‘காதல் வலி’ உத்தியோகப்பூர்வ டீஸர்

sharan
April 2, 2017
0
JEYAM MARUTHI STUDIO மற்றும் BHD வழங்கும் ‘காதல் வலி’ காணொளிப்பாடலின் உத்தியோகப்பூர்வ டீஸர்வெளியிடப்பட்டுள்ளது. காதல் முறிவினால் ஏற்படும் மன வேதனையை வெளிப்படுத்தும் ஓர் படைப்பாகவே இந்த பாடல் வெளியாகவுள்ளது.