் ஆச்சுங்க, ஒருக்கா படத்தைத்தான் பாருங்களேன், உங்கட கருத்துக்களையும் அவங்களிட்ட சொல்லுங்க. என்னாச்சு குழுவினர் அனைவருக்கும் தமிழிதழ் இணையத்தளத்தின் சிறப்பான வாழ்த்துக்கள்

 

“என்தீவில் ஒரு காதல்”, அழகிய கிராமத்து காதல் காவியம், காணொளிப்பாடல்

ஸ்டார் மீடியா பெருமையுடன் வழங்கும், தயாரிப்பு : ராஜ்குமார் ரஞ்சன், நடிகர்கள் :M.திவ்ய S.வினோத், ஒளிபதிவு : T.ப்ரியன்தான், இசை :K.ஜெயந்தன், கவிஞ்சர் : கவி அஹிலன் ,, இயக்கம் : S.வோனோத், பாடகர்கள் : K.ஜெயரூபன்,, K.பிரதான், கலைஞ்சர்கள் : S.வினோத் , M.திவ்விய, K.ஜெயந்தன் , மாணிக்கம் ஜெகன்,,K.நிஷலி . G.அனுஜன் Makeup : N.Senthurselvan,Camera Assistance : S.Vinthuyan, M.Sutharsan, N.Banu,,Assistant Director : T.Thavayogan அலை மோதும் காதலியின் நினைவுகளுடன் ஓர் முதியவரின் இளமை பருவத்தின் நினைவுகளாக ஆரம்பிக்கிறது இப்பாடல்.நெடுந்தீவின் அழகிய கிராமத்து மண் வாசனை, பக்கத்து வீட்டு…

பொன் மீடிய பெருமையுடன் வழங்கும் ” கொல்லாதே” குறும்படம்

பொன் மீடிய வழங்கும் S.சுபாசிங்கம் இயத்தில், ஸ்ரீநிவாஸ் நடிப்பில் “கொல்லாதே” குறும்படம் சிசு கொலைகளின் தாக்கமும் அறிவுரையும், குழந்தையின் எதிர் கால வெளிப்பாட்டையும் உணர்த்தி வெளியாகியுள்ளது. Kollathe Tamizh short film 2014 Director – S. Subassingam Actors – Srinivas, DOP – S. Subassingam Banner – PON Media , ஸ்ரீலங்கா “கொல்லாதே” குறும்படம், கரு கலைப்பு, கருவிலே குழந்தையை கொல்ல நினைக்கும் தாய் மார்களுக்க்கான ஓர் கருத்து பாடமாக இக்குறும்படம் வெளிவந்துள்ளது. மேல்…

மட்டக்களப்பைச் சேர்ந்த கோவர்த்தனனின் “CHECK MATE” குறும்படம், இந்தியாவில் 7 விருதுகளை தட்டி சென்றுள்ளது.

ஜனகன் சுதாகரன் தயாரிப்பில், சிவராஜ் பரமேஸ்வரன் ஒளிபதிவில், அருள், மற்றும் வினோதினி அவர்களின் நடிப்பில், பத்மநாதன் கோவர்த்தனன் அவர்களின்இயக்கத்தில், இக்குறும்படம் வெளியாகியுள்ளது. *Janagan Suthakaran (Producer) *Sivaraj Parameswaran (Cinematographer) *Vinodhini Vaidynathan (Actress) * Aroul D Jody (Actor) * Caine W Sidharth (Music) *Sreyes (Editor) *Abinaya Gunalan (Associate Director) *Arya Haridas (Assistant Director) *Vivian Trishan (Assistant Director) *M.Manu (Assistant Director) *D.A Vasanth (Sound…

“தமிழ் பித்தன்” 15 வினாடிகளில் அதிரடி.

