25இல் ‘கசடு’ ட்ரெய்லர்

sharan
June 20, 2017
0
  தீபன் கண்டாவூரானின் புதிய படைப்பு, ‘கசடு’. இதன் ட்ரெய்லர் எதிர்வரும் 25 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

பிரான்ஸ் இசைக்குழுவுடன் நம்கலைஞர்கள் இணைந்து தரும் ‘UDALUM’

sharan
June 13, 2017
0
பிரான்ஸ் நாட்டு இசைக்குழுவுடன் கைகோர்த்து நம் தமிழ் கலைஞர்கள் முதல்முறையாக உருவாக்கியிருக்கும் காணொளிப்பாடல், ‘UDALUM’ எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள இந்த புதிய படைப்புக்கு அனைவரது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டிநிற்கிறார்கள், நம் கலைஞர்கள். அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெற தமிழிதழின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.   Cast & Sung : Aravinth Vijayakumar . Msiieuu Kaajay . Livi ThiYadöør Slk . Piradeep Chiva . Asewine Ase . Vinoj Slk . Ruku Guna . Kabilan Ty Kabs Thirukumar . Ahashe Amz . Apy KS . Nicolas Bailleul Music : Livi Music Livi ThiYadöør…

‘Kaathal Na?’ குறுந்திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

sharan
June 10, 2017
0
வெகுவிரைவில் வெளியாகவிருக்கும் Narvini Deryயின் ‘Kaathal Na?’ குறுந்திரைப்படத்தின் உத்தியோகப்பூர்வ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவு: Surenth puvanararajah செம்மையாக்கம்: Thilag Jeyaratnam இசை: Vashanth Sellathurai நடிப்பு: Printhas & Narvini Dery கலைஞர்களின் இப்புதிய முயற்சி வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

அஜந்தனின் இயக்கத்தில் ‘ஏணை

sharan
June 6, 2017
0
அஜந்தனின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகவுள்ள புதிய படைப்பு, ‘ஏணை’. ஒளிப்பதிவு – Govi sun. செம்மையாக்கம் – Shankar. இசை – Anistan கலைஞர்களின் இந்த புதிய முயற்சி வெற்றிபெற தமிழிதழின் வாழ்த்துக்கள்.

ஜெய் கிஷனின் இயக்கத்தில் ‘காதல்’.

sharan
May 28, 2017
0
ஜெய் கிஷனின் இயக்கத்தில் வெகுவிரைவில் வெளியாகவுள்ள குறுந்திரைப்படம் ‘காதல்’. படத்தின் மேக்கிங் மற்றும் soundtrack வீடியோவை வெளியிட்டுள்ள குழுவினர், ரசிகர்களாகிய உங்களது ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Kuruji Muralitharanனின் ‘RAP GAME’

sharan
May 28, 2017
0
Kuruji Muralitharanனின் முதல் காணொளிப்பாடல் ‘RAP GAME’. இதன்முதல்பார்வை உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ள நிலையில், வெகுவிரைவிலேயே இந்த காணொளிப்பாடல் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளதாக Kuruji Muralitharan தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கலைஞர்கள், தங்களின் இந்த புதிய படைப்புக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Viknish Lokarag Asokan இயக்கத்தில் ‘Mounam Pessum Varthaigal’

sharan
May 27, 2017
0
Viknish Lokarag Asokan இயக்கத்தில் Kumaresh Kamalakannan இசை மற்றும் Dinesh Arumugam ஒளிப்பதிவில் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது, ‘Mounam Pessum Varthaigal’. படப்பிடிப்பு தொடர்ந்து வரும் நிலையில் டீஸரை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிள்ளார்கள் இந்த கலைஞர்கள். அவர்களின் எண்ணம் வெற்றியடைய தமிழிதழின் வாழ்த்துக்கள்.

வெள்ளியன்று ‘பஜாரிப்பேட்டை’ முன்னோட்டம்

sharan
May 24, 2017
0
‘பஜாரிப்பேட்டை’ காணொளிப்பாடலின் முன்னோட்டம், எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (நாளை மறுநாள்) உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. அன்றையதினம் மாலை 5 மணிக்கு முன்னோட்டம் வெளியிடப்படும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள இயக்குநர் Kay Jay, ரசிகர்களின் ஆதரவை வேண்டிநிற்கிறார்.
Load More