Thee (தீ) | Jey Ganesh Kamban



Official Music Video by Jey Ganesh Kamban performing Thee.
(C) 2017 Belantara Asia Records.

Executive Producer : Belantara Asia Records
Arrangement by : MuraleeMS@astacfunk and Suvin@J-Nivus
Violinist by : Logeswaran Kaliaperumal
Backing Vocals by : Elvira Arul
Written by : Jey Ganesh Kamban
Music Produced by : Haran Kaveri | MuraleeMS@astacfunk
Mix & Mastered by : MuraleeMS@astacfunk | Modjo Studios
Music Video Produced by : Drona Films | Belantara Asia Records
Directed by : Haran Kaveri
Post-Production by : Unisex Production | Donald Tong
English Translation by : Kanthan Nair
War Footage’s Courtesy of JA Entertainment

Spotify

iTunes
https://itun.es/my/MEzr_?i=1061525418
KKbox
http://kkbox.fm/JI0LcI

Maxis (CRT) : *131*495050#
DiGi (CT) : CT 1319896 SMS 20000
CELCOM (CMT) : CMT 254752 SMS 22990
U-Mobile (CT) : CRM 5167469 SMS 28383

Special Thanks:
Lord Ganesha, Bumi Matha, Families, Jeganathan Ramachandran, Jeyshree, Mageswary Manickam, Namewee, Thinagaran, Punitha Shanmugan, of course the ever supporting FANS and Naam Tamizhar Katchi worldwide.

Lyrics
|துவக்கம்|
என்னைப் பாடச் சொல்லி எட்டி நிற்கும் கிருமிக் கொல்லி,
சமுத்திரத்தில் வாழும் அந்தந்த காட்டுக் கல்லி.
எத்துணை காலம் அத்துனை காலமும் போராடி ஆடி,
இன்று படைக்கும் இதுவே ஆனை மீது அம்பாறை.
நான் சல்லிக்கட்டு காலை உடனே வாரி விட்டவன் காலை அறுக்க அடங்கி பதுங்கி நெருங்கி நொறுக்கி வென்றெடுப்பேன் போரை.
பொறாமை என் ஆட்டம் இல்லை போரில் மட்டும் நாட்டம்-என் முதுகில் குத்துவோனை முறிக்கும் எந்தன் ஆனை.
மாந்தோப்பில் குருவி கூட்டை சிதைப்பதாக நீயும் எண்ணி, தேன் கூட்டைக் குடைந்திட்டாய் விட்டிராது துரட்டிக் கொல்லும் .
அறியாமைக் காரணம் , அழகியத் தோரணம், புது புது பாடல் வரிகளில் என்னைத் தூண்டும் ஒற்றை வரி …
கிழிந்த ஏடுகளில் கிறுக்கி கிறுக்கி கிழிந்து போனேன் ..
உதிர்ந்து பூக்களை மாலைக் கோர்த்து உதிரியானேன் ..
கிழித்தவன் சிரிக்கிறான்
அழுதவன் அறிகிறான்
அவலத்தைக் கண்டுக் கண்டுச்
சிரித்துக் கொண்டே அழுகிறேன் .

|பல்லவி|
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு
நெஞ்சைத் திறக்கும் பாட்டு
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி
உடைந்து போனதீட்டி …
வீருக் கொண்டு வேட்டையாடு
நீருக் கொண்டுக் நாட்டையாக
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக
சிங்களோனை சூறையாடு..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி.
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி .

|இரண்டாம் சரணம்|
விளையாட்டு விளையாட்டு இனிமேல் தலையாட்டு தலையாட்டு , தடுக்கும் தடவைத் தனி வழிக் கண்டு தனி மரமாய் முன்னாடி நின்று .
உடைப் பட்டு , சூத்திரப்பட்டு கயவன் நாவால் சொல்லடிப் பட்டு ,
கருவறைக் கடந்து,கலையறைக் கண்டு ஆத்திரங்கொண்டாடிப் போனேன்டா..
மௌனித்தல் வெல்லும் என்று பொருத்தலை ஏற்று மக்களைக் காத்தேன் .
வெறிக் கொண்டு வேதனைக் கண்டு வேட்டு வேட்டு என வெறிக் கொண்டாடி.
அடைப்பட்ட விதைக்கு உள்ளே கருவிழி பிதுங்கி கண்ணீர் குமிழி
கறைப் படிந்து காரியம் முடிந்து
காரணம் மறந்து காற்றில் கலத்தாய் .
விழிகள் திறந்தே இருக்கும் போது
தாய் மொழி மறந்தாய் பிறக்கும் போது
இனம் ஒன்று அழிந்தே
கைக்கட்டிச் சரித்தாயடா..
நேற்று இன்று நாளை முதல் தீயில் களையும் தேதி வரை, ஆதிக்குச் சென்று கொங்கை நாட்டினிலே ஈன்ற, வார்த்தைகளை வாரிக்கொண்டு பாதைகளை மாற்றிக்கொண்டு ..
வரி கடக்கும் – பறக்கும் பரி,
திரிச்சொறுகி வெல்வேன் நான் ..
போகிற பாதை வட்டம், வித விதமான சட்டம் , பல திட்டம், ஒளி வட்டம் , தினம் மேற்கே சூரியன் உதிர்ந்து போகட்டும் ….

|பல்லவி|
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு
நெஞ்சைத் திறக்கும் பாட்டு
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி
உடைந்து போனதீட்டி …
வீருக் கொண்டு வேட்டையாடு
நீருக் கொண்டுக் நாட்டையாக
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக
சிங்களோனை சூறையாடு..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி.
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி .
இடைவேளை

|மூன்றாம் பல்லவி|
இது போர்…
இதை முடக்க.
சொற்போர்….
உனை அடக்க..
மறு சொல் ….
நீ கொடுக்க ..
ஓர் அடி இடி முற்றிலும் தகர்க்க ..
மண்ணை விட்டு என்னை
தொட்டதில்லை தோழா..
விண்ணைத்தொட்ட என்னை யாரும் கண்டத்தில்லை போடா ..
மந்திரத்தின் மயக்கம் நீ
மீழமாட்டாய் தோழா..
தந்திரத்தின் ஆக்கம் நான்
ஆல வந்தேன் போடா …
சுட்டெரிக்கும் உண்மை
நான் சூடு கொண்டேன் தோழா..
சூடு கொண்ட நெஞ்சம் என்னை
வாட்டவில்லைப் போடா..
எல்லைத் தாண்டும் போது
அச்சம் இல்லைத் தோழா..
போரில் என்னைத் தோற்கடிக்க
எவனும் இல்லை போடா…
மண்ணைத் தொட்டு விண்ணைத் தொட்டுப் பாட வந்தப் பாட்டு
குப்பைத் தொட்டி கடனைக் கட்டி நெஞ்சில் பாய்ந்ததீட்டி.
கண்ணைக் கட்டு வாயைக் கட்டு
நெஞ்சைத் திறக்கும் பாட்டு
கொஞ்சம் எட்டி கந்தலொட்டி
உடைந்து போனதீட்டி …
வீருக் கொண்டு வேட்டையாடு
நீருக் கொண்டுக் நாட்டையாக
ஆட்சிக் கொண்டுக் கோட்டையாக
சிங்களோனை சூறையாடு..
ஊருக்கு எல்லையில காவலுக்கு எங்கச் சாமி.
போருக்குப் போகயில வீரந்தாரும்
எங்க பூமி …..

|முடிவு|
இது உலகம் மறந்த கதை…
எனது நெஞ்சைக் கிழிக்கும் கதை.