டினேஷ் இன்  இயக்கத்தில்  முள்ளியவளை சுதர்சன்  மற்றும் வரதராஜா அவர்களின் நடிப்பில்  வெளியாகி  இருக்கின்றது  ”தமிழ் பித்தன்” குறும்படம். 15 வினாடிகள் கொண்டதாக இக்குறும்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார்கள். நாம் யாரை எமக்கு முன்னுதாரனமா வைத்து வாழ்க்கையை கொண்டுசெல்கின்றோமோ அவர்கள் எல்லோரும்  அதற்கு தகுதியானவர்கள்தானா என்பது பல நேரங்களில் கேள்விக்குறியானதாக அமைந்துவிடுகின்றது.  அவர்களது தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருப்பார்கள் என்று தெரியாமல் எம்மில் பலர் அவரது வெளி வாழ்க்கையை மட்டும் முன்னுதாரணமாக வைத்துகொண்டு வாழ்க்கையை கொண்டு செல்கின்றோம். இது…

“என் உயிரை ” அட்டகாசமான நடன அமைப்புடன் அழகான காணொளிப்பாடல்

சதீஷ்கந்த் & துஷியந்தன் தயாரோபில் Lennon motion pictures இணைந்து வழங்கும் சஜிஷ்ணா சேவியர் அவர்களது இசையில் ஸ்ரீசரண் மற்றும் அன்பால் நஹஸ் பாடிய என் உயிரை காணொளி பாடல் சமூக வலை தளங்களில் பல எதிர் பார்புகளுக்கிடயிலும், நீண்ட கால முயற்சியிலும் வெளியாகியுள்ளது. Production – T. Satheeskanth & C.Dushyanthan Co Production – Lennon motion pictures Video Direction & lyrics by – T. Satheeskanth Music- Sagishna Xavier Singers- K.…

“நேற்று இல்லாத மாற்றம்..” ஜில்லென குளிரும் காதல் காட்சிகளுடன் காணொளிப்பாடல்

ஜில்லென்று குளிரும், பளிச் என்று வீசும் தென்றல் காட்சிகள் என்று காதலின் அழகான நினைவுகளை வருடும் “நேற்று இல்லாத மாற்றம்” என்கிற காணொளிப்பாடல் ஆனந்தன் அவர்களது இசையில் பைரவி அவர்கள் பாடிய, ஜே ஜே மற்றும் மீனா  ஆகியோரின் நடிப்பில்  வெளிவந்துள்ளது. நடிகர்கள் Jay Jay & Meana RS பாடகி Bhairavy Sivarajah இசை Ananthan Sivarajah ஆல்பம் Mannippaayaa ஒளிபதிவு Eternalicon Santhan பாடல் வரிகள் : Dayan Shan ஏன்… உன் விழிகள் பார்த்தது ஏனோ.. ஏன்..…

“குருதிப் பூக்கள் குறும்படம்”. இரத்த வெள்ளத்தில் தம்பதிகளின் வாழ்க்கை .

நல்லூரன் கலைத்தாய் மன்றம் வழங்கும் விமல் ராஜ் அவர்களின் குருதிப் பூக்கள் குறுந்திரைபடம், நவ்ஷாத், பிரியா நதீஷ், மனோஜ் ஆகியோரின் நடிப்பில், எடிட்டிங் சசிகரன் யோ, ஒளிபதிவு இயக்கம் விமல்ராஜ், கதை திரைகதை வசனம் நவ்ஷாத்.முயற்சியின் குருதியின் வெள்ளத்தில் வாழும் விஞ்ஞான சிந்தனையாக வெளிவந்துள்ளது. ஓர் மூட நம்பிக்கையாலும், கணவன் மனைவிக்கிடையிலும் ஏற்படும் தவறான புரிதலும், விபரிதமான விளைவுகள் கொடூரமான மனோ பாவத்துக்கு தள்ளப்பட்டு விடும் என்று வெளிபடுத்தி இருக்கிறது இக்குறும்படம் ஓர் கணவன் மனைவி, இவர்களுக்கிடையில் ஏற்படும் சந்தேக புரிதலால்,…