RapukuPuthusu | Ingaran | Anojan Paul | Britto Jude



Music video from the album of Ingaran and Anojan Paul’s “A(R/I)MUGAM” / “அ(றி/ரி)முகம்”

ALBUM: A(R/I)MUGAM
LYRICS: Ingaran & Anojan Paul
ARTISTS: Ingaran & Anojan Paul
MUSIC: Britto Jude
Record Label : EOY Records
Media: EOY Entertainment

STARRING : Marianit, Lakshi, Vinith, Jinojan
DOP and EDIT : Desteek
Directed by Thilak.

► Subscribe : http://bit.ly/eoyYoutube
► Facebook : http://bit.ly/29HhACb
► Instagram : http://bit.ly/2a029HZ
► Twitter : http://bit.ly/29ZbeBV
► Snapchat http://bit.ly/snapchatEOY

*INGARAN RAP LYRICS*
I’m a சொல்லிசைக் கலைஞன்
உங்களிலே ஒருவன்
சிறு வயதிலே
அனுபவம் பெற்றவன்
வலிகள் வரிகளாய்
இசையோடு கலக்க
எந்தன் மனதிலே
புது வழி பிறக்க
காலங்கள் மாறி
கவிதைகள் வடிக்க
எந்தன் சொல்லிசை
முதற்படி எடுக்க
தடைகளை உடைத்து நான்
தனி வழி நடக்க
எந்தன் தனி வழி
புரட்சிகள் படைக்க
நட்பென்று கூறிக்கொண்டு
நரிகள் கூட்டம் காலைச் சுற்றும்
அதைத்தாண்டி நீயும் சென்றால்
உந்தன் திறமை வானை முட்டும்
உணர்வுகள் தந்தவள்
உணர்ச்சிகளைக் கொன்றவள்
காதலே கடந்து செல்
காமத்தை நீ மறந்து செல்
தாய் தந்தை பாசம் என்றும்
உன்னை விட்டு மாறாது
சொல்றத கேளு மச்சி
எந்தன் வார்த்தை மாறாது
இது Paris City நகரம்
காடயர்கள் நரகம்
காசு பணத்தேவைக்காக
இரத்த வாடை வீசும்

*ANOJAN PAUL RAP LYRICS*
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY
நாங்க Rap’கு புதுசு – EOY

வலிகள் வரிகளாய்
இசையோடு கலக்க
எந்தன் மனதிலே
புது வழி பிறக்க
காலங்கள் மாறி
கவிதைகள் வடிக்க
எந்தன் சொல்லிசை
முதற்படி எடுக்க
தடைகளை உடைத்து நான்
தனி வழி நடக்க
எந்தன் தனி வழி
புரட்சிகள் படைக்க
தனி மரம் பனை மரம்
பலன் பல குடுக்க புதுக்கலைஞனாக
நான் அவதரிக்க
சொல்லிசை வேட்டையின் களத்தில் நான் குதிக்க

Rap’கு நாங்க Star இல்ல
சொல்லிசை நமக்கு விளம்பரம் இல்ல
போட்டியும் இல்ல
பொறாமையும் இல்ல
திறமை என்பது சிலருக்கு இல்ல
10k View நீ எடுக்கிற
பந்தாவ எதுக்குடா காட்டுற
காசு பணம் இருக்கிறவன் கலைஞன் இல்ல
இனிமேல் உனக்கு நான் தான் வில்லன்

இவங்க Rap’கு புதுசு – EOY
இவங்க Rap’கு புதுசு
இவங்க Rap’கு புதுசு – EOY
இவங்க Rap’கு புதுசு
இவங்க Rap’கு புதுசு – EOY
இவங்க Rap’கு புதுசு
இவங்க Rap’கு புதுசு – EOY
இவங்க Rap’கு புதுசு – EOY

► Subscribe : http://bit.ly/eoyYoutube
► Facebook : http://bit.ly/29HhACb
► Instagram : http://bit.ly/2a029HZ
► Twitter : http://bit.ly/29ZbeBV
► Snapchat http://bit.ly/snapchatEOY