ORUTHARUM VARELA (ஒருத்தரும் வரேல) DOCUMENTARY FULL MOVIE BY DIVYA BHARATHI



Direction-Cinematography-Editing: Divya bharathi

Editing-Animation-Design-Sound/clr mixing: M.k Pagalavan

Music; Natarajan sankaran

Lyric: R.Thanikodi

Singer: Resmi sateesh(kerala)

“ஒருத்தரும் வரேல” ஆவணப்படம் ஒக்கி புயலை மைய்யப்படுத்தி தமிழக கடற்கரை அரசியலை விரிந்த தளத்தில் பேச முயல்கிறது.

ஒக்கி புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மீட்பு பணி, பேரிடர் மேலாண்மை, போன்ற அனைத்திலும் வெளிப்பட்ட அரசின் திட்டமிட்ட அலட்சியத்தால் 500க்கும் மேற்பட்ட தமிழக கேரள மீன்பிடி தொழிலாளர்கள் பலியாக்கப்பட்டார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்திய கடற்கரை முழுதும் வளர்ச்சி என்கிற பெயரால் சாகர் மாலா போன்ற அழிவு திட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக எவ்வாறு நம் கடல் வளத்தை சூறையாடுகிறார்கள், அதற்கு எதிராக தொடர்ந்து வீரியமுடன் போராடும் மீன்பிடி சமூகங்கள் எவ்வாறு கடற்கரையை விட்டு படிப்படியாக இடம்பெயர வைக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விரிவான பதிவை ஒருத்தரும் வரேல ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.

“Orutharum Varela”(Nobody came)

The film ‘Orutharum Varela’ (Nobody came) looks at the struggle of Fishworkers and the fishing communities after the Ockhi disaster hit the coasts of Tamilnadu and kerala.

The film looks at the multitudes of challenges faced by the community and the state of helplessness they face owing to the lack of emergency response from the Government.

The film also tries to look at the larger issues of climate change impacts, development projects and the loot of the coast and land resources by the corporates and state leaving the fishing communities in a state of hopelessness.

The film looks at how on an everyday basis Fishworkers stride against the tide and turbulent waves.